15-12-2025, 09:58 AM
(15-12-2025, 12:17 AM)me.you Wrote: இந்த கதையின் அடுத்த அப்டேட் எப்போது வரும் என்று 15 நிமிடத்துக்கு ஒரு தடவை இந்த தளத்திற்கு வந்து பார்க்கின்றேன். நான் உங்களின் எல்லா கதைகளுக்கும் எனக்கு பிடித்த மாதிரி அல்லது குட்டி sequel எழுதி எனது தனிப்பட்ட பாவனைக்கு வைத்துக்கொள்வேன். குறிப்பாக ஒருவர் பற்றவைக்க மற்றவர அணைக்க ஸ்டோரிக்கு சூப்பரான ஒரு sequel இருக்கு. அதே போல இந்த ஸ்டோரிக்கும் ஒன்று எழுதினேன். நீங்கள் கதையை முடித்ததும் அதை பதிவு செய்யலாம் என்று இருந்தேன். டிசம்பர் 25 உடன் இந்த திரி பக்கமோ அல்லது காம கதைகளின் பக்கமோ தலை வைக்க கூடாது என்று முடிவெடுத்துள்ள காரணத்தாலும், நீங்கள் இந்த கதையை முடிக்க இன்னும் சில காலம் ஆகும் என்ற காரணத்தால், நான் எழுதிய அப்டேட்களை தனியாக ஒரு கதையாக போஸ்ட் செய்ய போகின்றேன். யாருக்கெல்லாம் செந்திலுக்கு குறைந்த பட்சம் நியாயம் கிடைக்க வேண்டும் என்று என்னுகின்றார்களோ அவர்களுக்கு எல்லாம் அது ஒரு ஜாலி ரைட் ஆக இருக்கும். anyways game40it, ur my inspiration, ur my heroic writer,, ur my nightmare.
உங்களுக்கு எதுக்கு தேவையில்லாத வேலை?


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)