Adultery அவள் இதயத்தின் மொழி
Part 54:


"சளக்... சளக்..."

அந்தச் செருப்புச் சத்தம் நெருங்கிக்கிட்டே வந்துச்சு.

நான் திரும்பிப் பார்க்கல. ஆனா அது பிரகாஷ்தான்.

என் கண்ணு அந்த லிஃப்ட் டிஸ்பிளே மேலேயே இருந்துச்சு.

"E"

அந்தச் சிவப்பு எழுத்து மாறவே இல்ல. அப்படியே உறைஞ்சுபோய், என்னையப் பார்த்து "உன்னால ஒண்ணும் பண்ண முடியாது"ன்னு நக்கலாச் சிரிக்கிற மாதிரி இருந்துச்சு.

எனக்குத் தலைக்குள்ள "சுர்ர்ர்"னு கோவம் ஏறுச்சு.

மணி இப்போ 6:45 ஆகுது.

ஏற்கனவே பசி வயித்தைக் கிள்ளுது. மதியம் சரியாச் சாப்பிடல. உடம்பெல்லாம் ஒரே அசதி. கால்கள் கெஞ்சுது. இதுல இப்போ லிஃப்ட் வேற மக்கர் பண்ணுது.

அவன் என் பின்னாடி வந்து நின்னுட்டான். அவன் மூச்சு விடுற சத்தம் எனக்குக் கேட்டுச்சு.

நான் "விசுக்"குனு திரும்பினேன்.

அவன் முகத்துல ஒரு பயம். ஒரு தயக்கம்.

"மேடம்..."

நான் அவனை முறைச்சேன். கண்ணாலயே எரிச்சேன்.

"என்ன ஆச்சு? ஏன் 'E' காட்டுது? லிஃப்ட் ஓடலையா?"

என் குரல்ல இருந்த காரம் எனக்கே தெரிஞ்சுச்சு.

அவன் கையைப் பிசைஞ்சுக்கிட்டே சொன்னான்.

"அது வந்து மேடம்... ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னாடி கரண்ட் கட் ஆச்சு... ஜெனரேட்டர் ஆன் ஆச்சு... ஆனா லிஃப்ட் பிக்கப் ஆகல."

"என்னது பிக்கப் ஆகலையா? அப்போ அவ்ளோ பெரிய ஜெனரேட்டர் எதுக்கு இருக்கு?"

"தெரியல மேடம். ஏதோ சென்சார்ல சிக்கல்னு நினைக்கிறேன். நான் பட்டனை அமுக்கி ரீசெட் பண்ணிப் பார்த்தேன். ஆனா அது மறுபடியும் 'E' லயே வந்து நிக்குது."

எனக்கு ஆத்திரம் பொத்துக்கிட்டு வந்துச்சு. கையில் இருந்த தட்டு நடுங்குச்சு.

"உனக்கு என்ன தெரியும்னு நீ நோண்டுன? அன்னைக்கு லிஃப்ட் நிக்கும்போது என்ன சொன்ன?"

அவன் முழிச்சான்.

"என்ன முழிக்கிற? 'இனிமே மெயின்டனன்ஸ் நானே பார்த்துக்கிறேன் மேடம்... எந்தக் குறையும் வராது மேடம்'னு பெரிய டயலாக் விட்ட?"

"ஆமா மேடம்... சொன்னேன்."

"சொன்னியே... இப்போ என்னாச்சு? இதுதான் நீ பார்த்துக்கிற லட்சணமா? ஒரு லிஃப்ட் கூட உன்னால மெயின்டெய்ன் பண்ண முடியாதா?"

"சாரி மேடம். எலக்ட்ரீஷியனுக்கு போன் பண்ணிட்டேன். அவர் வந்துகிட்டு இருக்காரு."

"அவர் எப்போ வருவாரு? நான் எப்போ வீட்டுக்குப் போறது?"

"ஒரு அரை மணி நேரத்துல வந்துடுவாரு மேடம்."

"அரை மணி நேரமா?"

நான் சத்தமா கேட்டேன். என் குரல் அந்த லாபியில எதிரொலிச்சுச்சு.

"அரை மணி நேரம் நான் இங்கேயே நிக்கணுமா? இந்த காரிடார்லயா (Corridor)? பைத்தியமா நான்?"

"இல்ல மேடம்... நீங்க வேணும்னா கேபின்ல... என் சேர்ல உக்காருங்க..."

"உன் சேர்லயா? எனக்கு ஒண்ணும் அவ்வளவு தலையெழுத்து இல்ல."

நான் அவனைத் திட்டிக்கிட்டே இருக்கும்போது... அவன் கண்ணு என்னைய அறியாம என் மேல மேயுறத நான் கவனிச்சேன்.

என் மஞ்சள் சுடிதார்.

என் ஈரப் பின்னல்.

என் கழுத்துல இருக்கிற அந்த மல்லிகைப்பூ.

அவன் திட்டு வாங்கும்போதும்... அவன் கண்ணு என் அழகை ரசிச்சுக்கிட்டுதான் இருக்கு. "திட்டுனா கூட அழகா இருக்கீங்க"ன்னு சொல்ற மாதிரி இருக்கு அவன் பார்வை.

அது எனக்கு இன்னும் எரிச்சலைக் கொடுத்துச்சு. ஆனா உள்ளுக்குள்ள... ஒரு சின்னத் திமிரும் வந்துச்சு.

"என்ன பாக்குற? லிஃப்ட் வேலை செய்யல... உனக்கு வேடிக்கை கேக்குதா?"

"இல்ல மேடம்... சாரி மேடம். நான் வேணும்னே பண்ணல."

"எப்ப பாரு சாரி சாரி... உன் சாரிய வெச்சு நான் என்ன பண்றது? எனக்கு கால் வலிக்குது."

[Image: 54-1.png]

நான் பெருமூச்சு விட்டேன். மேல பார்த்தேன்.

ஏழாவது மாடி.

நான் கீழ நிக்கிறேன்.

வேற வழியில்ல. நடந்துதான் போகணும்.

"சரி விடு. நான் நடந்தே போறேன்."

"மேடம்! ஏழாவது மாடி மேடம்... அவ்ளோ ஈசி இல்ல..."

"வேற என்ன பண்ணச் சொல்ற? ராத்திரி முழுக்க உன் முகத்தைப் பார்த்துக்கிட்டே இங்க நிக்கச் சொல்றியா? எனக்கு வீட்டுக்குப் போகணும்."

"இல்ல மேடம்... வெயிட் பண்ணலாம்..."

"எனக்கு நேரமில்ல. பசிக்குது. டயர்டா இருக்கு."

நான் "விசுக்"குனு திரும்பினேன்.

பக்கத்துல இருந்த அந்தப் படிக்கட்டு ரூம் கதவை நோக்கி நடந்தேன்.

அந்தக் கனமான இரும்புக் கதவைத் தள்ளித் திறந்தேன்.

"க்ரீச்..."

கதவு திறந்ததும்... அந்தப் படிக்கட்டுகளை அண்ணாந்து பார்த்தேன்.

சுருள் சுருளா மேல போற அந்தப் படிகள்... பார்க்கவே மவுண்ட் எவரெஸ்ட் (Mount Everest) மாதிரி இருந்துச்சு.

"அடக் கடவுளே... இதை ஏறி முடிக்கிறதுக்குள்ள என் உசுரு போயிடும் போலயே..."

என் கால் இப்பவே வலிக்கிற மாதிரி இருந்துச்சு. கையில் இருந்த பிரசாதத் தட்டு வேற இப்போ பாரமாத் தெரிஞ்சுச்சு.

நான் ஒரு செகண்ட் தயங்கி நின்னேன்.

பிரகாஷ் என் பின்னாடியே வந்து நின்னான். அவன் முகத்துல ஒரு கவலை.

ஒரு விசுவாசமான நாய் குட்டி மாதிரி... எஜமானி என்ன சொல்லப் போறாங்கன்னு காத்துக்கிட்டு நிக்கிற மாதிரி நின்னுக்கிட்டு இருந்தான்.

நான் அவனைத் திரும்பிப் பார்த்தேன்.

"என்ன நின்னுட்டே இருக்க? போய் உன் வேலையைப் பாரு. கேட்ல யாராவது வருவாங்க."

"இல்ல மேடம்... அவ்ளோ தூரம்... நீங்க தனியா..."

"தனியாப் போனா என்ன? பேய் பிடிச்சுக்குமா? நான் போய்க்கிறேன். நீ போ."

"உன்னாலதான் இப்போ நான் கஷ்டப்படணும். மெயின்டனன்ஸ் பாக்கத் தெரியல..."

முணுமுணுத்துக்கிட்டே ஏற ஆரம்பிச்சேன்.

கதவை லேசா விட்டேன். அது மெதுவா மூடிக்கிட்டு வந்துச்சு.

ஆனா... அது மூடல.

ஒரு கை அதைத் தடுத்து நிறுத்துச்சு.

நான் நின்னேன். திரும்பிப் பார்த்தேன்.

பிரகாஷ்.

அவன் அந்தக் கதவைப் பிடிச்சுக்கிட்டு, உள்ளே நுழைஞ்சான்.

நான் புருவத்தை உயர்த்தினேன். "இப்போ எதுக்கு உள்ள வர்ற?"ங்கிற மாதிரி ஒரு பார்வை பார்த்தேன்.

அவன் எதுவும் பேசல. என் கண்ணைப் பார்த்துட்டு, சும்மா தலையை மட்டும் ஆட்டினான்.

"நான் கூட வர்றேன்"னு சொல்லாமலே சொன்னான்.

நான் அவனை முறைக்கக் கூட இல்ல. எனக்கு அதுக்கெல்லாம் தெம்பு இல்ல.

"உன் இஷ்டம். ஆனா என்கிட்ட பேசாம வா."

முகத்தைத் திருப்பிக்கிட்டு ஏற ஆரம்பிச்சேன்.

படி 1... படி 2... படி 3...

அந்தப் படிக்கட்டு ரூம்ல... என் கொலுசு சத்தம் எதிரொலிச்சுச்சு.

"சலக்... சலக்..."

கூடவே என் மூச்சுச் சத்தம்.

எனக்கு பின்னாடி... ஒரு நாலு படி தள்ளி... அவனோட செருப்புச் சத்தம்.

"தப்... தப்... தப்..."

அவன் அமைதியா வர்றான். எந்தப் பேச்சும் இல்ல.

ஆனா எனக்குத் தெரியும். அவன் சும்மா வரல.

அவன் என் பின்னழகைப் பார்த்துக்கிட்டே வர்றான்.

நான் ஒவ்வொரு படியிலும் கால் எடுத்து வைக்கும்போது... என் சுடிதார் பேன்ட் சரசரக்கும். என் இடுப்பு லேசா வளையும்.

என் நீண்ட ஈரப் பின்னல்... அந்த மல்லிகைப்பூவோட... என் இடுப்புல "தாளம்" போடும்.

அவன் அதையெல்லாம் ரசிச்சுக்கிட்டே வர்றான்னு எனக்கு நல்லாத் தெரியும்.

அது எனக்கு ஒரு கூச்சத்தைக் கொடுத்துச்சு. அதே சமயம், நடக்க ஒரு வேகத்தையும் கொடுத்துச்சு.

முதல் மாடி லேண்டிங் (Landing) வந்துச்சு.

லேசா மூச்சு வாங்குச்சு. நின்னேன்.

திரும்பிப் பார்க்கல. ஆனா அவன் வந்து நிக்கிற சத்தம் கேட்டுச்சு.

நான் நின்னதும் அவனும் நின்னான். ஒரு படி கீழ.

நான் மூச்சை இழுத்து விட்டேன்.

"இன்னும் ஆறு மாடி இருக்கு பவித்ரா... மூச்சு வாங்குதே..."

கையில இருந்த பிரசாதத் தட்டு இப்போ பாரமாத் தெரிஞ்சுச்சு.

"மேடம்... வேணும்னா தட்டைக் குடுங்க... நான் புடிச்சுக்கிறேன்..."

பின்னால இருந்து அவன் குரல். மென்மையா, பவ்வியமா.

"வேண்டாம். சாமி பிரசாதம். நானே கொண்டு போறேன்."

கண்டிப்பா மறுத்துட்டேன்.

மறுபடியும் ஏற ஆரம்பிச்சேன்.

[Image: 54-2.png]

ரெண்டாவது மாடிக்குப் போகணும்.

கால்கள் வலிக்க ஆரம்பிச்சுச்சு. அந்தப் புது சுடிதார் கொஞ்சம் டைட்டா இருந்ததால, காலைத் தூக்கி வைக்கும்போது இடுப்புல இருக்கிற நாடா அழுத்துச்சு.

"ஸ்ஸ்ஸ்..."

லேசா வலிச்சுச்சு. பசி வேற மயக்கத்தக் கொண்டு வந்துச்சு.

"ஏன் இந்த ட்ரெஸ்ஸைப் போட்டுட்டு வந்தோம்?"

மனசுக்குள்ள திட்டிக்கிட்டேன்.

படிக்கட்டுத் திருப்பத்துல திரும்பினேன்.

திடீர்னு என் வலது கால் லேசாப் பிசகுன மாதிரி இருந்துச்சு. இல்ல, பலம் இழந்த மாதிரி இருந்துச்சு.

தலை லேசாச் சுத்துற மாதிரி ஒரு உணர்வு. "கிர்ர்ர்"னு வந்துச்சு.

"அய்யோ..."

கண்ணு இருட்டுற மாதிரி இருந்துச்சு.

நான் டக்குனு அந்தப் படிக்கட்டு கைப்பிடியை (railing) இருக்கிப் பிடிச்சேன்.

கால் நடுங்குச்சு. அப்படியே அந்தப் படியில உட்காரப் போனேன்.

"மேடம்!"

பிரகாஷ் குரல் பதறிச்சு.

அவன் வேகமாப் படிகளைத் தாவி ஏறி வர்ற சத்தம் கேட்டுச்சு.

"தட தட தட..."

அவன் ஓடி வந்து, எனக்கு ஒரு படி கீழ நின்னான்.

கையை நீட்டினான். ஆனா என்னைத் தொடல.

"மேடம்... என்னாச்சு? மயக்கம் வருதா?"

அவன் குரல்ல அவ்ளோ அக்கறை. அவ்ளோ பயம்.

நான் கைப்பிடியைப் பிடிச்சுக்கிட்டு, கண்ணை மூடித் திறந்தேன்.

"ஒண்ணுமில்ல... கால் வலிக்குது... தலை சுத்துது..."

குரல் பலவீனமா வந்துச்சு.

அவன் என் முகத்தையே உற்றுப் பார்த்தான். என் நெத்தியில வேர்வை முத்துக்கள் அரும்பியிருந்துச்சு.

"மேடம்... உக்காருங்க... படியில உக்காருங்க..."

"இல்ல... அழுக்காயிடும்..."

"பரவாயில்ல மேடம்... துணிதானே... துவைச்சுக்கலாம்... உக்காருங்க..."

அவன் தன் கையால அந்தப் படியைத் துடைச்சு விட்டான்.

நான் மெதுவா... அந்தப் படியில சாய்ஞ்சேன். என் கால்கள் இப்போ என் பேச்சைக் கேட்கல.

என் மஞ்சள் சுடிதார் அந்தப் படியில பரவிச்சு.

பிரகாஷ் எனக்குக் கீழ, ஒரு படியில மண்டியிட்டு உக்காந்தான்.

அவன் முகம் எனக்கு நேரா இருந்துச்சு.

"தண்ணி வேணுமா மேடம்? போய் எடுத்துட்டு வரவா?"

"வேண்டாம்... கொஞ்சம் மூச்சு வாங்குது... அவ்ளோதான்..."

நான் நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டு மூச்சு விட்டேன்.

என் மார்பு ஏறி இறங்குச்சு. அந்த மெரூன் துப்பட்டா லேசா விலகியிருந்துச்சு.

அவன் கண்ணு... பயத்தோட என் முகத்தைப் பார்த்தாலும்... லேசா என் கழுத்துல இருக்கிற வேர்வையைப் பார்க்குறதை நான் கவனிச்சேன்.

"நீங்க ரொம்ப டயர்டா இருக்கீங்க மேடம்... சாப்பிடலையா?"

"ம்ம்... சாப்பிடல..."

"அதான் மேடம் மயக்கம் வருது..."

"சும்மா அட்வைஸ் பண்ணாத..."

நான் பேச முயற்சி பண்ணேன். ஆனா குரல்ல கோவம் வரல. ஒரு விதமான சரணாகதிதான் இருந்துச்சு.

இந்த அமைதியான படிக்கட்டுல... யாரும் இல்லாத இடத்துல... நானும் அவனும் மட்டும்.

என் பலவீனம் அவனுக்குத் தெரிஞ்சு போச்சு.

அவன் என்னை ஏறிட்டுப் பார்த்தான்.

"மேடம்... மெதுவாப் போலாம். அவசரம் இல்ல. நான் இருக்கேன்."

"நான் இருக்கேன்..."

அந்த வார்த்தை... அது எனக்கு ஒரு தைரியத்தைக் கொடுத்துச்சு. அதே சமயம், ஒரு விபரீதமான நெருக்கத்தையும் கொடுத்துச்சு.

அவன் மூச்சுக்காத்து என் கால்ல படுற தூரத்துல உக்காந்திருந்தான்.

"நீங்க... என் கையைப் பிடிச்சுக்கோங்க மேடம்..."

அவன் தயங்கித் தயங்கித் தன் கையை நீட்டினான். அந்த முரட்டுக்கையை.

"வேண்டாம்... நான் பரவாயில்ல..."

நான் மறுத்தேன். ஆனா என் மனசுக்குள்ள... அந்த முரட்டுக்கையைப் பிடிச்சுக்கலாமான்னு ஒரு நப்பாசை. பிடிச்சா ஒரு தெம்பு கிடைக்குமேன்னு தோணுச்சு.

அவன் கையை எடுக்கல. அப்படியே வெச்சிருந்தான்.

"பிடிச்சுக்கோங்க மேடம்... ஒரு ஹெல்ப்க்கு தான... தப்பில்லை..."

அவன் சொன்ன விதம்... "ஒரு ஹெல்ப்க்கு தான..."

அது என் காதுக்குள்ள ஒரு மந்திரம் மாதிரி நுழைஞ்சுச்சு.

நான் அவனைப் பார்த்தேன். அவன் கண்கள்ல ஒரு கெஞ்சல். ஒரு அன்பு.

என் கை... கைப்பிடியை விட்டுட்டு... மெதுவா அவனைக் நோக்கி நகர்ந்துச்சு.


Part 55:

என் கை... அந்த கைப்பிடியை விட்டுட்டு... மெதுவா அவனை நோக்கி நகர்ந்துச்சு.

என் மனசுக்குள்ள ஆயிரம் குரல்.

'வேண்டாம் பவித்ரா... இது தப்பு...'

'அவன் ஒரு செக்யூரிட்டி... நீ கல்யாணம் ஆனவ... ஒரு குழந்தைக்கு அம்மா...'

ஆனா என் உடம்பு கெஞ்சுச்சு. 'பிடிச்சுக்கோ... சும்மா ஒரு சப்போர்ட்டுக்கு பிடிச்சுக்கோ... இல்லன்னா தலைசுத்தி விழுந்துடுவ...'

என் விரல்கள் நடுங்கிக்கிட்டே அவனோட உள்ளங்கையைத் தொட்டுச்சு.

[Image: 55-1.png]

"சட்"னு ஒரு ஷாக் அடிச்ச மாதிரி இருந்துச்சு.

அவனோட கை... அவ்ளோ சொரசொரப்பா, கல்லு மாதிரி கடினமா இருந்துச்சு. வெயில்ல காய்த்துப் போன உழைப்பாளியோட கை.

என் கை... வீட்ல இருந்து, மஞ்சள் பூசி, மென்மையா இருந்த பூ மாதிரி கை. அதுவும் இப்போ வேர்வையில பிசுபிசுப்பா இருந்துச்சு.

நான் தொட்ட அடுத்த செகண்ட், அவன் என் கையை இறுக்கிப் பிடிச்சுக்கிட்டான்.

அந்தப் பிடிப்புல ஒரு பாதுகாப்பு இருந்துச்சு. அதே சமயம், "நீ இப்போ என் பிடியில"ங்கிற ஒரு அதிகாரமும் தெரிஞ்சுச்சு.

"வாங்க மேடம்... மெதுவா..."

அவன் ஒரு படி ஏறினான். என் கையைத் தாங்கிப் பிடிச்சு, என்னை இழுத்துக்கிட்டு ஏறினான்.

நான் ஒவ்வொரு படியா எடுத்து வெச்சேன்.

அவன் தோள் மேல நான் சாயல. முடிஞ்ச அளவு இடைவெளி விட்டே வந்தேன். ஆனா அவனோட அந்த ஒரு கை பலம்... அது எனக்குப் பெரிய தெம்பைக் கொடுத்துச்சு.

ஒன்றரை மாடி ஏறிட்டோம்.

ஆனா அதுக்குள்ள என் கால்கள் மறுபடியும் "விர்ர்ர்"னு வலிக்க ஆரம்பிச்சுச்சு.

தொடைகள் ரெண்டும் தீயா எரிஞ்சுச்சு. மாடிப்படி ஏற ஏற மூச்சு முட்டுச்சு. என்னால வாய் வழியாத்தான் மூச்சு விட முடிஞ்சுச்சு.

"ஹா... ஹா..."

என் மார்பு பலமா ஏறி இறங்குச்சு. அந்த டைட்டான சுடிதார் இப்போ என்னை நெரிக்குற மாதிரி இருந்துச்சு.

திடீர்னு என் கால் பிசகுன மாதிரி ஆகி, நான் தடுமாறினேன்.

"மேடம்!"

பிரகாஷ் இன்னும் இறுக்கமா என் கையைப் பிடிச்சான். இல்லன்னா நான் பின்னாடி உருண்டிருப்பேன்.

"மெதுவா மேடம்... அவசரம் இல்ல..."

அவன் என்கிட்ட நெருக்கமா வந்து நின்னான். அவன் முகத்துல என் மூச்சுக்காத்து படுற தூரம். அவன் கண்ணுல அவ்ளோ பதட்டம்.

நான் சுதாரிச்சுக்கிட்டு, நிமிந்து நின்னேன். கையை உருவிகிட்டேன்.

"பரவாயில்ல... நான் பாத்துக்குறேன்..."

திமிராச் சொல்ல முயற்சி பண்ணினேன். ஆனா குரல் நடுங்குச்சு.

"இல்ல மேடம்... உங்களுக்கு ரொம்ப மூச்சு வாங்குது... முகம் வெளிறிப் போச்சு."

"அதெல்லாம் ஒண்ணுமில்ல. விடு. நான் நடந்துக்குறேன். எனக்கு யாரோட உதவியும் தேவையில்ல."

நான் பிடிவாதமாச் சொன்னேன்.

"மேடம்... இன்னும் அஞ்சரை மாடி இருக்கு. இப்பவே இப்படி இளைக்குறீங்க... உங்களால முடியாது. புரிஞ்சுக்கோங்க."

"அதுக்கு என்ன பண்ணச் சொல்ற?"

நான் இன்னும் மூணு படி ஏற முயற்சி பண்ணினேன்.

ஒண்ணு... ரெண்டு...

மூணாவது படியில கால் வைக்கும்போது... என் முட்டி "டக்"னு மடங்கிடுச்சு. பலமே இல்லாம துவண்டு போச்சு. ரத்த ஓட்டமே நின்ன மாதிரி ஆகிடுச்சு.

"அம்மாடி..."

நான் அப்படியே அந்தப் படியில உட்காரப் போனேன்.

மறுபடியும் அவன்தான் தாங்கினான்.

இந்தத் தடவை அவன் சும்மா கையைப் பிடிக்கல. அவனோட இன்னொரு கை, என் முதுகுக்குப் பின்னால வந்து, என்னைத் தாங்கிப் பிடிச்சுச்சு.

அந்தத் தொடுதல்... என் மெல்லிய சுடிதாருக்கு மேல அவன் கை பட்டது... எனக்குத் தூக்கி வாரிப் போட்டுச்சு.

"மேடம்..."

அவன் குரல் ரொம்பத் தணிவா, ரகசியமா ஒலிச்சுச்சு.

"சொல்லு..." நான் பலவீனமா கேட்டேன்.

"தயவு செஞ்சு தப்பா எடுத்துக்காதீங்க..."

"என்ன?"

"நீங்க ரொம்பச் சோர்ந்து போயிருக்கீங்க. உங்களால நடக்க முடியாது. உங்க உடம்பு ஒத்துழைக்கல."

"அதுக்கு?"

"நான்... நான் உங்களைத் தூக்கிட்டுப் போறேன் மேடம்."

"என்னது?"

எனக்குக் கோவம் வந்துச்சு. அதிர்ச்சியாவும் இருந்துச்சு.

"என்னடா பேசுற? தூக்கிட்டுப் போறியா?"

"ஆமா மேடம். குழந்தையத் தூக்கிட்டுப் போற மாதிரி... கொண்டு போய் வீட்டு வாசல்ல விட்டுடுறேன். உங்களுக்குச் சிரமமே இருக்காது."

நான் உதறினேன். அவன் கையைத் தட்டி விட்டேன்.

"சீ! தள்ளிப் போ!"

"என்ன நெனச்சுட்டு இருக்க மனசுல? நான் யாருன்னு தெரியுமா?"

"தெரியும் மேடம். நீங்க ராணி. அதான் சொல்றேன். ராணி கால் தரையில படக்கூடாது. வலிக்கக் கூடாது."

"வாயை மூடு. ஓவராப் பேசுற."

நான் அவனைக் கோவமா முறைச்சேன்.

"எனக்கு நடக்கத் தெரியும். உன் தயவு எனக்குத் தேவையில்ல."

நான் என் துப்பட்டாவைச் சரி பண்ணிக்கிட்டு, நிமிர்ந்து நின்னேன்.

"நீ முன்னாடி போ. நான் வரேன்."

அவன் அமைதியா ஒதுங்கி நின்னான்.

"உங்க இஷ்டம் மேடம்."

நான் மறுபடியும் நடக்க ஆரம்பிச்சேன்.

ரெண்டாவது மாடி லேண்டிங் (Landing) வந்துச்சு.

அங்க கொஞ்சம் இடம் இருந்துச்சு. நான் செவுத்துல சாய்ஞ்சு நின்னேன்.

தலை சுத்தல் இப்போ அதிகமாச்சு. கண்ணு முன்னாடி பூச்சி பறக்குற மாதிரி "கிர்ர்ர்"னு இருந்துச்சு.

வயிறு பசியில கத்துச்சு. தொண்டை வறண்டு போச்சு.

பிரகாஷ் தூரமா நின்னு என்னையவே பார்த்துக்கிட்டு இருந்தான்.

"இன்னும் அஞ்சு மாடி..."

மேல பார்த்தேன். அந்தப் படிகள் முடிவே இல்லாம, சொர்க்கத்துக்குப் போற மாதிரி நீளமா தெரிஞ்சுச்சு.

'கண்டிப்பா என்னால முடியாது.'

'இங்கேயே மயங்கி விழுந்துடுவேனோ?'

'விழுந்தா... இவன் என்ன பண்ணுவான்னு தெரியாது. இவன் தூக்கிட்டுப் போறதுதான் ஒரே வழி போல...'

என் ஈகோ (Ego) ஒரு பக்கம் தடுக்குது. என் உடம்பு ஒரு பக்கம் கெஞ்சுது.

நான் ஓரக்கண்ணால அவனைப் பார்த்தேன்.

அவன் முகம் பாவமா, அதே சமயம் "எப்படியும் கூப்பிடுவீங்க"ங்கிற நம்பிக்கையோட இருந்துச்சு.

நான் பெருமூச்சு விட்டேன். எனக்குத் தோல்வி பயம் வந்துச்சு.

என் பிடிவாதம் தளர்ந்துச்சு.

"சரி..."

மெதுவாச் சொன்னேன்.

"என்ன மேடம்?" அவன் காது கேக்காத மாதிரி கேட்டான்.

"இங்க வா..."

குரலைத் தாழ்த்திக் கூப்பிட்டேன்.

அவன் உடனே ஓடி வந்தான்.

"சொல்லுங்க மேடம்."

நான் என் கையை நீட்டினேன்.

"கை கொடு. பிடிச்சுட்டு வர்றேன்."

அவன் என் கையைப் பிடிச்சான்.

ஆனா அவன் நகர்ல. அங்கேயே நின்னான்.

"என்ன?" நான் கேட்டேன்.

"மேடம்... கோவப்படாம யோசிங்க. இன்னும் அஞ்சு மாடி. கையப் பிடிச்சுட்டு ஏறுனா... இன்னும் அரை மணி நேரம் ஆகும். நீங்க மயங்கி விழுந்துடுவீங்க."

"வேற என்ன பண்ணச் சொல்ற?"

"நான் தூக்கிக்கிறேனே மேடம்... ப்ளீஸ்... நான் ஒரு தப்பும் பண்ண மாட்டேன்."

மறுபடியும் அதே பேச்சு.

எனக்கு இப்போ கோவத்தை விட, ஒரு விதமான இயலாமைதான் வந்துச்சு. அதை மறைக்க நான் அவனை நக்கல் பண்ணினேன்.

"யோவ் லூசு..."

நான் அவனை மேலிருந்து கீழ பார்த்தேன்.

அவன் என்னை விடக் கொஞ்சம் குள்ளம். ஒல்லியா, சோர்வா வேற இருக்கான். காய்ச்சல் வந்தவன்.

நான் நல்ல உயரமான பொண்ணு. உடம்புவாகு கொஞ்சம் நல்லாவே இருக்கும்.

எனக்குச் சிரிப்பு வந்துச்சு. ஒரு நக்கல் சிரிப்பு.

"நீ என்னடா என்னைத் தூக்குறது?"

நான் கேட்டேன்.

"உன் சைஸ் என்ன? என் சைஸ் என்ன? நீ என்ன விடக் குள்ளம்."

"எப்படிடா என்னைத் தூக்குவ? இடுப்பு ஒடிஞ்சு விழுந்துடப் போற... அப்புறம் ரெண்டு பேரும் உருண்டுட்டு கிடக்கணும்."

நான் அவனை அவமானப்படுத்த நெனச்சேன். அப்போதான் அவன் அடங்குவான்னு.

"நீ பாக்கவே நோஞ்சான் மாதிரி இருக்க. என்னைத் தூக்குறதுலாம் நடக்குற காரியம் இல்ல. சும்மா கையக் கொடு."

[Image: 55-2.png]

நான் சொல்லி முடிக்குறதுக்குள்ள...

அவன் எந்த பதிலும் சொல்லல.

எந்த முன்னறிவிப்பும் இல்லாம...

சட்டுனு என் பக்கத்துல வந்தான்.

ஒரு கையை என் முதுகுக்குப் பின்னால விட்டான்.

இன்னொரு கையை... "சட்"னு என் முழங்காலுக்குக் கீழே... என் தொடைப் பகுதிக்குக் கீழே விட்டான்.

"ஏய்... என்ன..."

நான் கத்துறதுக்குள்ள...

"ஹ்ம்ம்ம்..."னு ஒரு சின்ன முனகலோட...

என்னை அப்படியே ஒரு பூப்பந்து மாதிரி மேல தூக்கிட்டான்.

என் கால் தரைல இருந்து மேல எழும்பிச்சு.

"அய்யோ!"

நான் அதிர்ச்சியில அவனோட கழுத்தை கெட்டியா பிடிச்சுக்கிட்டேன்.

என்னால நம்பவே முடியல.

இவன்... இந்தக் குள்ளப்பையன்... இந்த நோஞ்சான்...

என்னை இவ்ளோ ஈஸியா தூக்கிட்டானா?

அவன் முகம் இப்போ என் மார்புக்கு நேரா இருந்துச்சு.

அவன் கை... என் இடுப்புக்குக் கீழ, அந்த அகலமான சதைப்பகுதியைத் தாங்கிப் பிடிச்சிருந்துச்சு. இன்னொரு கை என் முதுகை அணைச்சிருந்துச்சு.

என் மஞ்சள் சுடிதார்... அவன் காக்கிச் சட்டை மேல படர்ந்துச்சு.

அவன் என்னைத் தூக்கின வேகத்துல, என் துப்பட்டா ஒரு பக்கம் சரிஞ்சு, என் மார்பு அவன் கண்ணுக்கு நேரா தெரிஞ்சுச்சு.

"மேடம்..."

அவன் குரல் என் காதுகிட்ட கேட்டுச்சு. அவன் மூச்சுக்காத்து என் கழுத்துல பட்டுச்சு.

"பயப்படாதீங்க. கெட்டியா பிடிச்சுக்கோங்க."

அவன் என்னைப் பார்த்தான். அவன் கண்கள்ல இப்போ அந்தப் பழைய நாய் குட்டி பாவம் இல்ல.

ஒரு ஆம்பளையோட மிடுக்கு தெரிஞ்சுச்சு. "நான் குள்ளமா இருக்கலாம்... ஆனா நான் ஆம்பள. உன்னைத் தாங்குற தெம்பு இருக்கு"ன்னு சொல்ற திமிர் தெரிஞ்சுச்சு.

என் உடம்பு அவனோட ஒட்டி உரசிக்கிட்டு இருந்துச்சு.

அவன் உடம்புல இருந்து ஒரு வாசனை... வேர்வை வாசனை... அது கூடவே அவன் போட்டுருந்த எதோ ஒரு பவுடர் வாசனை...

அது ஒரு ஆம்பள வாசனை. அது மூக்கைத் துளைச்சுச்சு.

எனக்கு வெட்கம் பிச்சிக்கிட்டு வந்துச்சு. கூடவே ஒரு பயங்கரமான கிளர்ச்சி. என் உடம்புல ஒரு "ஜிவ்"வுனு ஒரு உணர்வு.

"பிரகாஷ்... விடு... இறக்கி விடு..."

நான் சும்மா ஒப்புக்குச் சொன்னேன். ஆனா என் கைகள் அவன் கழுத்தைச் சுத்தி வளைச்சுப் பிடிச்சிருந்துச்சு.

"இல்ல மேடம். இனிமே இறக்க மாட்டேன். வீடு வரைக்கும் கொண்டு போறேன்."

அவன் உறுதியாச் சொன்னான்.

அவன் என்னை ஒரு குழந்தையைத் தூக்கி வெச்சிருக்கிற மாதிரி, தோள் மேல சாய்ச்சு வெச்சுக்கிட்டான்.

என் உடம்பு அவனுக்கு ஒரு பாரமாவே தெரியல போல. அவ்ளோ லாவகமாத் தூக்கிட்டான்.

அவன் நடக்க ஆரம்பிச்சான்.

"தப்... தப்..."

படிக்கட்டுல அவன் கால் வெச்சு ஏறினான்.

ஒவ்வொரு படியிலும் அவன் ஏறும்போதும், அவன் உடம்பு அதிரும்போதும்... என் உடம்பு அவன் மார்போட இடிச்சுச்சு.

என் மென்மையான மார்பகம் அவன் தோள்பட்டை மேல அழுத்திக்கிட்டு இருந்துச்சு.

என் தொடைக்கடியில் இருந்த அவனோட கை... என் சதையை இருக்கிப் பிடிச்சிருந்தது. அந்த சூடு துணி வழியா என் நரம்புகளுக்குள்ள பாஞ்சுச்சு.

நான் என்ன பண்றதுன்னே தெரியாம முழிச்சேன்.

இது கனவா? இல்ல நிஜமா?

நான் ஒரு செக்யூரிட்டி கார்ட் கையில... அந்தரத்தில் மிதந்துட்டு இருக்கேன்.

யாராவது பார்த்தா?

"கடவுளே... யாராவது வந்தா என்ன ஆகுறது?"

நான் பயந்துபோய் சுத்தி முத்திப் பார்த்தேன்.

ஆனா அந்தப் படிக்கட்டு ரூம் அமைதியா இருந்துச்சு. எங்களோட மூச்சுச் சத்தம் மட்டும்தான் கேட்டுச்சு.

"மேடம்..."

அவன் ஏறினே கேட்டான்.

"வசதியா இருக்கா? வலிக்குதா?"

நான் அவனைப் பார்த்தேன். அவன் நெத்தியில வேர்வை. ஆனா அவன் முகத்துல ஒரு சந்தோஷம். ஜெயிச்ச சந்தோஷம்.

நான் பதில் பேசல.

என் முகத்தைப் புதைச்சுக்க இடம் தேடினேன்.

என் ஈகோ (Ego), என் திமிர் எல்லாம் இப்போ அவனோட அந்த வலிமையான கைகளுக்குள்ள அடங்கிப் போயிருச்சு.

நான் மெதுவா என் தலையை... அவனோட தோள்பட்டை மேல சாய்ச்சேன்.

அவன் முகம் மலர்ந்தது எனக்குத் தெரிஞ்சுச்சு.

அவன் நடையை வேகப்படுத்தினான்.

மூணாவது மாடி... நாலாவது மாடி...

அவன் மூச்சு வாங்குறது எனக்குக் கேட்டுச்சு. ஆனா அவன் நிக்கல. என்னைக் கீழே இறக்கல.

எனக்குள்ள ஒரு புது விதமான உணர்வு.

பாதுகாப்பு. அதிகாரம். ஆசை.

இந்த நொடிகள் இப்படியே நீடிக்காதான்னு ஒரு பைத்தியக்கார ஆசை மனசுக்குள்ள எட்டிப் பார்த்தது.
[+] 11 users Like yazhiniram's post
Like Reply


Messages In This Thread
RE: அவள் இதயத்தின் மொழி - by yazhiniram - 15-12-2025, 04:42 PM



Users browsing this thread: Bala, 6 Guest(s)