11-12-2025, 01:27 AM
(11-12-2025, 01:22 AM)rathibala Wrote: புதுசா திங்க் பண்ணலைன்னா எழுதறது போர் அடித்துவிடும் நண்பரே.. இதை விட ஒரு அருமையான கதை கரு, ரெத்த உறவை சார்ந்து இல்லாமல்.. முழுக்க முழுக்க உணர்ச்சி பூர்வமாக 3 பேருக்குள் நடக்கும் படியான கதை. "வெண்ணிற இரவுகள்..." என்ற ரஷிய நாவலை தழுவி தாயார் செய்து வைத்துள்ளேன். அநேகமாக அடுத்த வருடம்.. நன்றி.
நண்பா நான் சென்ற வருட புத்தக கண்காட்சியில் தான் வெண்ணிற இரவுகள் புத்தகம் வாங்கினேன். இன்னும் வாசிக்கவில்லை. உங்கள் கதையை படித்துவிட்டு அதுக்கு போகவா இல்லை முன்பே அதை படித்து விடவா?


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)