10-12-2025, 01:17 AM
நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் நவ்கி காலேஜ் முடிந்து அத்தை உடன் உரையாடல் அவள் மனதில் இருக்கும் தயக்கத்தை சொல்லி அதற்கு நவ்கி தரும் பதில் அவள் மகிழ்ச்சி அடைந்து சொல்லி காபி குடித்து விட்டு டிரஸ் எடுத்து கொடுத்து வீட்டிற்கு வந்து பூர்ணி உடன் கேக்கும் கேள்வி அவள் மற்றும் நவ்கி கண்களால் பதில் சொல்லுவது சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. பின்னர் பெட்ரூமில் வைத்து நவ்கி உடன் அத்தை உரையாடல் இருவரும் இடையில் இருக்கும் நெருக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக சொல்லி அடுத்த பதிவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)