16-12-2025, 03:48 PM
(15-12-2025, 04:38 PM)nani1058 Wrote: நண்பா உங்களை குறை சொல்லவில்லை நண்பா இந்த கதை முழுக்க முழுக்க உங்களுடைய கற்பனை so நீங்க தான் முடிவு பண்ணனும் அதை மாற்ற எனக்கு உரிமை கிடையாது. நான் ரொம்ப சாதாரணமா சொன்ன விஷயத்தை நீங்க சீரியஸ் ஆக எடுத்துக்கொண்டிர்கள் மன்னிக்கவும்.
நான் எந்த விஷயத்தையும் சீரியஸாக எடுத்துக்கல நண்பா.
சாதாரணமா ஒரு கருத்தா தான் எடுத்துக்கிட்டேன்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும்.
நீங்க உங்க பார்வையை சொன்னீங்க,
நான் என்னோட பார்வையை பகிர்ந்தேன்.
இதுல சரி, தவறு அப்படின்னு பிரிச்சு பார்க்குறது தேவையில்லை
படங்களோட கதை இருந்தாலும்,
படங்கள் இல்லாம கதை போனாலும்,
ஒவ்வொருத்தரின் கற்பனை ஒவ்வொரு விதமா வேலை செய்யும்.
இறுதியில் இது ஒரு கற்பனை கதைதான்,
அதை ரசிக்கிற விதம் ஒவ்வொருவருக்கும் தனித்தனி.



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)