15-12-2025, 04:38 PM
(15-12-2025, 02:11 PM)yazhiniram Wrote:
உங்களுடைய கருத்துக்கு நன்றி.
ஆனா என் மனசுல MC (Main character) எப்படி இருக்கணும்னு தோணுதோ, அதன்படி தான் கதை எழுதுறேன்.
நான் போடுற image என் imagination-ஐ reflect பண்ணுது.
அது ஒருத்தருக்கு பிடிச்சா பிடிக்கலாம், பிடிக்கலன்னா அவங்க அவங்களுக்கு பிடிச்ச மாதிரி imagine பண்ணிக்கலாம்.
இன்னிக்கு என் imagination இப்படி இருக்கு, நாளைக்கு எப்படி வேண்டுமானாலும் மாறலாம் — கதை கூட அப்படித்தான் போகும், என் imagination படிதான்.
நண்பா உங்களை குறை சொல்லவில்லை நண்பா இந்த கதை முழுக்க முழுக்க உங்களுடைய கற்பனை so நீங்க தான் முடிவு பண்ணனும் அதை மாற்ற எனக்கு உரிமை கிடையாது. நான் ரொம்ப சாதாரணமா சொன்ன விஷயத்தை நீங்க சீரியஸ் ஆக எடுத்துக்கொண்டிர்கள் மன்னிக்கவும்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)