14-12-2025, 11:51 PM
உங்களில் பலர் எனது அப்டேட்டுக்கு ஆவலுடன் காத்திருந்தீர்கள் என்பது எனக்குத் தெரியும். தொடர்ந்து ரெகுலர் அப்டேட் கொடுத்து உங்கள் எதிர்பார்ப்பை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்று நான் வருந்துகிறேன். என் சூழ்நிலை அப்படி. கிடைத்த நேரங்களில் முடிந்தால் ஒவ்வொரு நாளும் கொஞ்சமாவது எழுதி வந்தேன். இப்போது கூட நான் போஸ்ட் செய்ய போகிற பதிவைவிட இன்னும் நீண்ட பதிவு போடவேண்டுமென்று நினைத்திருந்தேன் அனால் முடியவில்லை. அப்படி செய்திருந்தால் போஸ்ட் போடுவது இன்னும் தாமதம் ஆகி இருக்கும். நீங்கள் என்னுடைய மன்னிப்பை ஏற்றுக்கொண்டு என்னுடைய சூழ்நிலையைப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்கிறேன், புதுப்பிப்புகள் மெதுவாக இருந்தாலும், கதையை சுருக்காமல் முடிப்பேன்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)