14-12-2025, 07:00 AM
மாமா நான் எவ்ளோ சோகமா இருந்தாலும் அது ஒரு நொடியில மரக்குற மாதிரி எதுனா பண்ணிடுற என் மேல ஏன் உனக்கு இவளோ பாசம் என குழந்தை போல் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு தனம் கேட்டாள். நீ என் உயிருடி என அவள் செவ்விதழ்களையை உரிந்து கொண்டே கூறினான் . ஹே அம்மு நாளைக்கு ஊருக்கு போலாம் நீ கொஞ்ச நாள் உன் தங்கச்சி அப்பா கூட இருந்ததான் மனசு மாறுவ இங்க நான் கூட இருக்கும்போது பரவலா நான் வேலைக்கு போயிட்டு பின்னாடி மறுமடியும் அதே நினைச்சு பீல் பண்ணுவ அதுனால ஊருக்கு போலாம் சரியடி நீயும் வர தானா என அவன் மனைவி கேட்டாள் . இல்லடி எனக்கு ஆஃபீஸ் ல லீவ் கிடைக்கிறது கஷ்டம் நீ போ நான் கோவில் திருவிழா அப்போ லீவ் சொல்லிட்டு வரேன் என்றான்.
போ முடியாது நீ வராம நான் போ மாட்டேன் உன்னை விட்டு நான் தனியா இருக்கமாட்டேன் நீயும் வா போலாம் இல்லனா கோவில் திருவிழா அப்போவே ரெண்டும் பெரும் சேர்ந்து போலாம் என கூறினாள் . அவன் எவ்ளோ சொல்லியும் அவனை விட்டு தனியா போக மறுத்தாள் . நவீன் வேற வழி இல்லாமல் கம்பெனி இல் சிக் லீவ் சொல்லிவிட்டு மனைவி தனலக்ஷ்மி உடன் சொந்த கிராமத்திற்கு காரில் புறப்பட்டான். தஞ்சாவூர் பக்கத்தில் இருக்கும் அழகிய கிராமம்மான புதுப்பட்டி என்னும் ஊரில் தான் நவீனும் தனலக்ஷ்மியும் சின்ன வயசுல இருந்து வாழ்ந்துட்டு வரங்க அப்புறம் நவீனுக்கு மேரேஜ் ஆகி சென்னைல வேலை கிடைச்சுதாள சிட்டிகு வந்து விட்டார்கள் ஆனால் இரண்டு பேரும் சொந்த ஊரை ரொம்பவே மிஸ் பண்ணுவாங்க உண்மையா சொல்ல போனால் சென்னை விட சொந்த ஊர் ரொம்ப பிடிச்சிருக்கு
கண்ணுக்கு எட்டின வரை பச்சை பசையான்னு காட்சி அளிக்கும் அந்த அளவுக்கு நெல் வயல்களும் காய்கறி தோட்டமும் காணப்படும் அழகிய கிராமம் தான் அவர்கள் சொந்த ஊர்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)