08-12-2025, 02:27 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் கோர்ட் விவகாரத்து வழக்கில் நடக்கும் உரையாடல் படிக்கும் போது மலர்விழி இது வரை கோபி செய்த துரோகத்தை ஆதாரங்கள் உடன் சமர்பித்து அதனால் சுந்தர் செய்யும் செயல்கள் சொல்லி சுந்தரி வாழ்க்கை நடந்ததை கோர்ட் வைத்து சொல்லி அதனால் துரைசாமி அதிர்ச்சி கொடுத்து தன் மகன் வாழ்க்கையில் நடந்ததை சொல்லி அந்த மொத்த கோர்ட் காட்சிகளை படத்தில் பார்த்து போல் எந்தவொரு எதார்த்தம் விறுவிறுப்பாக எழுதியது மிகவும் நன்றாக உள்ளது.
கோபி வீட்டிற்கு வந்து மலர்விழி வாழ்க்கை நடந்ததை நினைத்து அவளின் மணவாழ்க்கை ஆதாரம் இருந்த ஃபோட்டோ கூட உடைத்து இருப்பதை சொல்லி பின்னர் சுந்தரி மற்றும் சுந்தர் அவர் தாங்கி இருந்த ரூமில் இதற்கு முன்னர் நடந்ததை நினைத்து பார்த்து அதனால் அவர்கள் இந்த சமூகத்தில் இழந்த பற்றி சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது.
வீட்டிற்கு வெளியே துரைசாமி ஊர் நடந்ததை பேசி மலர்விழி செய்த தப்பை சொல்லி பின்னர் வீட்டிற்கு வந்து சுந்தரி தன் மகன் ரூமிற்கு சென்று தேவா உடன் பேசும் போது நிர்மலா தன் குடும்பத்தை பற்றி அறிந்து சொல்லி அவள் குணத்தை சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது. பின்னர் துரைசாமி உடன் சுந்தரி பேசும் போது அவள் இதுவரை சுந்தர் உடன் குடும்பம் நடத்தி வந்ததை கோர்ட் வைத்து சொல்லும் போது தன் மனதிற்குள் விவகாரத்து செய்துவிட்டேன் என்று சொல்லி அவர்கள் வாழ்க்கைக்கு என்னென்ன தேவை தன்னால் மற்றும் தேவா என்னென்ன செய் முடியும் என்பதை சுந்தரி தெளிவாக சொல்லி கடைசியாக துரைசாமி காலில் கதறி அழுதது சுந்தரி செய்யும் செயல்கள் துரைசாமி அமைதியாக இருப்பதை பார்க்கும் போது அடுத்த பதிவு என்னென்ன திருப்பங்கள் வரும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)