14-12-2025, 01:50 AM
நித்யாவிடம் பேசி, நான்கைந்து நாட்கள் கழிந்த நிலையில், முருகியின் வாட்ஸ் அப்பிற்கு, ஒரு புதிய நம்பரில் இருந்து “ஹாய் டார்லிங்” என்று ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது……. பொதுவாக முருகி இது போல் தெரியாத எண்ணில் இருந்து வரும் மெசேஜ்களை கண்டு கொள்ள மாட்டாள், ஆனால் இதில் அவளை டார்லிங் என்று அழைத்திருந்தது யாராய் இருக்கும், என்று தெரிந்து கொள்வதில் அவளுக்கு ஒரு ஆர்வம் தோன்றியது. அந்த எண்ணை சரி பார்த்தபொழுது அது உள்ளூர் நம்பர் என்பது தெளிவாக தெரிய, யாராய் இருக்கும் என்று யோசிக்க தொடங்கினாள்.
ஐந்து நிமிடம் கழித்து, அதே நம்பரில் இருந்து……… “மிஸ் யு டார்லிங்” என்ற ஸ்மைலியுடன் ஒரு செய்தி வர, இந்த முறை முருகி அதற்கு பதிலாக……….
“ஹு இஸ் திஸ்?” என்று அனுப்பினாள். பதிலுக்கு அங்கிருந்து…….
“யார்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்…….” என்று பதில் வர……. ஏற்கனவே கடுப்பில் இருந்தவள்……..
“இந்த விளையாட்டெல்லாம் என்கிட்ட வேணாம், இப்ப நீங்க யாருன்னு சொல்லல, இன்னும் கொஞ்ச நேரத்துல, இந்த நம்பர ப்ளாக் பண்ணிடுவேன்” என்று ஒரு கோப ஸ்மைலியுடன் அனுப்ப…….. உடனேயே அந்த பக்கம் இருந்து……
“நீங்க இப்ப ப்ரீயா? நா கால் பண்ணட்டுமா…..?” என்று கேள்வி வந்தது. அது யார் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில், முருகி பெட்ரூம் சென்று……..
“ஓகே…….” என்று பதில் அனுப்பவும், நிமிடத்தில் அந்த எண்ணில் இருந்து வாட்ஸ் அப் கால் ஒன்று வந்தது. அழைப்பை ஏற்றவள், அதை காதிற்கு கொடுத்து……..
“ஹலோ………” என்று சன்னமான குரலில் பேச……..அந்த பக்கம் இருந்து…….
“ஹாய் முருகி……. எப்படி இருக்கீங்க……?” என்ற குரலை கேட்டதும் புரிந்தது, அழைத்திருப்பது சரவணன் என்று, ஒருகணம் முருகி ஆடித்தான் போனாள், நான்கைந்து நாட்கள் முன்னர் தான் நித்யா, சரவணன் பற்றி சொன்னது நினைவிற்கு வர, அவர் தன் மேல் பைத்தியமாக இருப்பதும் புரிந்தது.
முருகி: “ஹப்ஸ்……. நீங்க தானா அண்ணா…… நா வேற யாரோன்னு நெனச்சு பயந்துட்டேன்……. இதென்ன அண்ணா….. புது நம்பரா இருக்கு, அதுவும் இண்டியா நம்பர், நீங்க துபாய்ல தான இருக்கீங்க…….?” என்று கேட்க……
சரவணன் : “நா துபாய்ல தான் இருக்கேன்,இது என்னோட பிரெண்ட் கிட்ட இருந்து வாங்குனேன், உங்ககிட்ட மட்டும் சேட் பண்றதுக்காகவும், கால் பேசறதுக்காகவும்……… ஏன்னா நித்யா அப்பப்ப என் மொபைலை எடுத்து பார்ப்பா, இந்த நம்பர நா யாருக்கும் கொடுக்க போறதில்லை, இது நம்ம ரெண்டு பேருக்கும் மட்டும் தான்…….”
முருகி : “இவ்ளோ ரிஸ்க் எடுத்து, நம்ம ரெண்டு பேரும் கான்டக்ட்ல இருக்குக்கணுமா அண்ணா…….. நித்யாவுக்கோ, இல்ல என் ஹஸ்பண்டுக்கோ தெரிஞ்சா தேவையில்லாத பிரச்சனை தான்…….”
சரவணன் : “அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல……… இப்போதைக்கு ஒரே பிரச்சனை, நீங்க என்னை அண்ணான்னு கூப்பிடறது தான்…… அப்ப ட்ரிப்ல நித்யா இருந்தா, உங்க ஹஸ்பண்ட் இருந்தாங்க, கூப்டீங்க ஒகே…… இப்பவும் எதுக்கு முருகி, அப்டி கூப்படணும், பேர் சொல்லியே கூப்புடுங்களேன்….. ப்ளீஸ்…….”
முருகி : “ஒகே…… சரவணன்…… சொல்லுங்க…… எப்படி இருக்கீங்க…… வேலையெல்லாம் எப்படி போகுது?”

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)