15-12-2025, 12:01 PM
(This post was last modified: 15-12-2025, 12:03 PM by me.you. Edited 1 time in total. Edited 1 time in total.)
(15-12-2025, 10:45 AM)Sankaralingam Wrote: நன்று நண்பா தவறு செய்தவர்கள் தண்டிக்க பட வேண்டும்.அந்த விட்டு வேலை செய்யும் பெண்ணையும் சேர்து அவள் நினைத்து இருந்தாள் ஷோபாவுக்கு அறிவுரை சொல்லி நல் வழி படுத்திருக்கலாம்.அவள ( கமலா) நான் யோசிக்கவே இல்ல ப்ரோ. உங்க மூணு பேருக்காகவும் (Fucko, chellapandiapple அப்புறம் நீங்க) இன்னும் கொஞ்சம் மாத்தி எழுதுறேன். எனக்கும் ஷோபாவ புடிக்கும். ஓரளவுக்குத்தான் ஷோபாவ கஷ்டப்படுத்துவேன். அப்புறம் என்ன நீங்க எல்லாம் திட்ட கூடாது. ஆனா கண்டிப்பா அவளுக்கு தண்டனை வாழ்க்கை பூரா கிடைச்சிக்கிட்டே இருக்கும்.
ஆல் ரெடி நான் எழுதி முடிச்சிட்டேன். கொஞ்சம் AI உதவியோட. நீங்க சொன்னத வெச்சி பார்க்கும் போது கொஞ்சம் மாத்தி எழுதுவது மட்டுமன்றி சில காட்சிகள் சேர்க்க வேண்டி வரும். கொஞ்சம் டைம் மட்டும் கொடுங்க.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)