08-12-2025, 09:12 PM
இரவு ஒரு 7 மணி இருக்கும் தனலக்ஷ்மி சமைத்து கொண்டு இருந்தால் சாதமும் பீட் ரூட் பொறியல் செய்தல் அவள் கணவன் டிவி பார்த்து கொண்டு இருந்தான் அப்பொழுது தனலக்ஷ்மி தொலைபேசி ஒலித்ததூ தனலக்ஷ்மி வந்து போனை எடுத்தாள் அவள் அப்பா பேச்சு முத்து தான் கால் பண்ணி இருந்தார் தனலக்ஷ்மி போனை attend செய்து ஹலோ சொல்லுங்க பா என்றால். என்னடி மா எப்படி இருக்க மாப்பிளை எப்படி இருக்காரு என பாசமாக விசாரித்தார் . ம்ம் நல்லா இருக்கோம் பா அவரும் நல்லா இருக்காரு நீங்களும் பாபாவும் எப்படி இருக்கீங்க உங்களுக்கு பீபி இப்போ பரவளைய என கேட்டால் ம்ம் இப்போ பரவாயில்லை மா பாபா உம் நல்ல இருக்க நல்ல படிக்கிற என இரண்டு பேரும் பாசமாக விசாரித்து கொண்டார்கள். அம்மாடி நாளைக்கு நீங்க செக் அப் போனும் ஞாபகம் இருக்கா என கேட்டார் அதைப் கேட்ட உடனே தனலக்ஷ்மி சோகமாக ஆகிவிட்டாள் மெல்லிய குரலில் ம்ம் இருக்குப் பா நாளைக்கு 10 மணிக்கு அப்பாயின்ட் மென் போற்றுகிரேன் போனும் என பதில் கூறினாள் அம்மாடி இந்த பாபா பேசுராலா பேசு என போனை அனுப்ரியா விடம் கொடுத்துவிட்டார் ஹலோ அக்கா எப்படி இருக்க நல்ல இருக்கியா உன்ன பார்க்காம இருக்க முடியல கா மாமாவையும் பார்க்கணும் போல இருக்குது கா என்றால் .
எனக்கும் தாண்டி உன்ன பார்க்கணும் போல இருக்கு அடுத்த மாசம் கோவில் திருவிழா வருது இல்லா அப்போ நானும் மாமாவும் வரோம் என சந்தோசமாக கூறினாள் தனலக்ஷ்மி. சரி கா மாமா இருந்த போன் கொடு அவர்கிட்ட பேசணும் போல இருக்கு என்றால் அவளும் போனை நவீன் கிட்ட எடுத்து போய் கொடுத்தால் ஹலோ மாமா எப்படி இருக்க ஒரு போன் கூட பண்றது இல்ல என்ன மறந்துடுங்க போங்க என செல்லமாக கோபித்து கொண்டால் அணு. ஹே இல்லடி மொசகுட்டி நவீன் சின்ன வயசு ல இருந்து அவளை செல்லமாக மொசகுட்டி என்று தான் அலைபான் அது மட்டும் இல்லாமல் அணு அவள் சொந்த மாமா பொண்ணு என்பதால் டி போட்டே உரிமையாக அலைபான் அது தனலட்சுமிக்கும் தெரியும் ஆனால் அவள் கோச்சிக்காமட்டால் . இல்ல நீங்க பொய் சொல்லாதீங்க என் மேல லா உங்களுக்கு சுத்தமா பாசமே இல்ல அதன் ஒரு போன் கூட பண்றது இல்ல என கோபித்து கொண்டே பேசினாள் . இல்லடி செல்லம் உன் அக்கா விட எனக்கு உன்னை தான் ரொம்ப பிடிக்கும் என தனலக்ஷ்மி யா வெறுப்பு ஏற்றுவது போல பேசி கொண்டு இருந்தான் அதை கேட்ட அவள் மனைவி செல்லமாக அவள் தோள் பட்டையில் அடித்தாள். அவன் சிரித்துக்கொண்டே செல்லம் உன்னை பார்க்க அடுத்த மாதம் கண்டிப்பா வரேன் டி என சத்தியம் பண்ணினான். அப்படியே சில சில விஷயம் பேசி போன் உரையாடல் முடிந்தது.
அப்புறம் நவீன் உம் தனலக்ஷ்மி யும் ஒருவருக்கு ஒருவர் ஊட்டி கொண்டே சாப்பிட்டு முடித்தார்கள்.
பெட்ரூமில் நவீன் மடியில் தலை வைத்து படுத்து கொண்டு இருந்தால் தனலக்ஷ்மி அவள் மிக சோகமாக காணப்பட்டால் அவள் தலையை பாசமாக நீவி விட்டு கொண்டு இருந்த நவீன் என்னடி செல்லம் சோகமா ஆயிட்டா நல்ல சிரிச்சுட்டு இருந்த திடீர்னு என்னடி ஆச்சு என கேட்டார் மாமா நாளைக்கு ஹாஸ்பிடல் செக் அப் போனும் இந்த வாட்டியாவது டாக்டர் சந்தோஷமா எதுனா சொல்லுவங்களனு ஏக்கமா இருக்கு நமக்கு எப்போ மாமா குழந்தை பிறக்கும் அதைக் எப்போ தூக்கி கொஞ்சிறது என வருத்ததுத்துடன் கேட்டாள் . என் வயதிலையும் பூச்சி புழு ஏதாவது உண்டான நல்ல இருக்கும் என சோகமா சொன்னால். நவீன் அவள் தலையை நீவி கொண்டு அதுல நல்ல படிய பிறக்கும் டி செல்லம் பீல் பண்ணாத என ஆறுதல கூறினான். ஆம் நவீன் கும் தனலக்ஷ்மி கும் கல்யாணம் ஆகி கிட்ட திட்ட 4 வருடம் ஆச்சு எவ்ளோ செலவு ஹாஸ்பிடல் பார்த்தும் அவங்களுக்கு இன்னும் குழந்தை பிறகள. சோகமா இருந்த அவள் மனைவி தனலக்ஷ்மி ய பாசமாக தலையை நீவி தூங்க வைத்தான்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)