8 hours ago
(10 hours ago)Manmadhaa Wrote: இந்த கிரக இணைவுகளில் சுபகிரக பார்வை மற்றும் அசுப கிரக பார்வை இவற்றால் பலன்களில் மாற்றம் ஏற்படும் என்பதை எப்போதும் சேர்த்து குறிப்பிடுங்கள் நண்பரே. இல்லையென்றால் சாதாரண மக்கள் குழம்பி போவார்கள். நீங்கள் குறிப்பிட்ட "அங்காரக சுக்கிர" யோகம் என்னுடைய ஜாதகத்தில் உள்ளது. செவ்வாய் சுக்ரன் 7ம் வீட்டில் 2°டிகிரிக்குள் இணைவு. இதில் பிருகு மங்கள யோகமும் உள்ளடங்கும். விசயம் நிறைந்த நிறைய பதிவுகளை பதிவிட்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி உங்கள் பதிவிற்கு.Nenga solrathu Puriyave illa .
Eapdi ipadi nadakum nenga thelivaga solungal


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)