07-12-2025, 01:03 PM
பெரிய பதிவாகப் பதிவு செய்தால் நன்றாக இருக்கும் நண்பரே. உங்களிடம் பழைய அத்தியாயங்களின் பேக்அப் இருக்கும். அதை முடிந்தளவு விரைவாகப் பதிவிடலாமே?
பல வாசகர்கள் இந்தக் கதையை ஏற்கனவே வாசித்திருப்பார்கள். விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் இருப்பார்கள். கதாநாயகன் கதாநாயகியின் வீட்டிற்குச் சென்று
குடியேறிய பதிவு வரை வேகமாக பதிவிட்டுவிட்டு பிறகு புதிய பதிவுகளை பொறுமையாகப் பதிவிடலாமே?

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)