Adultery கஷ்டமா இருந்தா கண்ண மூடிக்க...
மதியத்திற்குமேல் மழை கொஞ்ஞம் தனியவே சிறு தூரலாய் வீதியெங்கும் தூவிக்கொண்டிருந்தது... மீண்டும் எனது நண்பன் சக்திவேலுக்கு போன் செய்தேன்.. இந்தமுறை முழு ரிங்கும் சென்று கடைசிநேரத்தில் போன் எடுத்தான். 

சொல்லு மாப்ள.. இங்க கொஞ்சம் பிசியா இருந்துட்டேன்.. அதான் நீ கால் பன்னப்போ எடுக்க முடியல. இப்போ ஒடம்பு எப்டி இருக்கு..? 

ம் அது ஒகே.. அந்த கேஸ்ல எதுவும் லீடிங் கெடச்சுருக்கா..? அதக் கேக்கத்தான் கால் பன்னேன்.. 

ப்ச்.. உன்கிட்டதான் நா அப்போவே சொன்னேன்னல.. நீ.இனிமே இதுல இன்வால்வ் ஆகாத தமிழ்.. As a security officer officer this is my final warning... புரிஞ்சுதா..?

அதுக்காக இல்ல.. இன்சிடன்ட் நடந்த அன்னக்கி நைட் நா ஸ்பாட்ல இருந்து ரிட்டர்ன் வரப்போ என்பைக்க ஒரு கார் follow பன்னுச்சு சக்தி.. but நா வர்ர வழியிலேயே என்னோட vehicle swap பன்னிட்டேன்.. அந்த கார் என்ன பாலோ பன்றதா நெனச்சு பைக்பின்னாடி போயிருக்கு. அப்போ பைக் ஓட்டுன பையன் கவனிச்சருக்கான். கார்க்குள்ள மொத்தம் மூனுபேர் இருந்துருகாங்க. அதுல ஒருத்தன் போலிஸ் யுனிபார்ம்ல இருந்துருக்கான்.. 

நான் இதைச் சொல்ல சொல்ல எதிர்முனையில் பெருத்த அமைதி நிலவியது. என்னுடைய மெதுவான தெளிவான அதேநேரம் சந்தேகமான முறையில் நான் விளக்கியவிதம் அந்த அமைதிக்குக் காரணமாக இருக்கலாம்.. 

ஹலோ சக்தி...? Are you listening..? 

ஹா.. சொல்லு மாப்ள நா கேட்டுட்டுத்தான் இருக்கேன்.. உள்ள என் டிபார்ட்மென்ட் ஆளுதான் இருந்தான்னு எப்டி இவ்ளோ ஸ்யூர்ரா சொல்ற..? 

உள்ள இருந்த ஆள் மட்டும் இல்ல மச்சி... அந்தக் கார்கூட உன் டிபார்ட்மென்ட் கன்ட்ரோல்ல இருக்க கார்தான்... என்ன பாலோ பன்னிட்டு வந்த கார் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி கடத்தல் கேஸ்ல உன் டிபார்ட்மென்ட் ச்சீஸ் பன்ன கார். 

மீண்டும் எதிர்முனையில் ஒரு பெருத்த அமைதி... 
ஒரு நீண்ட பெருமூச்சுடன் பேச்சை ஆரம்பித்த சக்திவேல்.. 

சரிடா.. அதான் நீயே இவ்ளோதூரம் Investigate செஞ்சுருக்கியே.. நேரா நீயே போய்ட்டு அவனுங்க யார்னு கண்டுபிடிச்சே என்கிட்ட சொல்லிரலாமே.. அப்றம் ஏன் என்கிட்ட கால்பன்னி லீடிங் கெடச்சுதானு கேட்டுட்ருக்க..? 

இல்ல மச்சி.. நீ லீடிங் இன்னுமே கெடைக்கலனு சொன்னியே அதனாலதான் நா இந்த விசயத்த சொன்னேன்.. அப்றம் நா இன்னும் investigate பன்னிட்டுதான் இருக்கேன்.. ஒருவேல நீ என்ன பாலோபன்னவங்கள அரெஸ்ட் பன்னாட்டியும் நா இன்னும் மூனுநாள்ல அவங்கள கண்டுபுடிக்கத்தான் போறேன். 
Its an open challenge sakthi.. அதுசரி அந்த கேங்ல ரெண்டுபேர் உன் கஸ்டடில இருக்காங்கள்ல..? அவங்கமேல எந்தெந்த செக்சன்ல சார்ஜ் பன்னிருக்க..? 

டேய் மாப்ள அங்க இங்கனு சுத்தி லாஸ்ட்டா என்மேலயே சந்தேகப்பட்றியா..? உன் குடும்பம் வேற என் குடும்பம் வேறனு இல்ல. மறுபடியும் அவசரப்பட்டு மொத்தத்தையும் சொதப்பி விட்றாத. போனதடவ நீ அவஞரப்பட்டதாலதான் அவன என்கொளன்டர் பன்றமாதிரி ஆய்டுச்சு. இல்லனா அவன் fire accident ல செத்துட்டான்னு பைல் க்ளோஸ் பன்னிட்டு அவன வேற எடத்துலவச்சு நிதானமா விசாரிச்சுருக்கலாம்.. 

Dont mistake me மாப்ள.. நா உன்மேல சந்தேகப்படல. But நானும் இந்த விசயத்த உன் பொறுப்புல மட்டும் விட்ற ஐடியால இல்ல. இது என் குடும்பம் சம்மந்தப்பட்டது. அப்றம் ஒருவிசயத்த மட்டும் நியாபகம் வச்சுக்க.. ஒருவேல எனக்கு எந்தத் தகவல் தேவப்பட்டாலும் i can collect it from your intelligence wing.. எனக்கும் உன் டிபார்ட்மென்ட்ல நிறைய ஆள் இருக்கு. So இந்த விசயத்துல நீ பொறுமையா போறது எனக்கு சரியாபடல.

Ok மாப்ள.. let see என்றுவிட்டு போனை கட்செய்தான் சக்திவேல்.. நானும் மாடிக்குச்சென்று உடைகளை மாற்றிவிட்டு கீழே வந்து ஹாலில் போன் நோண்டிக் கொண்டிருந்த புனிதாவிடம்  சொல்லிவிட்டு வெளியே கிளம்பினேன்.. வாசல்வரை வந்தவள் நான் பைக் எடுக்கும்போது என் பக்கத்தில் வந்துநின்றாள்.  

போன்ல யாருக்கிட்ட மாமா பேசுனீங்க..? பேசுனதும் ஒரு மாதிரி அப்செட் ஆனமாதிரி ஆகிட்டீங்க. இப்போ வேற இந்தத் தூரல்ல வெளில கௌம்புரீங்க. எங்கனு கேட்டாலும் சொல்ல மாட்ரீங்க. அப்பா வந்து என்னயத்தான் திட்டுவாரு.. 

ஹா ஹா.. அப்போ ஒன்னய எனக்கு செக்யூரிட்டியா அப்பாய்ட்ன் பன்னிருக்காரா உங்க அப்பா..? 

ப்ச்.. கிண்டல் பன்னாம நா கேட்டதுக்கு பதில் சொல்லுங்க..

போன்ல என் போலிஸ் ப்ரன்ட் கிட்ட பேசிட்ருந்தேன் ஏஞ்சல்.. சரி வெளில போய்ட்டு எனக்கு கொஞ்சம் மெடிசின்ஸ் எடுக்கனும். அதான் என்னோட க்ளினிக் வரைக்கும் போலாம்னு கௌம்பிட்டேன்.. 

யாரு.. அன்னக்கி வீட்டுக்கு வந்தாரே அவரா..? அந்தாளு பார்வையே சரியில்ல மாமா.. அடிக்கடி என்னயே பாத்து பல்லக் காட்டிட்டு இருந்தான்.. 

அப்றம் இவ்ளோ அழகா இருந்தா யார்தான் பாக்காம இருப்பாங்க சொல்லு..? 

அதுக்காக..? ஒரு இங்கிதம் வேணாம.. அந்தாளுகூடலாம் சேராதிங்க. சரியில்ல.. 

சிறு சிறு தூரலில் அவளது நைடடியணிந்த உடல் மினுக்காய்த் தெரிந்தது.. அவளது முலைக்கனிகளின் மேல்பகுதி குளிருக்கு ஏற்றபடி மயிர்க்கூச்சத்துடன் இருந்தது  அதையே பார்த்துக்கொண்டிருந்தவனாய்.. 

நீ இப்டியே இங்க நின்னு பேசிட்ரநே்தா மறுபடியும் உன் அழகுல மயங்கி உன்பின்னாடியே ஹாலுக்கு வந்துருவேன்.. பரவால்லயா..? எனக்கு மறுபடியும் கசாயம் குடிக்கனும்னு தோணுது.. 

மறுபடியுமா..? என்னால முடியாது சாமி.. நீங்க எங்க வேணாலும் போங்க என்ன வேணாலும் பன்னுங்க நா ஒன்னுமே கேக்கமாட்டேன். இருட்டுரதுக்குள்ள வீடு வந்து சேருங்க.. என்றுவிட்டு சிரித்தபடி வழியனுப்பிவைத்தாள் புனிதா..
[+] 11 users Like Kingtamil's post
Like Reply


Messages In This Thread
RE: கஷ்டமா இருந்தா கண்ண மூடிக்க... - by Kingtamil - 12-12-2025, 12:11 PM



Users browsing this thread: 2 Guest(s)