16-12-2025, 11:26 AM
நான் மாடிப்படி போயிட்டு இருக்கும்போது லாவண்யா அங்க படியில உட்கார்ந்து கொண்டே இருந்தால்.
![[Image: 20251216-102954.jpg]](https://i.ibb.co/nM8H60D3/20251216-102954.jpg)
ஏய் லாவண்யா என்ன இங்க உட்கார்ந்துகிட்டு இருக்கிற.
ஆமா சாம் ஆபீஸ் பூட்டி இருந்துச்சா அதன் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.
என்ன நீங்களும் அர்ச்சனாவும் இன்னைக்கு ரொம்ப லேட் போல.
சீக்கிரமா தான் வந்தேன் இருந்தாலும் கொஞ்சம் லேட் தான். நீ ரொம்ப சீக்கிரமா வந்துட்ட அப்படின்னு நினைக்கிறேன் லாவண்யா.
ஆமா சாம் சில டைம் என்ன ஆகுது அப்படின்னா பிஜில்ல தண்ணி வராம போயிடுது அதா சீக்கிரமா கிளம்பி வந்துடுற.
அப்போ நீ வேற பிஜி ஏதாவது பார்க்கலாம்ல்ல பக்கத்துலயே. பார்க்கலாம் தான் இருந்தாலும் இது எனக்கு ரொம்ப பக்கம் அஞ்சு நிமிஷம் தான் நடந்து வர்றதுக்கு. அப்போ சரி லாவண்யா.
ஆமா அர்ச்சனா எங்க சாம் இன்னும் காணும்.
அர்ச்சனா இன்னைக்கி லீவு லாவண்யா. ஓஹ என்ன ஆச்சி அவங்களுக்கு.
அவங்க தங்கச்சியை இன்னைக்கு பொண்ணு பார்க்க வராங்களாம் அதான்.
சூப்பர் சூப்பர் சாம். நீங்க எவளோ நாலா சாம் இங்க ஒர்க் பண்ணுறீங்க.
நானா. ஆமா. இப்போ ஒரு ஆறு மாசமா லாவண்யா. அப்போ அர்ச்சனா சாம். அவங்க இரு ரெண்டு வருஷம் இருக்கும்.
ஏன் லாவண்யா கேக்குற. இல்ல நீங்களும் அர்ச்சனாவும் ரொம்ப நாள் சேர்ந்து வேலை பார்க்கிற மாதிரி ஃபீல் ஆச்சு அதான்.
ஆமா லாவண்யா எனக்கும் அர்ச்சனாவுக்கும் ஒரு நல்ல சிங்க் இருக்கும்.
அப்படி இருந்தா தா சாம் நல்லா இருக்கும். ஆமா எனக்கு அதே மாதிரி தா எல்லார் குடையும் இருக்கணும் அப்படின்னு அப்பதான் அந்த என்விரான்மென்ட் நல்லா இருக்கும்.
உண்மை தா சாம். ஆமா என்ன தேடிகிட்டு இருக்கீங்க நீங்க.
சாவிய காணும் லாவண்யா. சாவியை காணுமா அப்போ இன்னைக்கு லீவ் விட்டு விடலாமா சாம்.
ஆசைய பாரு பாப்பாவுக்கு. கிழ செக்யூரிட்டி கிட்ட ஒரு சாவி இருக்கும் நீ இங்க இரு நான் போய் வாங்கிட்டு வரேன்.
நானும் வரவா சாம். இல்ல இல்ல நீ இரு அப்படின்னு சொல்லிட்டு நா கீழ போகும்போது செக்யூரிட்டி மேலே வந்து கொண்டு இருந்தார்.
அப்போ நா சாவி கேக்க அவரு வந்து ஆபீசை திறந்து விட்டார்.
அவர் ஆபீசை திறந்ததும் லாவண்யா முதலில் உள்ளே சென்றாள்.
![[Image: 20251216-104935.jpg]](https://i.ibb.co/YFFRsRVb/20251216-104935.jpg)
நா அப்படியே அவ பின்னழகை ரசித்து பார்த்தேன். நான் இல்லாத குறையை இன்று லாவண்யா நிறைவேற்றினால் எனக்கு.
நா அப்படி பாக்கும் போது லாவண்யா டக்குன்னு என்ன திரும்பி பார்க்க, உன்னுடைய டிரெசிங் ரொம்ப சூப்பரா இருக்கு லாவண்யா அப்படின்னு சொன்னேன்.
பொய் சொல்லாதீங்க சாம். நிஜமா லாவண்யா. எனக்கு அர்ச்சனா ஓட ட்ரெஸ்ஸிங் சென்ஸ் தான் ரொம்ப பிடிக்கும்.
அதனால கொஞ்சம் அவங்கள மாதிரி டிரஸ் பண்றதுக்கு இந்த ஆபீஸ் ஜாயின் பண்ணதுக்கு அப்புறம் கொஞ்சம் ட்ரை பண்ணுறேன்.
ஆமா ஆமா அர்ச்சனா போடுற ட்ரஸ் எல்லாமே நல்லா இருக்கும் லாவண்யா.
கிட்டத்தட்ட உன்னுடைய டிரெஸ்ஸிங்கும் அந்த மாதிரி தான் இருக்குது.
ரொம்ப தேங்க்ஸ் சாம் அப்படின்னு சொல்ல நா என் கேபினுக்குள் போனேன்.
அப்புறம் அப்படியே என் லேப்டாப்பை ஆன் செய்து என் இடத்தில் உட்கார்ந்த.
அர்ச்சனா ஆபீஸ்ல இல்லாம இருந்தது எனக்கு ரொம்ப பீல் ஆச்சு. அர்ச்சனா இருந்தாங்கன்னா கொஞ்ச நேரம் அவங்க கூட ஃப்ரீயா எப்பவும் பேசுவேன் அது இல்லாதது ரொம்ப ஒரு மாதிரி இருந்தது.
அப்புறம் ஒவ்வொருத்தரா உள்ளே வர ஆரம்பித்தார்கள்.
நானும் என் பாஸ் கூட காலை முடித்த பின்பு வேகமாக வெளில போனேன் இன்னைக்கு உரிய ஒர்க் அலோகெட் பண்ணுவதற்காக.
அப்போ ஹேமாவும் இந்து கேத்தரின் எல்லாரும் அர்ச்சனா எங்க அப்படின்னு கேக்க, விஷயத்தை சொன்னேன்.
சொல்லிட்டு ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா அர்ச்சனா கொடுக்கிற மாதிரியே டிமாண்ட் கொடுத்துவிட்டு மறுபடியும் என் கேபினுக்குள் சென்று உட்கார்ந்த.
கூகிள் சாட்ல ஹேமாவும் இந்துவும்
![[Image: 20251216-105733.jpg]](https://i.ibb.co/mVMc3VSR/20251216-105733.jpg)
ஹேமா: என்னடி அர்ச்சனா லீவ் அப்படின்றதுநால அவரு முகத்த பாத்தியா
இந்து: ஏண்டி எனக்கு ஒன்னும் அப்படி தெரியல என்ன ஆச்சி
ஹேமா: ஒரு வருத்தம் இருந்த மாதிரி இல்ல
இந்து: அப்படின்ற
ஹேமா: ஆமா ஆமா நல்லா பாரு
இந்து: என்னடி சப்பன விட அவர ரொம்ப நோட் பண்ற போல
ஹேமா: இல்ல இந்து, நேத்து என்கிட்ட பேசினாறு இந்து அவரு
இந்து: அதர் டெய்லியும் தான் எல்லாத்துகிட்டையும் பேசுறாரு
ஹேமா: இல்லடி நான் கீழ ஏடிம் போயிட்டு வந்தேன் தெரியுமா நேத்து
இந்து: ஆமா
ஹேமா: அப்போ என்ன ஹேமா அப்படின்னு பேசினாறு ஒரு அஞ்சு நிமிஷம்
இந்து: கொண்டாட்டம் தா போ உனக்கு. அப்போ சப்பன்
ஹேமா: அவரு சும்மா பேசினார் இந்து
இந்து: ஆனால் அதையே பெரிய விஷயமா சொல்லுற
ஹேமா: நேத்து உன்கிட்ட சொல்லனும் அப்படின்னு நினைத்தேன் ஆனா முடியல அதான்.
இந்து: சரி அப்போ இன்னைக்கு மத்த எல்லாத்துக்கிடையும் பேசி நம்ம குரூப் ஸ்டார்ட் பண்ணிடலாமா
ஹேமா: ஆமா ஆமா அவளும் இல்ல இன்னைக்கு. அவ இல்லாதது போல அவரு எப்படியும் பெருசா இங்க வர மாட்டாரு
இந்து: செம்ம ஐடியா ஹேமா.
ஹேமா: சரி நா தனித்தனியா பேசிட்டு குரூப் கிரியேட் பண்ணுறேன்.
நா என் கேபினில் இருந்து வேலை பார்த்துக் கொண்டு இருக்கும்போது எனக்கு அந்த புது அக்ரீமெண்ட் பத்தி கேட்டு கால் வந்தது.
நான் வேகமா அர்ச்சனா போல்டரை தேட அதில் அர்ச்சனாவிடம் கேட்டு இருந்த டீடெயில்ஸ் வரவில்லை.
இப்போ என்ன பண்ணுறது, அர்ச்சனாவுக்கு கால் பண்ணலாமா அப்படின்னு யோசித்தேன்.
சரி ட்ரை பண்ணி பார்க்கலாம் என்று கால் பண்ணினேன்.
இரண்டாவது ரிங்க்லயே அர்ச்சனா காலை எடுத்தார்கள்
![[Image: 20251216-110822.jpg]](https://i.ibb.co/Qvvj0rfM/20251216-110822.jpg)
சாம்: ரொம்ப சாரி அர்ச்சனா இன்னைக்கு உங்கள டிஸ்டர்ப் பண்ணறதுக்கு ஒரே ஒரு நிமிஷம் தான் பேசலாமா.
அர்ச்சனா: பேசலாம் சாம். சொல்லுங்க
சாம்: இல்ல நேத்து அந்த அக்ரீமெண்ட் அனுப்பி விட்டிருந்த இல்ல உங்களுக்கு.
அர்ச்சனா: ஆமா சாம்.
சாம்: அது ரெடி ஆகிடுச்சா அர்ச்சனா காலைல கால் பண்ணாங்க அதான். மெயில் பார்த்தேன் எனக்கு வரல அதான் கேட்கலாம் அப்படின்னு.
அர்ச்சனா: நேத்தே அனுப்பி விட்டுட்டேனே சாம் உங்களுக்கு
சாம்: இல்ல அர்ச்சனா எனக்கு வரல
அர்ச்சனா: சரி ஒண்ணு பண்ணுறீங்களா சாம்
சாம்: என்ன அர்ச்சனா
அர்ச்சனா: என்னுடைய லேப்டாப் என்னுடைய சைடு டெஸ்க் லாக்கர்ல தா இருக்கு. அத எடுத்து பாக்குறீங்களா பிளீஸ்.
சாம்: இதுக்கு எதுக்கு அர்ச்சனா பிளீஸ் எல்லாம். ஆனா கீ அர்ச்சனா.
அர்ச்சனா: உங்க கிட்ட ஒண்ணு இருக்கும் பாருங்க
சாம்: என்கிட்டயா
அர்ச்சனா: ஆமா சாம், உங்க இடது பக்கமாக உள்ள கப்போர்ட்ல இருக்கும் பாருங்க
சாம்: ஆமா அர்ச்சனா நிறைய சாவி இருக்கு அதுல.
அர்ச்சனா: அதுல ஒண்ணு தா அந்த கீ.
சாம்: சரி அர்ச்சனா நா பாத்துக்கிறேன், அர்ச்சனா அர்ச்சனா
அர்ச்சனா: என்ன சாம்
சாம்: பாஸ்வேர்ட் ஏதாவது இருக்கா
அர்ச்சனா: ஆமா அர்ச்சனா09 தா பாஸ்வேர்ட் சாம்
சாம்: தேங்க்ஸ் அர்ச்சனா
அப்படின்னு சொல்லிட்டு காலை வைத்து விட்டு.
அப்படியே எட்டிப் பார்த்தேன். அப்போ இந்து தலை தெரிய இந்துவை கூப்பிட்டேன்.
என்னடி எதுக்குடி உன்னை கூப்பிடுறாரு இன்னைக்கி அப்படின்னு ஹேமா அவளை கிண்டலாக கேட்டால்.
தெரியலடி போய் பாத்துட்டு வர்றேன்.
![[Image: 20251216-111800.jpg]](https://i.ibb.co/997QQ3Ym/20251216-111800.jpg)
சொல்லுங்க சாம் அப்படின்னு என் கேபின் வாசல் அருகே நின்று கேட்டால்.
எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் இந்து. சொல்லுங்க சாம்.
அர்ச்சனா இடத்துக்கு போய் அவங்க சைடு டெஸ்க்ல அந்த லாக்கர்ல ஒரு நம்பர் இருக்கும் பார்த்து சொல்லேன்.
சரி சாம் அப்படின்னு அவ போக, பாத்துட்டு மறுபடியும் வந்து சொன்னாள்.
ரொம்ப தேங்க்ஸ் இந்து அப்படின்னு நா சாவியை தேட, இங்க கொடுங்க சாம் நானும் பாக்குறேன் அப்படின்னு அவளும் அந்த நம்பரை தேடி எடுக்க.
இந்தாங்க சாம் அப்படின்னு கொடுத்தால்.
தேங்க்ஸ் இந்து அப்படின்னு சொல்ல அவ போக, நான் அந்த சாவியை எடுத்துக்கொண்டு அந்த டெஸ்கை திறந்து பார்க்க அர்ச்சனாவின் லேப்டாப் இருந்தது.
அப்பாட அப்படின்னு மறுபடியும் என் கேபினுக்கு வந்த.
அப்புறம் அர்ச்சனா கொடுத்த பாஸ் படை வைத்து லேப்டாப்பை ஓபன் பண்ணினேன்.
அர்ச்சனா சொன்ன மாதிரி அவங்க அந்த அக்ரிமெண்ட் டீடைல் எனக்கு அனுப்பி இருந்து இருக்காங்க ஆனா அது டிராஃப்ட் போல்டர்ல இருந்துச்சு.
அப்படியே அதை எனக்கு மறுபடியும் அனுப்பி கிளையண்ட்டுக்கு அனுப்பி விட்டேன்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)