16-12-2025, 11:54 PM
(This post was last modified: Yesterday, 01:45 AM by rathibala. Edited 4 times in total. Edited 4 times in total.)
(16-12-2025, 11:32 PM)Its me Wrote: கொஞ்சம் எழுத்துப் பிழைகளை கம்மி பண்ணிக்கோங்க நண்பா.. நல்ல கதையை எழுத்து பிழையோட படிக்கறதுக்கு மனசு ஏத்துக்க மாட்டேங்குது..
சுட்டி காட்டியதற்கு நன்றி நண்பரே..! இன்று மாலை.. பதிவிட்ட மூன்று பகுதியையும் திருத்தி விடுகிறேன்.
இந்த கதையின் கதாபாத்திரங்களோடு எளிதில் கனெக்ட் செய்ய முடிகிறதா..?!
----------------------------------------------------------
இன்சிஸ்ட் அல்லாத அல்லது எடுத்த உடனே காமம் இல்லாதா கதைக்கு இந்த தளத்தில் வரவேற்பு குறைவு என்று எனக்கு தெரியும். இந்த மாதிரி கதைகளில்.. கதாபாத்திரங்கள் படிப்பவர்களுக்கு எளிதில் கனெக்ட் ஆகவேண்டும். இல்லை எனில் எழுதி பிரயோஜனம் இல்லை.
இந்த கதையிலும் குறையாத காமம் இருக்க போகிறது. அதற்காக உருவாக்கப்பட்ட காதாபாத்திரங்களே..! தன்வி, அத்தை மகள் ரதி, கேரளத்து ஆண்டி அணு சேச்சி.
2027 முழுவதும் என் முழு கவனமும் இந்த கதையில்தான். சுபா கதையின் முதல் 30 பகுதிகள் slow seduce சீன்தான். இங்கு இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக எழுத திட்டமிட்டுள்ளேன்.
கதையின் ஓட்டத்தில் சிக்கல், கதை ஒரே இடத்தில் சிக்கி கொண்டு இருப்பது.. இதை படிப்பவர்கள் சுட்டி காட்டினால்.. நான் தவறை திருத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.
நன்றி


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)