Adultery ரதிபாலாவின் - என் ஜன்னல் வந்த காற்றே..!💃💕💔💞👄
#13
பகுதி - 4

மாறனும் தன்வியும் சிரித்தபடி சாப்பிட்டு கொண்டிருக்க, வாசலில் வாச்மேன், “மாறன் சார், அமுதன் மொபைல் நம்பர் கேட்டிங்களே..?!”

சிரித்து கொண்டிருந்த மாறனின் உதட்டில் இருந்த சிரிப்பு காணாமல் போனது.

அதே நேரத்தில், தன்வி.. துள்ளி குதித்தோடி கதவை திறந்தாள்.

“அண்ணா, அவரோட ஹெஸ்ட்தான் இவுங்க..! சாவி கொண்டு வந்தீங்களா..?!”

“இருக்கு தம்பி.. போன் பண்ணி ஒரு வார்த்த அமுதன் சார் கிட்ட பேசிடுங்களே..!”

அமுதன் நம்பருக்கு அழைத்தான்.

“ஹலோ..” (எதிர் முனையில் இருந்து பதில் வந்தது)

“இது அமுதன் தானா..?!”

“அமுதனோட போன்தான்.. இப்ப போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கு.. நீ யாரு..?!” (மரியாதை இல்லாமல்.. கர கரப்பான ஒரு குரல்)

“அவரோட பிரென்ட் பேசுறேன்..”

“ஓடி போன பொண்ணு அங்கதான் இருக்காளா..?!”

ஆனந்தத்தில் சிரித்த தன்வியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க, மாறனை பார்த்து கை எடுத்து கும்பிட்டாள்.

“அவனோட தம்பி.. இன்ஸ்பெக்டர் பொண்ண கூட்டிட்டு ஓடிட்டான் யா…”

"தன்வி அமுதனை தேடி வீட்டை விட்டு ஓடி வந்திருக்கிறாள்.. அதே நேரத்தில் அமுதனின் தப்பி, ஒரு இன்ஸ்பெக்டரின் மகளோடு தலைமறைவு ஆகி இருக்கிறான் என்பதை உணர்த்த மாறன், “அவன் ஆபிஸ் வந்து ரெண்டு நாள் ஆச்சு சார்.. சொல்லாம கொள்ளாமா எங்க போனான்னு தெரியல..” சமாளித்தான்.

தன்வி விம்மி அழ, சைகையில் அவளை அமைதி படுத்திய மாறன், “சார்.. ரொம்ப அர்ஜென்ட் சார்.. ஆபிசுல என்ன கத்துறாங்க.. ஒரு ரெண்டு நிமிஷம் பேசணும்..”

“கொஞ்சம் பொறு..”

சில நொடிகள் காத்து இருக்க,

“ஹலோ..” (அமுதனின் குரல்)

மாறன்: “ப்ரோ.. நான் உங்க எதிர் வீடுதான்.. உங்க கேள் பிரென்ட் தன்வி இங்க வந்து இருக்காங்க.. கொஞ்சம் வெளிய வந்து பேசுங்க..”

போனை தன்வியிடம் கொடுத்தான்.

தன்வி: “அமுதன்..” (அவள் கேவி அழ)

அமுதன்: “தன்வி.. ஒன்னோட போன் என்னாச்சு..?! 10 நாளா ட்ரை பண்ணுறேன்..”

“அப்பா போன வாங்கி ஒடச்சுட்டாரு.. நாளைக்கு எனக்கும் மாமா பையன் சுந்தருக்கும் கல்யாணம் பண்ண பிளான் பண்ணி இருக்காங்க.. நான் செத்தாலும் திரும்ப திருச்சிக்கு போக மாட்டேன்” (அவளால் அதற்கு மேல் பேச முடியவில்லை. கதறி அழ ஆரம்பித்தாள்).

“அழாத ப்ளீஸ், எப்படியும் நாளைக்கு சென்னை வந்துருவேன்..”

போனை வாங்கிய மாறன், “ப்ரோ.. உங்க வீட்டுல தங்க சொல்லுறேன்.. சாவி வாச்மேன் கிட்ட வாங்கிகிறேன்.”

அமுதன்: “போலீஸ் ஸ்டேஷன்ல என்னோட சென்னை அட்ரஸ்ச வாங்கி இருக்காங்க.. அங்க போலீஸ் வந்தாலும் வரும்.. தன்வி அங்க இருந்தா பிராப்ளம்…”

“....”

அமுதன்: “எப்படியும் இன்னைக்குள்ள ப்ராபளம் சால்வ் ஆகிடும்… இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அவள பாத்துப்பீங்களா.. ப்ளீஸ்”

மாறன்: “ஓகே புரோ..” என்றவன் போனை வைத்தான்.

சோபாவில் உக்கார்ந்து இருந்தவள்.. சரிந்து படுத்தாள்.

இரவு முழுதும் வேலை பார்த்ததில், கண்ணை கட்ட, பெட்ரூமுக்குள் நுழைந்தான்.

—------------------ —---------------------------

தூக்கி கொண்டிருந்த மாறனின் மொபைலுக்கு மெசேஜ் வந்தது.

“ப்ரோ.. என் தம்பி ப்ராப்ளம் அல்மோஸ்ட் சால்வ்டு.. ரெண்டு நாள்ல சென்னை வந்துருவேன்.. கோவில்ல வச்சு தன்விய கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்.. அவ கிட்ட சொல்லுங்க.. ரொம்ப தேங்க்ஸ் ப்ரோ..”

மெசேஜ்ஜை படித்து விட்டு ஹாலில் எட்டி பார்த்தான். அவள் அயர்ந்து தூக்கி கொண்டு இருந்தாள்.

மீண்டும் மெத்தையில் அவன் படுக்க, முதன் முதலாக தன்வியை பார்த்தது ஞாபகத்துக்கு வந்தது.

(பிளாஷ்பேக்)

St. ஜோசப் காலேஜ், திருச்சி. அது அவனது பைனல் இயர் M.Sc.

மாறனும், சந்ருவும் பைக்கில் காலேஜ்க்குள் நுழைய, ஏகப்பட்ட பெண்கள் கூட்டம்.

மாறன்: “என்ன மச்சி இன்னைக்கு..?!”

சந்த்ரு: “கல்சுரல் ப்ரோக்ராம்ல.. திருச்சில இருந்து எல்லா காலேஜ் பசங்களும்  வந்து இருப்பாங்க..”

இருவரும் எக்ஸாம் ஹாலுக்குள் நுழைந்தார்கள். மணி 12.30, பேப்பரை குடுத்துவிட்டு வெளியே வர,

சந்த்ரு: “மச்சி.. ஒரு ரவுண்ட் போயிட்டு வருவோம்.. குளிர்ச்சியா சைட் அடிக்கலாம்..”

மாறன்: “நீ போய்ட்டுவா..”  என்றவன், காலியாக இருந்த ஒரு கிளாஸ் ரூமுக்குள் நுழைந்தான்.

பேப்பரையும் பென்சிலையும் எடுத்தான். (மாறனின் பொழுதுபோக்கு ட்ராயிங் வரைவதுதான்)

“என்ன வரையலாம்..?!” என்று யோசித்தவன்.. ஜன்னல் வழியாக வெளியே  பார்த்தான்.

வேப்ப மரத்து அடியில் இருந்த பெஞ்சில்.. தாவணியில் ஒரு பெண். கன்னத்துக்கு சப்போர்ட்டாக கை வைத்து.. தூங்கி கொண்டிருந்தாள்.

மாநிற மேனியும்.. நீள் வட்ட முகமும்.. பன்னீர் ரோஸ் உதடுகளும்.. தாவணிக்குள் அடங்கும் முலையும்.. சிறுத்த இடுப்பும்.. காலில் மெல்லிய கொலுசும்..

அவனது விரல்கள் அவளை பேப்பருக்குள் கொண்டு வர தூண்ட, உச்சந்தலை முதல்.. உள்ளங்கால் வரை.. வரைந்து முடித்தவன்.. அவளது தொப்புள் குழியில் புள்ளி வைத்தான்.

“அவள் முகத்தில் ஏதோ ஓன்று குறையாக தோன்ற.. உற்று பார்த்தான். மொழுக்கையாக இருந்தது அவளது மூக்கு. ப்ளூ கலர் பேனாவில் ஸ்டார் மூக்குத்தி ஒன்றை இட்டான்.

அந்த பென்சில் ட்ராயிங்ல்.. அந்த ப்ளூ கலர் மூக்குத்தி மட்டும் தனியாக தெரிந்தது.

“யாப்பா.. அப்படியே ரம்பை மாதிரி இருக்கா மச்சி..” 

மாறன் திடுக்கிட்டு திரும்ப.. சந்த்ரு நின்று கொண்டு இருந்தான்.

“இந்த தெறம என்கிட்ட இருந்தா… எத்தன பொண்ண கவுத்து இருப்பேன் தெரியுமா..?! நீ வேஸ்டு மச்சி..”

பதில் சொல்லாமல் மாறன் சிரிக்க,

“மச்சி.. இத அந்த பொண்ண எழுப்பி குடு.. ஷாக் ஆயீ லவ்ல விழுந்துருவா..!”

“ஒரு மயிரும் வேணாம்.. வா வீட்டுக்கு போவோம்..”

இருவரும் வெளியே நடக்க, மாறனின் மனதில்.. சந்த்ரு சொன்னது உண்மைதான் என்று தோன்றியது.

“சரி நீ ஆச படுற, அந்த பொண்ணுக்கிட்டயே குடுத்துரு..”

“நீ குடு மச்சி..”

“ஐயோ.. என்னால முடியாது..” தயங்கினான்.

“ச்சீ வாடா..”  அவனை இழுத்துக் கொண்டு சந்துரு வேகம் எடுத்தான்.

அது வரையிலும் நார்மலாக இருந்த மாறனின் இதய துடிப்பு.. வேகம் எடுக்க ஆரம்பித்தது.

பில்டிங்கை விட்டு இருவரும் வெளியே வர, அந்த மர பெஞ்சில் அவள் இல்லை. வேறு ஒரு பெண் சுடிதாரில் உக்கார்ந்து இருந்தாள்.

மாறனின் முகத்தில் பெருத்த ஏமாற்றம். நெஞ்சுக்குள் வலி எடுப்பது போல் ஓர் உணர்வு.

மாறன்: “எவளவோ பொண்ணுகள வரஞ்சு இருக்கேன் மச்சி.. இவள மாதிரி யாரும் என்ன இம்ப்ரஸ் பண்ணுனது இல்ல..”  

“என்ன மச்சி சொல்லுற..?!”

“அவள ட்ரா பண்ணுறப்ப.. வயித்துக்குள்ள பாட்டம் பூச்சி பறக்கிற பீல் ஆச்சு..” (அவன் கண்கள் ஈரமானது)

“பஸ்ட் டயம்.. உன்கிட்ட இருந்து இப்படி ஒரு வார்த்தைய கேக்குறேன் மச்சி.. எங்க இருந்தாலும் அவள கண்டு புடிக்கிறோம்..” என்ற சந்த்ரு.. அந்த பெஞ்சை நோக்கி ஓடினான்.


சந்த்ரு: “ஹாய்.. இங்க ஒரு பொண்ணு… தாவணில..”

பெண்: “ம்ம்ம்ம்.. அவ என் பிரென்ட் தான்.. தல வலின்னு இங்க படுத்து இருந்தா.. இப்பதான் அவ அப்பா கூட கிளம்புனா..!”

“அவங்க எங்க படிக்கிறாங்க..?!”

“எதுக்குன்னு சொல்லுங்க..!”

மாறன் கையில் இருந்த பேப்பரை விரித்து காட்டினான்.

பார்த்தவள் கண்கள் அகண்டு விரிந்தது.

“சூப்பர் புரோ.. என்னமா வரஞ்சு இருக்கீங்க..“ மாறனின் கையை பிடித்து குலுக்கினாள்.

சந்த்ரு: “இப்ப சொல்லுங்க..?!”

“அவ நேம் தன்வி.. பாரதி காலேஜ்.. பட் அவ இன்னைக்கு நைட் சென்னைக்கு போறாளே..! ரெண்டு மாசம் ஆகும்.. அவ திரும்பி வர..”

மாறனின் முகம் இறுகி போனது.

சந்த்ரு: “சரி இத குடுத்துருங்க..”

பெண்: மாறனை பார்த்தவள், “இவரு ஊமையா..?! பேசவே மாட்டேங்கிறாரு..”

சந்த்ரு: “அவன் ஒரு இண்ட்ரோவெர்ட்.. லேடிஸ்ச பாத்தாலே அலர்ஜி ஆகிடுவான்”

அவள் ஓவியத்தை சுருட்டி ஸ்கூட்டிக்குள் வைக்க,

சந்த்ரு: “ப்ளீஸ்.. மறந்துறாதீங்க..”

பெண்: “எனக்கே பொறாமையா இருக்கு..! நான் இந்த பெஞ்சுல படுத்து தூக்கி இருக்கலாம்னு தோணுது..” சிரித்தாள்.

சந்த்ரு: “நீங்க வேணும்னா பெஞ்சுல படுங்க.. நான் உங்கள ட்ரா பண்ணுறேன்..”

பெண்: “ஒழுங்கா ஒரு முட்ட கூட போட தெரியாதுன்னு.. உங்க மூஞ்ச பாத்தாலே தெரியுது..” (கிண்டல் அடித்தவள்.. ஸ்கூட்டியில் ஏறி உக்கார்ந்தாள்)

கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள், அந்த ஸ்கூட்டி கேம்பசை விட்டு வெளிய சென்றது.

(பிளாஷ்பேக் முடிந்தது)

—-------------------------------

கட்டிலில் கண்ணை மூடி கிடந்தவன், எழுந்து வெளியே வந்தான். தன்வி எழுந்தபாடு இல்லை.

மீண்டும் பெட்ரூமுக்குள் நுழைய, அவள் கொண்டு வந்த பேக் கண்ணில் பட்டது. உள்ளே அடுக்கி இருந்த புத்தகங்களை வெளியே எடுத்தான்.

அந்த பேக்கின் அடியில், ஒரு பெரிய போல்டர். ஓபன் செய்தான். ஒவ்வொரு லீப்பாக புரட்டினான்.

உள்ளே அவளது சர்டிபிகட்ஸ். கடைசி லீப்பில்.. அவன் அன்று வரைந்த அவளது ஓவியம். அந்த ஓவியத்தோடு பழைய போட்டோ ஓன்று ஸ்டேபிள் இட்டு இருந்தது.

சிரித்த மேனிக்கு நின்று கொண்டிருந்த தன்வியின் மூக்கில்.. அவன் ஓவியத்தில் வரைந்து இருந்த அதே ஸ்டார் மூக்குத்தி.

போட்டோவை திருப்பி பார்த்தான். அவளது கிறுக்கல்கள் தென்பட்டது.

//அப்டேட் 
“மூக்கு குத்தவே கூடாதுனு வைராக்கியமா இருந்தேன். உனக்காக மூக்கு குத்திகிட்டேன்.

நீ கருப்பா செவப்பானு கூட எனக்கு தெரியாது.
என் பிரென்ட் சாகுறதுக்கு முன்னாடி கடைசியா சொன்ன வார்த்தை, "தன்வி, அந்த பையன மிஸ் பண்ணிடாத" ன்னு.

அடம் புடிச்சு St. ஜோசப் காலேஜ்ல.. M.Sc சேர்ந்தேன். 
நான் கிளாசுக்குல இருந்தத விட, ஒவ்வொரு மரத்தடியிலும் உக்காந்த நாட்கள்தான் அதிகம்.
ஏன் தெரியுமா..?!
என்ன நீ அடையாளம் கண்டு புடிச்சுடுவாங்கிற ஆசையில தான்.
என்னோட தலையெழுத்து.. கடைசி வர உன் கண்ணுல நான் படல.

இன்னையோட ஒரு வருஷம் முடிஞ்சு போச்சு.
அதே மரத்தடிக்கு கீழதான் இப்ப உக்காந்து இருக்கேன்.
கை நெறைய தூக்க மாத்திரையோட..!

I miss you so much.. Ummaaaa

இப்போதுதான் உணர்ந்தான்.. "நான் இவள தேடி பாரதி காலேஜ் வாசல்ல காத்து இருக்கப்ப.. இவ என்னை தேடி.. St. ஜோசப்  காலேஜுக்குள்ள சுற்றி திரிஞ்சு இருக்கா.."

அப்ப இந்த போட்டோவுக்கு பின்னாடி எழுதி இருக்குறது suicide note...? இந்த அமுதன்தான் இவள காப்பாத்தி இருப்பானோ..?!

மாறனின் மனதில் ஏகப்பட்ட கேள்விகள்..?! 

பெட்ரூம் கதவை தட்டிய தன்வி, "மாறன், அமுதன் போன் பண்ணுனாரா..?!"

அவளது பேக்கை கட்டிலுக்கு அடியில் தள்ளிவிட்டு, கதவை திறந்தான்.

[குறிப்பு: பிளாஷ் பேக் ஸீனுக்காக, பகுதி 3, ஒரு சிறு மாற்றம் (ரெட் கலர்) செய்துள்ளேன்].

—- தொடரும்
சூடான பதிவுக்கு {Likes Comments Rate } செய்யுங்கள்..!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!
[+] 4 users Like rathibala's post
Like Reply


Messages In This Thread
RE: ரதிபாலாவின் - என் ஜன்னல் வந்த (சுவாச????)காற்றே..! - by rathibala - Yesterday, 10:14 AM



Users browsing this thread: 1 Guest(s)