Misc. Erotica ரசித்த ஆபாசங்கள்
#13
ரசித்த ஆபாசங்கள் !

வாழ்க்கையில் அன்றாடம் புது புது அனுபவங்கள் நம்மைச் சுற்றி நிகழும் சம்பவங்களில் இருந்து கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

90 களின் ஆரம்பத்தில் மதுரை தங்கரீகல் தியேட்டரில்  அந்த ஆங்கில மொழிமாற்று படம் பார்த்தேன். படத்தின் பெயர் மறந்து விட்டேன்.

ஒரே படத்தில் 4 சிறு பாலுறவுக்கதைகள் இருக்கும். இடைவேளிக்கு முன் 2 கதைகள், இடைவெளிக்கு பின் 2 கதைகள்..ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாட்டில் நிகழும்!

ஒன்று லத்தின் அமெரிக்க நாடு- ஒரு ரயில் பயணத்தின் போது தனியே பயணிக்கும் ஹீரோயினை , ட்ரெயினின் உணவக ஊழியர் bang செய்யும் போது,அதே ரயிலில் பயணிக்கும் freelance photographer காப்பாற்றி தன் வீட்டுக்கு கூட்டிச் செல்வார். அங்கே இருவரும் அதீத காமத்தில் லயிக்கும் மனதுடன் அழுத்தமான காமக் கலவியுடன் அந்த கதை முடியும்.

இரண்டாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் நடக்கும் கதை! பிரபல Don ஒருவனைப் பேருந்து பயணத்தில் ஒரு நாடோடி பெண் மயக்கி வீட்டுக்கு அழைத்துச் சென்று உடலுறவுகொள்வாள். அவளுடன் உறவு கொண்டு விட்டு காரில் கிளம்பும் Don காருடன் வெடித்து சிதறுவதுடன் அந்த கதை முடியும்!

3 வது கதை படம் மதுரையில் பரபரப்பு ஆக்கி விட இண்டர்வெல் க்கு பிறகு வரும் இந்த கதை தியேட்டர் ஆப்ரேட்டர் தரப்பாலயே நீக்கப்பட்டது. படம் வெளியான முதல் இரண்டு நாட்கள் பார்த்தவர்களுக்கு மட்டுமே இந்த கதை தெரியும். நான் போன போது வெட்டுப்பட்டு நீக்கம் ஆயிருந்தது!

4 வது கதை அமெரிக்காவில்குடியிருக்கும் சீன தம்பதிக்கு இடையிலான உடலுறவு காட்சிகள் சற்று காமெடியாக அமைத்திருப்பார்கள்!

இந்த படம் Erotic stories என்கிற பெயரில் வந்த ஞாபகம் !

இது ஹாலிவுட் மூவியா? அல்லது அங்கு வெளிவந்த எதேனும் சிறு படஙகளின் தொகுப்பா என அப்போதும் புரியவில்லை, தற்காலத்தில் இணையத்தில் தேடியும் விவரம் புரியவில்லை !


ஆனால் படத்தில் வரும் உடலுறவு காட்சிகள் அவை  படமாக்கப்பட்ட விதத்தால் இன்றும் நினைவில் நிற்கிறது ! 

வாசிக்கும் நண்பர்களின் ஞாபகத்தைக் கிளறி இந்த படம் குறித்த கூடுதல் விவரம் பகிர்ந்தால் நன்றியுடன் நினைவில் இருப்பீர்கள் !
❤️ Raspudin Jr  ❤️

கற்றது கலவி
https://xossipy.com/thread-66380.html

Like Reply


Messages In This Thread
RE: ரசித்த ஆபாசங்கள் - by raspudinjr - 13-12-2025, 01:45 PM



Users browsing this thread: 1 Guest(s)