15-12-2025, 08:38 PM
(15-12-2025, 04:38 PM)nani1058 Wrote: நண்பா உங்களை குறை சொல்லவில்லை நண்பா இந்த கதை முழுக்க முழுக்க உங்களுடைய கற்பனை so நீங்க தான் முடிவு பண்ணனும் அதை மாற்ற எனக்கு உரிமை கிடையாது. நான் ரொம்ப சாதாரணமா சொன்ன விஷயத்தை நீங்க சீரியஸ் ஆக எடுத்துக்கொண்டிர்கள் மன்னிக்கவும்.
நண்பா யாரையும் புகழ யாரையும் சிறுமை படுத்துதல் அழகில்லை..நீங்க அப்படி அந்த எண்ணத்தில் செய்யல...தெரியுது
எழுத்தாளரும் கோபத்தில் பதிவு செய்யலணு தோணுது.
எழுத்தாளர் கேட்டுக்கொண்டதால் GOOGLE AI ல் கிடைத்த புகைப்படங்களை பகிற்கிறேன்.
ஆனால் உண்மையான புகைப்படங்களுக்கு உணர்வுகள் அதிகம்....
எழுத்தாளரின் கற்பனைக்கு உயிர் கொடுக்கும் புகைப்படங்கள் எழுத்தாளர் பதிவு செய்யும் புகைப்படங்களே....



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)