05-12-2025, 08:12 PM
எனக்கும் அப்டேட் செய்ய வீக்கென்ட் மட்டுமே டைம் கிடைப்பதால் அப்டேட்கள் வீக் என்ட் முடிந்து வருகிறது. இன்று முயற்சித்து முடிந்த வரை அடுத்த அப்டேட் எழுத, நாளை காலை அப்டேட் செய்ய பார்க்கிறேன் சரியான நேரத்தில்.
கதையின் போக்கு எளிமையாக தான் இருக்கும் மிக சிக்கலான கதையை கொண்டு எனக்கு இப்போது யோசனை இல்லை. கதை இப்போது முடிவை நோக்கி நகர்கிறது என்பதை நினைவு படுத்தவும் உங்களை தயார் படுத்தவும் விரும்புகிறேன்.
நண்பர்களுக்க அன்பு, நன்றி.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)