16-12-2025, 08:58 AM
(15-12-2025, 08:38 PM)Vijay42 Wrote: நண்பா யாரையும் புகழ யாரையும் சிறுமை படுத்துதல் அழகில்லை..நீங்க அப்படி அந்த எண்ணத்தில் செய்யல...தெரியுதுநன்றி நண்பா என் எண்ணத்தை சரியாக புரிந்து கொண்டதற்கு
எழுத்தாளரும் கோபத்தில் பதிவு செய்யலணு தோணுது.
எழுத்தாளர் கேட்டுக்கொண்டதால் GOOGLE AI ல் கிடைத்த புகைப்படங்களை பகிற்கிறேன்.
ஆனால் உண்மையான புகைப்படங்களுக்கு உணர்வுகள் அதிகம்....
எழுத்தாளரின் கற்பனைக்கு உயிர் கொடுக்கும் புகைப்படங்கள் எழுத்தாளர் பதிவு செய்யும் புகைப்படங்களே....


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)