Adultery ரதிபாலாவின் - என் ஜன்னல் வந்த காற்றே..!💃💕💔💞👄
#1
எந்த ஒரு வல்லுறவு/தகாத உறவும் இல்லாமல், முழுக்க முழுக்க காமமும் காதலும் சரிபாதி கலந்த தொடர் இது.

என் முந்தைய கதைக்கு கொடுத்த ஆதரவை போல், இந்த திரிக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன்.


நன்றி…!

—-----------------------------


(அறிமுகம்)
இந்த கதையின் நாயகன், மாறா என்ற திருமாறன், ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில்.. இரவு நேர பணி. கொரானாவுக்கு பின்பு முழு நேர பணியும் வீட்டில் இருந்துதான்.

திருச்சி அடுத்த ஒரு குக்கிராமம் அவனது வீடு. Msc படித்தது திருச்சி St. ஜோசப் கல்லூரி யில்.

இருபத்தி 15 வயது ஆகிறது. திருமணம் ஆகவில்லை. அவன் ஒரு இண்ட்ரோவர்ட். கோவிட் சாமயத்தில் வேலையில் சேர்ந்ததால், வேலை செய்யும் இடத்திலும் நண்பர்களும் குறைவு.

கல்லூரியில் ஒரே ஒரு நண்பன் சந்ரு. அவனும் சிங்கப்பூரில் செட்டில் ஆகி விட்டான்.

பறந்து விரிந்த சென்னையில்.. புதிதாக உருவான “லே அவுட்டில்” கட்டப்பட்ட மூன்று அடுக்கு மாடி அப்பார்ட்மெண்டுக்கு அவன் வந்து ஒரு மாதம் ஆகிறது.

அந்த பகுதில்.. ஓன்று இரண்டு அபார்ட்மெண்டுகளும்.. விறல் விட்டு எண்ணிவிடும் வீடுகள் மட்டுமே.  

—-----------------------------
(கதை ஆரம்பம்)

அதிகாலை 5 மணி. மார்கழி மாத குளிர். லேப்டாப்பை மூடிவிட்டு.. ட்ராக் பேண்டையும்.. டீசர்டையும் போட்டவன்.. ரன்னிங் ஷூ உடன் வெளியே வந்தான்.

புதிய அபார்ட்மெண்ட் என்பதால் இன்னும் லிப்ட் வேலை செய்யவில்லை. வீட்டில் இருந்து அரை கிலோமீட்டர் நடந்தால் மட்டுமே, மளிகை கடையை எட்ட முடியும்.

அந்த தெருவில்.. மூன்று முறை ஓடினான். இது அவனது தினசரி வழக்கம். கையில் கட்டி இருந்த ஆப்பிள் வாச்சில்.. இரண்டு கிலோமீட்டர் என்று ஸ்டேட்டஸ் காட்ட, வியர்வையை துடைத்தவன்.. மல்லிகை கடையை நோக்கி நடந்தான்.

நாடார்.. கடையை திறந்து காய்கறிகளை எடுத்து வெளியே வைத்து கொண்டிருந்தார்.

வழக்கம் போல் இன்றும் மாறன்தான் முதல் போனி. பாலும்.. தோசை மாவையும் வாங்கியவன்.. வீட்டை நோக்கி நடக்க, அவன் அருகே ஒரு ஆட்டோ வந்து நின்றது.

“தம்பி ஒரு நிமிஷம்..”

சத்தம் கேட்டு.. ஆட்டோவை நோக்கி திரும்பினான்.

“சன்சைன் அபார்ட்மெண்ட் எங்க இருக்கு தம்பி..?! ஒரு மணி நேரமா சுத்திட்டு இருக்கேன்..” ஆட்டோகாரர் புலம்பினார்.

“நடக்குற தூரம்தான்..”

பின்பக்க சீட்டில் திரும்பியவர், “பாப்பா.. என்னோட பொண்டாட்டி ஊருக்கு போறா.. பஸ் ஏத்தி விடணும்.. நீ இவரு கூட நடந்து போய்டுமா..”

ஆட்டோவில் இருந்து ஒரு பெண் இறங்கினாள். கொலுசு சத்தம் கேட்க, மாறனின் பார்வை அவளது முகத்தை நோக்கி திரும்பியது.

சூரியன் இன்னும் உதிக்கவில்லை.. மங்கலான வெளிச்சத்தில் அவளது முகம் சரியாக தெரியவில்லை.

500 ரூபாய் நோட்டை எடுத்து ஆட்டோகாரரிடம் நீட்டினாள்.

“சில்லற இல்ல மா.. Gpay பண்ணுறியா..?!”

“போன் இல்ல..” தடுமாற்றத்துடன் பேசினாள்.

“தம்பி 500 ரூபாய்க்கு சில்லறை இருக்குமா..?!”

“ஆட்டோவுக்கு எவ்வளவு..?!”

“200 ரூபாய் தம்பி..”

போனை எடுத்தவன், அவர் சொன்ன நம்பருக்கு Gpay பண்ணினான்.

ஆட்டோ வந்த வழியே திரும்ப.. 500 ரூபாய் தாளை அவனிடம் நீட்டினாள்.

“இருக்கட்டும் வாங்கிகிறேன்..”

அவள் குனிந்து பேக்கை எடுக்க, அவளது வலது கை மணிக்கட்டில் கட்டு போட்டு இருந்தாள்.

“அத குடுங்க..”

மூச்சை உள்ளிழுத்தவள், “இல்ல.. நான் எடுத்துகிறேன்..”

“கையில கட்டு போட்டு இருக்கீங்க.. குடுங்க..” என்றவன் பேக்கை வாங்கி கொண்டு நடந்தான்.

அபார்ட்மெண்ட் வரும் வரை அவளது கொலுசு சத்தம் மட்டுமே, அவன் காதில் விழுந்து கொண்டு இருந்தது.

அபார்ட்மெண்ட் கேட்டை திறந்தவன், “இதுதான் சன்சைன் அப்பார்ட்மெண்ட்..” அவள் கையில் பேக்கை கொடுத்து விட்டு, விறு விறுவென படிக்கெட்டில் ஏறி.. வீட்டுக்குள் நுழைந்தவன்.. பாலை ஊற்றி அடுப்பில் வைத்தான்.

சன் ம்யூசிக்கில், “உன்னை பார்த்த பின்பு நான்.. நானாக நான் இல்லையே..”

அவன் ஒரு அஜித் வெறியன்.. பாட்டை முனு முணுத்தபடி, கிச்சன் ஜன்னலை திறந்து விட்டான்.

சூரியன் புலர துவங்கியது.

அவன் எந்த இடத்தில் அவளிடம் பேக்கை கொடுத்தானோ..?! அதே இடத்திலே அவள் நின்று கொண்டு இருந்தாள்.

அவளது விழிகள் அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது. எதேற்சையாக அவள் மேலே பார்க்க, அவளது முகத்தை பார்த்த மாறனின் முகம் இறுக்கி போனது.

“இவ எப்படி இங்க..?! யார தேடி வந்துருக்கா..?!” யோசித்தவன், அடுப்பில் இருந்த பாலை இறக்கி வைத்துவிட்டு.. விறு விறுவென படிக்கெட்டில் இறங்கி ஓடினான்.

மிரட்சியோடு அவனை பார்த்தாள். கண்கள் கலங்கி இருந்தது.

“என்னாச்சு..?! எந்த அப்பார்ட்மெண்ட் நம்பர் தெரியாதா..?!”

அவன் கேட்ட எந்த கேள்விக்கும் அவளிடம் பதில் இல்லை.

தடுமாற்றத்தோடு, “அமுதன்.. அமுதன் இங்கதான இருக்காங்க..?!” என்றாள்.

16 வீடுகள் கொண்ட அப்பார்ட்மென்டில் குடி ஏறி இருப்பதே 7 வீடுகள்தான். அவனுக்கு இரவில் வேலை என்பதால்.. பகல் முழுவதும் தூக்கம். ஓன்று இரண்டு குடும்பத்தை மட்டுமே அவன் பார்த்து இருக்கிறான்.

“அமுதன் யாருனு எனக்கு தெரியல..”

வாட்ச்மேன் ரூமை எட்டி பார்த்தான். அதுவும் பூட்டி இருந்தது.

போனை நீட்டியவன், “கால் பண்ணி வர சொல்லுங்க..”

உடைந்து போன குரலில், “நம்பர் இல்லை..”

அவள் கண்களில் கண்ணீர் பொல பொலவென கொட்ட ஆரம்பித்தது.

பதட்ட பட்டவன், வாச்மேனுக்கு அழைத்தான்.

“அண்ணா, இங்க அமுதன்னு யாரவது இருக்காங்களா..?!”

“ஒன்னோட வீட்டுக்கு எதிர் வீடுதான் தம்பி.. அவரு ஊருக்கு போயிருக்கரே.. சாவி கூட என்கிட்டத்தான் இருக்கு..”

“அண்ணா.. அவருக்கு ஹெஸ்ட் வந்து இருக்காங்க..”

“தம்பி.. நான் ஓனர் கூட, விழுப்புரம் வந்து இருக்கேன்.. 11 மணிக்கு வந்துருவேன்..”

“சரி ..ண்ணா, அமுதன் நம்பர் உங்க கிட்ட இருக்கா..?!”

“டைரில இருக்கு தம்பி.. ரூமுக்கு வந்தாதான் எடுக்க முடியும்..”

மாறன் போனை கட் செய்தான்.

“சென்னையில வேற யாராது இருக்காங்களா..?!”

“அண்ணன் இருக்கான்..”

“சரி அவரு நம்பர குடுங்க..”

கண்ணீரை துடைத்தவள், “நான் வந்தது வீட்டுக்கு தெரியாது..”

“சரி.. அழுகைய நிப்பாட்டுங்க.. வாச்மேன்கிட்ட வீட்டு கீ இருக்கு..”

இப்பொதுதான் கவனித்தான். தன்வி காதிலும் கழுத்திலும்.. நகை ஏதும் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது.

"திருச்சியில் படித்த இவளுக்கும் அமுதனுக்கும் என்ன தொடர்பு..?! வீட்டுக்கு தெரியாமல் ஏன் இவள் சென்னை வந்தாள்..?! இவளுக்கு என்னை தெரிந்து இருக்க வாய்ப்பே இல்லை..? தன்வி, ஒன்ன எனக்கு முன்னாடியே தெரியும்னு சொன்னா.. எப்படி ரியாக்ட் பண்ணுவா..?!" மாறனின் மனதில் ஏகப்பட்ட கேள்விகள்.

“இங்க நின்னு அழுதுட்டு இருக்காதிங்க.. பாக்குறவங்க தப்பா நெனப்பாங்க.. மேல வாங்க..” என்றவன், அவளது பேக்கை எடுத்து கொண்டு படிக்கெட்டில் ஏற,

இப்போதைக்கு இவன் பின்னால் போவதை தவிர வேறு வழியில்லை என்று உணர்த்த தன்வி.. அவனை தொடர்ந்தாள்.

மூச்சு இறைக்க, இருவரும் மூன்றாவது மாடி ஏறி வந்தார்கள்.

“அமுதன் வீடு இதுதான்.." என்றவன், தன் வீட்டின் கதவை திறக்க, பின்னால் வந்தவள்.. மயங்கி தரையில் சரிந்தாள்.

– தொடரும்
சூடான பதிவுக்கு {Likes Comments Rate } செய்யுங்கள்..!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
ரதிபாலாவின் - என் ஜன்னல் வந்த காற்றே..!💃💕💔💞👄 - by rathibala - 15-12-2025, 01:15 PM



Users browsing this thread: 4 Guest(s)