13-12-2025, 12:34 PM
அவள் 10வது சர்டிபிகேட்டோடு இன்னும் சில மருத்துவ ரசீதுகள் மற்றும் ஒரு சின்ன டைரி இருந்தது
(சரியான விடையை கண்டு பிடித்த தோழர் vkdon அவர்களுக்கு நன்றி)
நான் அந்த டைரியை எடுத்து புரட்டினேன்
அது அம்மா கைபட எழுதிய ஒரு பழைய டைரி
அந்த டைரி சரியாக 2015ம் வருடம் எழுதப்பட்ட டைரி
நடுங்கிய இருதயத்தோடு அதை நான் படிக்க ஆரம்பித்தேன்
என் புருஷன் இறந்த அன்று தான் அவனை முதல் முதலில் பார்த்தேன்
நான் என் கணவன் பிணத்தின் மீது விழுந்து அழுது கொண்டு இருந்தாலும் அவனை நான் தற்செயலாக பார்த்தேன்
அவனை பார்த்ததுமே அவன் மேல் எனக்குள் ஒரு ஈர்ப்பு வந்தது
சாவு வீட்டில் அதுவும் என் சொந்த புருஷன் இப்படி செத்து கிடைக்கும் சூழ்நிலையில் அவனை நான் அப்படி பார்ப்பது தவறுதான் என்று எனக்கு நன்றாக தெரியும்
ஆனால் ஏனோ அவனை என்னால் பார்க்காமல் இருக்க முடியவில்லை
நான் என் புருஷன் மேல் விழுந்து அழுது கொண்டே அவனை அடிக்கடி பார்த்து ரசித்தேன்
அவன் யார் என்றே தெரியாது
என் சொந்தகார பையனுடன் கூட வந்து இருந்தான்
என் புருஷனின் பிணத்தின் சடங்கு சம்பிரதாயங்கள் முழுவதும் பண்ணி முடிக்க அந்த தம்பி தான் கூட இருந்து எனக்கு ரொம்ப உதவி பண்ணினான்
யாருமே இல்லாத அனாதையான எனக்கு அவன் செய்த அந்த சின்ன சின்ன உதவிகள் அவன் மேல் எனக்கு ஒருவித அன்பை உருவாக்கியது
பிறகு அவன் அவனுடைய ஊருக்கு போய் விட்டான்
என் புருஷன் என்னை விட்டு போன துக்கத்தை விட அந்த பட்டணத்து தம்பி என்னை விட்டு பிரிந்து போன துக்கம் தான் ரொம்ப அதிகமாக இருந்தது
எப்போதும் அவன் நினைவாகவே இருந்தேன்
ஏன் ? எனக்கு இப்படி ஒரு சஞ்சலம் ஏற்பட்டு இருக்கிறது என்று என்னையே நான் 1000 முறை கேட்டு பார்த்து விட்டேன்
ஆனால் விடை தெரியவில்லை
ஆனால் அவனை எனக்கு ரொம்பவும் பிடித்து இருந்தது
எனக்கு அவன் முகம் ரொம்ப நெருக்கமான உறவினர் முகம் போலவே இருந்தது
அவனை திரும்ப பார்க்க மாட்டோமா என்று ரொம்பவும் ஏக்கமாக இருந்தது
என் புருஷனின் கீமா காரியத்துக்காக அவனுக்கு துக்க கார்ட் அனுப்பி இருந்தேன்
அதை சாக்காக வைத்து கொண்டு அவன் வருவான் அவனை பார்க்கலாம் என்று ரொம்பவும் ஆவலாய் காத்து இருந்தேன்
ஆனால் அந்த தம்பி என் புருஷன் காரியத்துக்கு வரவில்லை
நான் அனுப்பிய கார்ட் அவனுக்கு கிடைத்ததா என்று தெரியவில்லை
அல்லது கிடைத்து அவன் என்னை பார்க்க வருவதை தவிர்த்தானா என்று தெரியவில்லை
நான் ரொம்பவும் ஏமாந்து போனேன்
ரொம்ப நாள் அவன் நினைவாகவே வாழ்ந்து வந்தேன்
நாட்கள் ஓடியது
ஒரு நாள் மாலை நேரம் என் வீட்டின் பின் பக்கம் இருந்த கிணற்றடிக்கு நான் குளிக்க போனேன்
அப்போது தான் நான் எதிர் பாராத சம்பவம் ஒன்று நடந்தது
அது என்ன சம்பவம் என்று கெஸ் பண்ணுங்க பார்க்கலாம்
தொடரும் 33

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)