14-12-2025, 12:24 PM
(14-12-2025, 08:04 AM)KumseeTeddy Wrote: சிறப்பான நிறைவான கதை. காமமும் கதையும் சேர்ந்து ஒன்றாக நன்றாக இருந்தது. கதையை நேர்த்தியாக கொண்டு சென்றீர்கள். உங்களுக்கு இன்செஸ்ட் பிடிக்காது என்பதால் அதை லாவகமாக தாவி சென்று விட்டீர்கள் நண்பா. அது சூப்பர். கதை எழுத வேண்டுமே என்று அதை கடமைக்கு வைக்காமல் வேறு மாதிரி கொண்டு சென்று விட்டீர்கள்.
எல்லாம் நன்றாக நிறைவாக முடிந்து விட்டது. ஆனால் கடைசியில் வைத்த இக்கு தான் என்ன என்று தெரியவில்லை. காத்திருக்கிறோம் நண்பா.
உங்களிடம் இது போன்ற தரமான வேறு கதைகளும் எதிர்பார்க்கிறோம். சீக்கிரம் வேறு ஒரு கதையுடன் வாருங்கள் நண்பா.
நன்றி
என்னுடைய எண்ணத்தை பெரும்பாலும் சரியாக புரிந்து வைத்து உள்ளீர்கள். அது போலவே கதையுடன் கூடிய காமமே நான் எழுத வேண்டும் என்று எண்ணிணேன், சரியாக சொன்னீங்கள். ஸ்டோரியுடன் வரும் செக்ஸ் காட்சிகள் அதிக உணர்ச்சிகரமாக இருக்கமே அது போல். நன்றி நண்பா


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)