Adultery இனிமையான வாழ்வு
அடுத்து வந்த நாட்கள் மிக வேகமாக ஓடியது ஸ்ரீனி மற்றும் செந்தில் இல்லாமல் நானே பல

வேலைகளை தனியாக பார்க்க வேண்டி இருந்தது வெளியூர் செல்வதற்கு மாமாவும் சுந்தரும்

உதவியாக இருந்தனர் பிசினஸ் ஓரளவு நன்றாகவே சென்றது கும்பகோணத்தில் ஒரு வழியாக

மற்றுமொரு கம்பெனியை ஆரமிக்க எல்லா ஏர்பாடுகளும் செய்தென் ஸ்ரீனி வரும்பொழுது அதை

ஆரமித்துவிடலாம் என்று முடிவெடுத்தேன் ஓரளவு பேங்க் கடன் எல்லாம் கட்டிமுடிக்க இனி வரும்

வருமானம் ஓரளவு கையை கடிக்காமல் நன்றாக சென்றது நானும் அடிக்கடி ஸ்ரீனியின் உடல் நலம்

மற்றும் ப்ரியா சுபா மற்றும் செந்திலின் நலம் குறித்தும் கேட்டறிந்தேன் இப்படியே இருக்க முதலில்

நித்யாவுக்கு பிரசவ வலி வர அவளை மருத்துவமனையில் அனுமதி செய்து பின் அவள் அழகான ஒரு

ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள் எல்லோருக்கும் மிகவும் சந்தோசம் மாமா அத்தை சுந்தர்

எல்லோருமே மருத்துமனையில் இருக்க அப்போது கீதாவுக்கும் பிரசவம் அதே மருத்துவமனையில்



நடக்க அவளுக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது உண்மையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி

இரு குழந்தைகளுக்கு தகப்பன் ஆனா ஒரு வெற்றி களிப்பு இதை தான் பல வருடங்களாக எதிர்பார்த்து



இருந்தேன் அங்கே என் தாய் தந்தை இருக்கும்போதே அவர்கள் மிகவும் எதிர்பார்த்தது பேர

பிள்ளைகளை பார்க்க ஆனால் அது நடக்காமல் போனது இப்போது அதை நினைத்து எனக்கு

வருத்தமாக போனது அகிலாவும் வந்து குழந்தைகளை பார்த்து மகிழ்ச்சியுடன் சென்றால் ஆனால்

அவள் வரும்பொழுது எனக்கு என் பெற்றோர் நியாபகம் வர நான் அவளை பார்க்காமலே சென்றேன்

இப்படியாக என் வேலை பளு அதிகமானது இதற்கிடையில் உமேஷ் மற்றும் ஸ்ரீநாத் இருவருமே ஒரே

சமயத்தில் தங்கள் ஊர் திருவிழா வர மிகவும் கெஞ்சி ஒரு வாரம் விடுமுறை பெற்று சென்றனர் இது



மேலும் எனக்கு சிரமமாக போனது வேறு வழியின்றி அவர்களை அனுப்பி வைத்து சிரமத்துடன் வேலை

சென்றது மாமாவும் மருத்துவமனையில் அத்தையுடன் தங்களின் பெண்களையும் பேரப்பிள்ளைகளை

பார்த்துக்கொள்ள நான் சுந்தர் இருவர் மட்டுமே கம்பெனி வேலைகளை கவனித்தோம் ஆர்டரும்

அதிகம் வர இரவு பகல் என்று அங்கேயே இருக்க வேண்டி இருந்தது என் குழந்தைகள் மற்றும் மனைவி

மற்றும் மச்சினியை கூட சரியாக பார்த்துக்கொள்ள நேரம் இல்லை கீதா அடிக்கடி கோவப்பட்டால்

நான் அருகில் இல்லாததை சொல்லி சொல்லி ஆனால் மாமாவும் அத்தையும் என் நிலை கண்டு

அவளுக்கு விளக்கி சொல்ல அவளும் புரிந்துகொண்டாள் நித்யாவுக்கோ சுந்தர் அருகில் இருந்தும்

அவளுக்கு நான் இல்லத்தை கண்டு வறுத்த பட தான் செய்தால் ஆனால் அதை வெளிக்காட்ட

முடியாமல் தவித்தாள் அதை கீதாவும் அத்தையும் புரிந்துகொண்ட அவளுக்கு பக்க பலமாக இருந்தனர்

ஒரு வழியாக இருவரையும் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு கூட்டி வர அதே சமயத்தில் ஸ்ரீனியும் குணம்

பெற்று மீண்டும் வீடு வர அவனை கூட்டி வர என்னால் போக இயலவில்லை பிரியாவுக்கும் ஸ்ரீனிக்கும்

நிலைமை புரிந்து அவர்களே நான் புக் செய்த காரில் வந்தனர் ஒரு வழியாக வீடு மகிழ்ச்சி

வெள்ளத்தில் தத்தளித்தது இப்படி சந்தோஷத்தில் இருந்த எங்கள் எல்லாருக்கும் ஒரு பெரிய துக்கம்

காத்திருந்தது நான் இதுவரை அனுபவித்த சந்தோசம் சட்டென முடிவுக்கு வர நான் மிகவும் நொந்து

போனேன் கடவுள் எல்லாவற்றையும் இப்படித்தான் மாறி மாறி கொடுப்பார் போல சந்தோஷமும்

துக்கமும் வாழ்க்கையில் இன்றியமையாதது ஆமாம் என்ன செய்தி என்றால் ...........................
[+] 7 users Like venkygeethu's post
Like Reply


Messages In This Thread
RE: இனிமையான வாழ்வு - by venkygeethu - 17-12-2025, 02:59 AM



Users browsing this thread: 5 Guest(s)