Adultery ரதிபாலாவின் - என் ஜன்னல் வந்த காற்றே..!💃💕💔💞👄
#5
பகுதி - 2

மயங்கி கிடந்த தன்வியை பார்த்ததும்.. மாறனின் மனம் பத பதைக்க ஆரம்பித்தது.

சில நொடிகள் அவனது மூலை செயலிழந்தது போல் உணர்வு. சுய நினைவுக்கு திரும்பியவன்.. அவளது முகம் அருகே உக்கார்ந்தான்.

“தன்வி… தன்வி..” மெதுவாக அழைத்தான்.

அசைவற்று அவள் கிடக்க, தயங்கியபடி.. அவளது கன்னத்தை தட்டி எழுப்ப முயன்றான்.

படிக்கெட்டில் யாரோ ஏறி வரும் சத்தம். யோசிப்பதற்கு நேரமில்லை. அவளை வாறி அணைத்தவன்.. தன் வீட்டுக்குள் நுழைந்தான்.

மெத்தையில் தன்வியை கிடத்தினான்.

கதவை தாளிட்டுவிட்டு யோசித்தவன் கண்ணுக்குள் “ரதி” வந்து நின்றாள். அவளிடம் பேசி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.

“பேசினால் எடுப்பாளா..?! பழைய கதையை மீண்டும் ஆரம்பிப்பாளா..?!”  

யோசிப்பதற்கு நேரமில்லை. அவளது நம்பரை அழுத்தி காதில் வைத்தான். ரெஸ்பான்ஸ் இல்லை.

அவளது நம்பரை பிளாக் செய்து வைத்திருப்பது ஞாபகத்துக்கு வர, “அன்லாக்” செய்து.. மீண்டும் அழைத்தான்.

முதல் ரிங்க் சிணுங்கிய உடனே..

“அத்தான்..” (ரதியின்யின் காணீர் குரல்)

தயங்கியவன், “ரதி.. மாறன் பேசுறேன்..”

“நீங்கன்னு தெரிஞ்சுதான் அத்தான்னு கூப்பிட்டேன்.. சொல்லுங்க..”

“இப்ப எங்க இருக்க..?!”

“அதே கீழ்பாக்கம்தான்.. ஆன உங்க மேல உள்ள பைத்தியம் மட்டும் அப்படியேதான் இருக்கு..” கெக்கலிட்டு சிரித்தாள்.

“ஐயோ.. இவ வேற..” முனங்கியவன்,

“ஐ நீட் யுவர் ஹெல்ப் ரதி..”

“நமக்குள்ளத்தான் ஒண்ணுமில்லன்னு.. நீங்க சொல்லி 2 வருஷம் ஆக போகுது.. மனசு மாறிட்டிங்களா..?!”

“அனந்தி அர்ஜென்ட்.. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ…”

“சரி.. நம்ம சண்டைய அப்பறம் வச்சுப்போம்.. என்னனு சொல்லுங்க..”

“என்னோட பிரென்ட், என்ன பக்கா வந்தாங்க.. சடனா மயங்கிட்டாங்க.. என்ன பண்ணுறதுனு தெரியல..”

“பாக்க வந்தங்களா..” என்று இழுத்தவள், “கேள் பிரென்டா.. கன்சீவ்வா இருப்பாங்க.. கொஞ்ச நேரத்துல மயக்கம் தெளிஞ்சிரும்..” நக்கலடித்தாள்.

“அனந்தி.. அவரு என்னோட பாஸ்.. சுனந்தன் சார்.. ப்ளீஸ் ஹெல்ப் குயிக்..” (பொய் சொல்லி சமாளித்தான்)

“சரி.. சரி.. ஜன்னல் எல்லாம் தொறந்து விட்டுட்டு.. மூச்ச செக் பண்ணுங்க..”

பெட்ரூம் ஜன்னலை திறந்து விட்டவன்.. பேனை ஸ்பீடில் வைத்தான். அவளது நாசி அருகே விரலை வைக்க.. சூடான மூச்சு காற்று அவனது விரலை தீண்டியது.

“ம்ம்ம்ம்.. மூச்சு இருக்கு..”

“ரைட்ல பல்ஸ் செக் பண்ணுங்க..”

“புரியல..”

“தமிழ்ல சொல்லவா.. அவரு நெஞ்சுல.. ரெண்டு விறல்.. கொஞ்சம் அழுத்தி வச்சு பாருங்க..”

தன்வியின் கழுத்தில் கடந்த துப்பட்டாவை மெதுவாக தூக்கினான். அவளது முலையோடு இறுக்கி பிடித்திருந்தது அவள் அணிந்து இருந்த சுடிதார்.

“பாத்திங்களா..?!”

“இல்ல இரு.. ”

சுடியை மெதுவாக நுனி விரலால் இழுத்தான். அவளது வெள்ளை பிரா கண்ணில் பட,

“அத்தான்.. பல்ஸ் இல்லையா..?! இருக்கா..?!” ரதி அவசர படுத்த,

முகத்தை வேறு பக்கம் திரும்பியவன்.. மெதுவாக இரு விரலை அவளது முலை பள்ளத்துக்குள் விட்டான். அவனது விறல் நடுங்கியது.. இடது முலை மேட்டில் விரலை அழுத்தி பதித்தான்.

“ஒன் பிரித் க்கு.. 5-6 டயம்ஸ் பல்ஸ் துடிக்கணும்… செக் பண்ணுங்க..”

கண்ணை மூடியவன்.. தன்வியின் இதய துடுப்பை உணர்ந்தான்.

“ரதி.. பல்ஸ் சரியாதான் இருக்கு..!”

“சோ.. எவரி திங்க் நார்மல்.. அப்ப பசி மயக்கமா இருக்கும்..” என்றாள்.

“சரி.. இப்ப என்ன பண்ணனும்..?!”

“நீங்கதான் சூப்பரா தம் பிரியாணி பண்ணுவிங்களே..?! நல்ல லெக் பீஸ் போட்டு பண்ணி குடுங்க..”

“ரதி.. நீ மாறவே இல்ல… பீ சீரியர்ஸ்..”

“ஸாரி.. ஸாரி…”

“வீட்டுல குளுக்கோஸ் இருக்கா..?!”

“ம்ஹும்..”

“சரி.. சுகர தண்ணீல கலந்து.. கொஞ்சம் குடுங்க..”

கிச்சனுக்குள் ஓடினான். சுகரை கலக்கி எடுத்து கொண்டு வந்தவன்.. அவளது கன்னத்தை நசுக்க.. காய்ந்து போன ரோஸ் நிற உதடுகள் பிரிந்தது.

மெதுவாக அவளது வாயீல் ஊற்றினான். வழிந்தோடிய நீர்.. அவளது கழுத்து பள்ளத்தில் ஒழுகி.. சுடிதார் டாப்பை நனைத்தது.

“5 மினிட்ஸ் வெய்ட் பண்ணுங்க.. அப்பவும் ரெஸ்பான்ஸ் இல்லைனா ஹாஸ்பிடல் தான்..”

“தேங்க்ஸ்..”

“அத்தான்.. கட் பண்ணாதீங்க.. கட் பண்ணாதீங்க..” கத்தினாள்.

“ம்ம்ம்.. சொல்லு என்ன..?!”

“என்னோட கழுத்துல எப்ப அந்த மூணு முடிச்சு போட போறீங்க..” செல்லமாக அவள் சினுங்க,

“சரி அப்பறம் பேசுறேன் வை..”

“சொல்லிட்டு வைங்க.. ப்ளீஸ் ப்ளீஸ்..”

“ஒழுங்கா படிக்குற வேலைய பாரு..”

“ஐயோ.. இந்த டாக்டருக்கு படிக்கிறது செம போர இருக்கு.. உங்கள கல்யாணம் பண்ணிட்டு.. சுட சுட சமைச்சு போட்டுட்டு… ஒரு புள்ளைய பெத்துக்கிட்டு.. இல்ல இல்ல நாலு அஞ்சு பெத்துக்கிட்டு..” அவள் மூச்சு விடாமல் அடுக்கி கொண்டே போக,

வெடுக்கென போனை கட் செய்தான்.

பெருமூச்சு விட்டவன்.. கட்டிலில் கிடந்த தன்வியை தட்டி எழுப்பினான். மெதுவாக கண்ணை திறந்தாள்.

அவளது கருவிழிகள் அறை முழுவதும் சுழன்று இறுதியில் மாறனின் முகத்தில் வந்து நின்றது.

தலையை உயர்த்த முயன்றாள். முடியவில்லை.

“நத்திங்.. நத்திங்.. நீ.. நீங்க மயங்கி விழுந்துட்டிங்க.. யு ஆல்ரைட் நவ்…”

அதற்கு பதில் சொல்லும் திராணி அவளிடம் இல்லை.. மீண்டும் கண் அசந்தாள்.

பக்கத்தில் இருந்த அவளது பேக்கை ஓபன் செய்தான்.

உள்ளுக்குள் துணி ஏதும் இல்லை. வெறும் புத்தகம் மட்டும் அடுக்கி இருந்தது.

ஒரு புத்தகத்தை எடுத்து விரித்து பார்த்தான். “தன்வி. M.Sc சைக்காலஜி” முதல் பக்கத்தில் கிறுக்கி இருந்தாள்.

பொருமுச்சு விட்டவன்.. கிச்சனுக்குள் நுழைந்தான். தோசை மாவு கண்ணில் பட்டது.

“சட்னிக்கு தக்காளி இல்ல..” முனங்கினான்.. பெட்ரூமை எட்டி பார்த்தான். அவள் எழுந்த பாடு இல்லை.

ஒரு பேப்பரில், “I am going out..” எழுதி வைத்துவிட்டு.. வெளி கதவை பூட்ட,

அதே தளத்தில்.. மூன்றவது வீட்டில் இருக்கும் அனு சேச்சி அழும் குழந்தையை கையில் ஏந்தியபடி வெளியே வந்தாள்.

“ஒரு ஹெல்ப் செய்யுவோ..?!”

மாறன் தலை ஆட்டினான்.

“அர்ஜுன தாள விடுவோ.. ஸ்கூல் பசு வரும் சமயம் எத்தி..”  

(கொச்சியில் இருந்து அனு சேச்சி இங்கு வந்து 3 மாதங்கள் ஆகிறது. மாலை வேளையில் மொட்டை மாடியில் மாறன் உக்கார்ந்து இருக்கும் போது.. அழும் குழந்தையை தூக்கி கொண்டு வருவாள். மாறன் பேசும் தமிழ் அவளுக்கு புரியும்.. அவள் பேசும் மலையாளம் சுத்தமாக புரியாது. அவள் கேட்கும் கேள்விக்கு சிரித்து விட்டு நழுவி விடுவான்)

அவளது மூத்த மகன் அர்ஜுன் வெளியே வர, அனு சேச்சி கையில் இருந்த ஸ்கூல் பேக்கை மாறன் வாங்கினான்.

அழுத குழந்தை.. மாறனை பார்த்ததும் தூக்க கையை நீட்டியது.

அனு: “பாரு.. பாரு.. கள்ளன்.. கள்ளன்.. எப்பொழும் வெலியிலா..” (அனு சேச்சி.. கன்னத்தில் குழி விழ சிரித்தாள்)

அர்ஜுன்: “அண்ணா, அம்மா என்ன சொல்லுதுன்னா.. பாபாவுக்கு வீட்டுக்குள்ள இருக்கிறதே புடிக்காது.. எப்பவும் வெளிய சுத்தணும்..”

(அர்ஜுன் மூன்று மாதத்தில் தமிழை சரளமாக பேச கற்று விட்டான். அவளது அம்மா பேசும் மலையாளத்தை அவ்வபோது தமிழ் ட்ரான்ஸ்லேட் செய்வான்)

படிக்கட்டில் இறங்கிய மாறன், “அச்சன் எங்க..?!”

“உறக்கம்.. ராத்திரி ஒரே சண்ட“

“எதுக்கு..?”

உதடு பிதுக்கியவன், “அம்மைய அச்சன் அடிச்ச்சு..” (அம்மாவ அப்பா அடிச்சாரு)

இருவரும் கேட்டை நெருங்க, ஸ்கூல் பஸ் வந்து சேர்த்து. அர்ஜுனை ஏற்றி விட்டவன், பைக் எடுத்து கொண்டு நாடார் கடைக்கு பறந்தான்.

“தாத்தா, குளுக்கோஸ் பாக்கெட் இருக்கா..?!”

“இருக்கு தம்பி..”

கூடவே, தக்காளி.. வாங்கியவன், பைக்கில் திரும்பினான்.

—------------------------------------

சுய நினைவுக்கு திரும்பிய தன்வி.. கட்டிலில் இருந்து திடுக்கிட்டு எழுந்தாள். அவள் இட்டு இருந்த துப்பட்டா கழுத்தில் இல்லை. கழுத்தில் பிசு பிசுப்பு.. சுடிதார் டாப் நனைத்து இருந்தது. லெக்கின்ஸை இழுக்க.. அவள் இட்டு இருந்த ரெட் கலர் ஜட்டி கண்ணில் பட்டது.

திரு திருவென முழித்து கொண்டு ஹாலுக்குள் வந்தாள். கதவை திறக்க பார்த்தாள்.. முடியவில்லை.

சுவற்றில் மாறனின் போட்டோ தென்பட்டது.

“இவன் கூட படி ஏறி வந்தோம்.. அப்பறம்.. அப்பறம்..” ஞாபகத்துக்கு வேறு ஏதும் வர வில்லை.

“வீட்டுக்குள்ள வச்சு பூட்டிட்டு போயிருக்கான்.. இவனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்..?!” அவள் நெஞ்சு பட படக்க ஆரம்பித்தது.

இரண்டு நாட்களாக சாப்பிடாத பசி வேறு. கிச்சனுக்குள் நுழைந்தவள்.. தண்ணீரை எடுத்து குடித்தாள்.

ஜன்னல் வழியாக எட்டி பார்த்தாள். பைக்கில் வந்து மாறன் இறங்கினான். அவளது உடல் வியர்க்க ஆரம்பித்தது.

“இங்க இருந்து தப்பிச்சுரனும்..”  யோசித்தவள் கண்ணில், காய்கறி கட் செய்யும் கத்தி தென்பட,

கையில் எடுத்தவள்.. கதவு அருகே அவன் வருகைக்காக காத்திருந்தாள்.

— தொடரும்
சூடான பதிவுக்கு {Likes Comments Rate } செய்யுங்கள்..!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!
[+] 10 users Like rathibala's post
Like Reply


Messages In This Thread
RE: ரதிபாலாவின் - எதிர் வீட்டு ஜன்னல்..!!! ??? - by rathibala - 16-12-2025, 07:31 AM



Users browsing this thread: 1 Guest(s)