13-12-2025, 03:13 AM
(This post was last modified: 13-12-2025, 03:19 AM by Lookingeyes. Edited 1 time in total. Edited 1 time in total.)
இறுதி அத்தியாயம் திருப்திகரமாக முடிந்திருக்கும் என நம்புகிறேன்.
இந்த கதைக்கு தொடர்ந்து ஆதரவு அளித்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்கள் ஆதரவினால் தான் இந்த கதையை நான் இவ்வளவு எழுதி முடித்தேன். நடுவில் தொய்வு ஏற்பட்ட போதும் உங்கள் எதிர்பார்ப்பே என்னை மீண்டும் எழுத வைத்தது.
இந்த முடிவு உங்கள் சிலருக்கு முழு திருப்தி இல்லாமல் இருக்கலாம். அவசரமாக முடிக்கப்பட்டது போல இருக்கலாம். ஆனால் புரிந்து கொள்ளுங்கள் எனக்கு இந்த கதையை என் ஸ்டைலில் இதற்கு மேல் வளர்க்க முடியவில்லை.
ஒரு சின்ன கதையாக எழுதி முடிக்கலாம் என தான் தொடங்கினேன். முதல்பாதி கதை மட்டுமே தான் என்னிடம் யோசனை இருந்தது என்பதும் நினைவுப்படுத்த விரும்பிகிறேன். ஆனால் உங்கள் தொடர் ஆதரவு மற்றும் விருப்பம் காரணமாகவே இரண்டாம் பாதியை தொடர்ந்து கொண்டு வந்தேன்.
இப்போது எனக்கு இத்துடன் இந்த கதையை முடிக்கவே விருப்பம். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். கவலை வேண்டாம். மிக விரைவிலேயே புதிய கதையுடன் நாம் மீண்டும் சந்திப்போம். தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே மிக்க நன்றி.
மீண்டும் சந்திப்போம். அதற்கு முன், ஒரு என்ட் டைட்டில் சீன் லோடிங்......

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)