04-07-2019, 02:07 PM
புருஷன்
"என்னங்க இன்னைக்கு என் காலேஜ் மேட் அக்கா என்னை பார்க்க வாறாள்."
வேலைக்கு கிளம்பி கொண்டிருந்த நான் திரும்பி பவானியை பார்த்தேன். "உன் காலேஜ் அக்காவா? யாரது?'
"நான் ரொம்ப வருடத்துக்கு முன்பு, கல்யாணம் ஆனா புதுசுல என் தோழி வித்த பற்றி சொல்லுரிக்கேன்லா, அவள் அக்கா கிர்ஜா என்னை பார்க்க வாறாள்."
சொல்லி இருக்கலாம், எத்தனையோ வருடம் ஆகிவிட்டது இப்போது நினைப்பு இல்லை.
"அது என்னடி பெரு வித்த, கிர்ஜா, வித்யா கிரிஜா என்று இல்லாமல்?"
"அது கன்னட பெயர்கள், அவங்க கன்னடம்."
"கன்னடம்மா? எங்கே உன் தோழி அக்கா தாங்குறாள்?"
"ஓ அவள் பெங்களூரில் தாங்குறாள், இங்கே ஒரு வேலையாக வந்தாளாம், அப்படியே என்னை பார்த்திட்டு போகலாம் என்று வருகிறாள்."
அந்த அயோக்கியன் விக்ரம் அங்கே தானே இருக்கிறான். ஒரு வேல ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இருக்குமோ? ஹ்ம் ஹும் சான்ஸ் இல்லை. விக்ரம் என் மனைவியை விட இளையவன், இவள் பிரென்ட் அவள் தோழியின் அக்கா என்கிறாளே. எப்படி அறிமுகம் இருக்கும். இந்த படுபாவி என்னை சின்ன சின்ன விஷயங்களில் எல்லாம் சந்தேகப்பட வெச்சிட்டானனே.
"அவள் எப்போ வருகிறாள்?"
"இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் வருகிறாள், நீங்கள் வேலைக்கு போகும் முன் நீங்கள் அவளை சந்தித்தாலும் சந்திக்கலாம்."
"இதை பத்தி நீ என்னிடம் எதுவும் சொல்லவே இல்லையே?"
"எனக்கே இப்போது தான் தெரியும். நீங்கள் குளித்து கொண்டு இருக்கும் போது தான் அவளிடம் இருந்து கால் வந்தது."
நான் ஆப்பிஸ் போக தயார் ஆகும் போது, பவனி, அவினாஷ் ஸ்கூல் போக அவனை தயார் செய்தாள். எல்லோரும் காலை உணவு அருந்த உட்கார்ந்தோம். வழக்கம் போல் அவினாஷ் சாப்பிட மாட்டேன் என்று ஆடம் பிடித்தான். ஒரு வேலையாக அவனுக்கு ஊட்டிவிட்டு என்னுடன் அனுப்பினாள் என் மனைவி. கதவை திறந்து வெளியே போகும் போது ஒரு கால் டேக்சி என் வீட்டின் முன் வந்து நின்றது.
அதில் இருந்து ஒரு மாடர்ன் கட்ட முடி பெண் கேளே இறங்கினாள். எங்களை பார்த்துவிட்டு, "ஹாய் பவனி, இட்'ஸ் பின் சோ லோங், ஹொவ் ஆர் யு டியர்."
வேகமாக வந்து என் மனைவியை கட்டிக்கொண்டாள். என் மனைவியும் அவளை பதிலுக்கு தழுவினாள். ஒருவரை ஒருவர் தழுவியபடி பார்த்து கொண்டு புன்னகைத்தார்கள்.
"காலேஜ்ஜில் பார்த்த பொண்ணு மாதிரி அப்படியே இருக்க, சோ குட் டு சி யு."
அவள் ஆங்கிலத்திலில் பேசினால், பவனியும் அவளுக்கு ஆங்கிலத்தில் பதில் அளித்தாள்.
"தங்க யு கிர்ஜா அக்கா, நீங்களும் அப்படியே இருக்கீங்க."
"என்னடி புதுசா வாங்க போங்க என்று, வா போ என்று பேசு. ஓ மை கோட், வேர்'ஸ் மை மான்நேர்ஸ். இது உன் ஹாஸ்பேன்ட் மற்றும் பையன்னா? ஹலோ சார் ஹொவ் ஆர் யு. அவினாஷ் செல்லம் ஹொவ் ஆர் யு கண்ணா?"
நானும் அவளுக்கு பதிலுக்கு ஹலோ சொன்னேன். அவர்கள் கிரீட் பண்ணி பேசிக்கிட்டது அவர்கள் பழைய நண்பர்கள் என்று தெரிந்தது.
"அவினாஷ், ஆண்டிக்கு ஹை சொல்லு, செல்லம், " என்று என் மனைவி சொன்னாள்.
அவினேஷ் வெட்கப்பட்டு ஒரு ஷை புண்ணாகி செய்தான்.
"எத்தனை வருடம் ஆச்சி, உன்னிடம் நிறைய பேசுனம். எனக்கு கோவை அவ்வளவு தெரியாது நீ தான் என்னை அழைச்சிட்டு போகுனும். ஓ சார், ஐபி யு டோன்'ட் மைண்டு நான் உங்கள் மனைவியை வெளியே கூட்டிட்டு போறேன்."
அவள் இப்படி கேட்கும் போது நான் எப்படி மறுக்க முடியும். "ஸுயர் நோ ப்ரோப்லேம்," என்றேன்.
"இங்கே பாரு உனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன், " என்று ஒரு டோய் ரிமோட் கார் என் மகனிடம் காண்பித்தாள்.
அதை பார்த்தவுடன் அவினாஷுக்கு ஒரே மகிழ்ச்சி. "தங்க யு ஆண்டி," என்றான்.
"ஏன் அக்கா இதைலாம் வாங்கிட்டு வந்திங்க, " என்று என் மனைவி சம்பிரதாயத்துக்கு கோவித்துக் கொண்டாள்.
"சும்மா இருடி, உன் பிள்ளைக்கு நான் வாங்காம யார் வாங்கி கொடுக்க போறாள்."
"நீ ஒழுங்கா ஸ்கூலுக்கு போ, வீட்டுக்கு வந்தவுடன் நீ இதை விளையாடலாம். என் மனைவி இப்படி சொல்ல அவன் வருத்தத்தோடு சரி என்று தலை ஆட்டினான்.
"சரி எங்களுக்கு நேரம் ஆச்சு நாங்கள் கிளம்புறோம், நீங்கள் பவனி கூட பேசிகிட்டு இருங்க." நான் வேலைக்கு கிளம்பினேன்.
"சரி பார்த்து போங்க," என்று என் மனைவி எங்களை வழி அனுப்பினாள்.
நான் முதலில் போய் என் மகனை ஸ்கூலில் ட்ராப் செய்தேன். பின்பு ஓரமாக சாலையில் என் கார் நிறுத்தி போன் செய்தேன்.
"ஹலோ, மிஸ்டர் மனோ, பவனி தோழி என்று ஒருத்தி வந்திருக்க, அவங்க அப்புறம் வெளியே போறாங்களாம். அவங்களை கண்காணியுங்கள்."
"கவலை படாதீங்க சார், நான் இப்போது அவர்களை வாட்ச் பண்ணிக்கிட்டு தான் இருக்கேன். சற்று முன்பு தான் இருவரும் வீட்டில் உள்ளே போனார்கள். இன்னும் அவர்கள் வெளியே வரல." "அவங்க எங்கே போனாலும் நான் பின் தொடருவேன், பயப்படாதீங்க."
மனோகரன் எல்லாம் கவனித்துடுவார் என்று நிம்மதி ஆனேன். "எது என்றாலும் எனக்கு உண்டனே தகவல் சொல்லுங்க."
"ஸுவர் சார் வில் டூ."