Yesterday, 12:15 PM
வயதுக்கு ஏற்ற சுரப்பிகள் மாற்றத்தை அதன் போக்கில் விடுவது சரி இல்லை, கட்டு படுத்த பயின்று கொள்வது நன்று. இளம் வயதில் பிடித்தது வயது கூட கூட அது பிடிப்பது இல்லை, மனதுக்கு மிகவும் பரிச்சயம் அடைந்த ஏதுவாகினிலும் அதன் மீதான ஈர்ப்பு (பெண், மனைவி, எதுவாகினும்) குறைவது இயற்க்கை, இப்போது கிடைக்கின்றது பின்னாளில் வேண்டாம் என்று மனது சொல்லும் போது உறவுகள் கசக்கும், எதுவும் கட்டுக்குள் வைப்பது மனித பண்பு, கட்டுக்குள் வைக்காமல் இருப்பது மிருக பண்பு, எதுவும் தவறில்லை, ஆனால் நமது பண்பு?


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)