07-12-2025, 10:32 AM
அனுப்புனர் முகவரியில் விஜயா என்று இருந்தது
(சரியான விடை கண்டு பிடித்த தோழர்கள் vkdon மற்றும் omprakash_71 இருவருக்கும் நன்றி)
நான் அவசரமாக அந்த இன்லாண்ட் லெட்டரை பிரித்து படித்தேன்
தம்பி ! நான் உங்களுக்காக பல நாள் காத்திருந்தேன்
உங்க அம்மாவோடு என்னை பெண் கேட்டு வருகிறேன் என்று சொல்லி சென்றீர்கள்
நான் தினம் தினம் காத்திருந்து ஏமாந்து போனேன்
என் இறந்து போன கணவரின் காரியத்துக்கு திதி கார்ட் அனுப்பி இருந்தேன்
அதற்கும் நீங்கள் வரவில்லை
ஏன் என்ன ஆச்சி உங்களுக்கு ?
என்னை உங்களுக்கு பிடிக்கவில்லையா ?
உங்க அம்மாவுக்கு என்னை பிடிக்கவில்லையா ?
உங்களை நம்பி தான் நான் என்னை உங்களிடம் இழந்தேன்
இப்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன்
உங்கள் பிள்ளை இப்போது என் வயிற்றில் வளர்கிறது
இங்கே தொடர்ந்து புயல் மழை என பெய்து கொண்டே இருக்கிறது
எப்போது வேண்டுமானாலும் ஒரு பெரும் வெள்ளம் வந்து இந்த கூமாப்பட்டி கிராமத்தையே முழுவதுமாய் அழித்து விட வாய்ப்பு உள்ளது என்று ரேடியோவில் நியூஸ்ஸில் சொல்லி கொண்டே இருக்கிறார்கள்
அதனால் நான் இந்த கூமாப்பட்டி கிராமத்தை விட்டு பட்டணம் செல்கிறேன்
இதை உங்களிடம் சொல்லிவிட்டு செல்ல வேண்டும் என்று எண்ணினேன்
அதனால் தான் இந்த கடைசி கடுதாசியை உங்களுக்கு எழுதி விட்டு செல்கிறேன்
அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் நாம் இணைந்து ஒன்றாக ஒரே வீட்டில் வாழ ஆசை படுகிறேன்
உங்கள் நினைவாகவே உங்களை விட்டு பிரிகிறேன்
இப்படிக்கு என்றும் உங்கள் ஆசை விஜிம்மா
அந்த கடிதத்தை படித்து முடித்தேன்
என் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர்
அவ்ளோ உருக்கமான ஒரு கடிதம்
இந்த கடிதம் எப்போது எனக்கு வந்தது ? விஜிம்மா எப்போது இதை எனக்கு எழுதி அனுப்பி இருக்கிறாள் ? என்று இன்டலாண்ட் கவரில் இருந்த ஸ்டாம்பில் இருந்த தேதியை பார்த்தேன்
அப்படியே அதிர்ந்து போனேன்
நான் ஏன் அதிர்ந்தேன் ?
தோழர்களே ! கெஸ் பண்ணுங்க பிளீஸ்
தொடரும் 30

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)