05-12-2025, 04:23 PM
அம்மா முகத்தில் தண்ணீர் தெளித்தேன்
ஜில்ல்ல் என்று தண்ணீர் படவும் அம்மா மெல்ல கண் விழித்தாள்
என்னம்மா ஆச்சி ? ஏன் மயக்கம் போட்டிங்க ? என்று ஆறுதலாய் அவள் தலை முடியை கோதி விட்டபடியே கேட்டேன்
என் கிராமம் அழிஞ்சி 10 வருஷம் ஆகுது இன்னும் அது என் கண்ணு முன்னாலேயே நிக்குது என்று சொல்லி அழுதாள்
(சரியான விடையை கண்டு பிடித்த தோழர் vkdon அவர்களுக்கு நன்றி)
எனக்கும் அழுகை வந்தது
10 வருஷம் ஆச்சா ? இப்போ தான் காலைல இங்கே இருந்தேன்
சைக்கிள் டீ காரர் சொல்வதும் என் அம்மா சொல்வதையும் பார்த்தால் இங்கே கூமாப்பட்டி என்ற ஒரு கிராமமே இல்லாதது போல அல்லவா சொல்கிறார்கள்
ஒரே மர்மமாக இருக்கே
எனக்கு பைத்தியமே பிடித்து விடும் போல இருந்தது
அம்மா கொஞ்சம் மயக்கம் தெளிந்து நார்மல் ஆனால்
வாடா வீட்டுக்கு போகலாம் என்றாள் சோகமாக
நான் ஒரு பைத்தியக்காரி உன் பேச்சை நம்பிட்டு உன்கூட பொண்ணு பார்க்க வந்தேன் பாரு என்று தலையில் அடித்து கொண்டாள்
நான் சோகமாக பைக் ஸ்டார்ட் பண்ணேன்
அம்மா ஏறி என் பின்னால் அமர்ந்து கொண்டாள்
பைக் மெல்ல அந்த தார் சாலையில் ஊர்ந்து சென்றது
வரும் போது இருந்த உற்சாகம் இப்போது எனக்கு இல்லை
என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்த வண்ணமே இருந்தது
நானும் அம்மாவும் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்
கூமாப்பட்டி கிராமம் அழிந்து விட்டது என்று கேட்ட பிறகு எனக்கு தூக்கம் வரவில்லை உணவு அருந்த முடியவில்லை ஷேவிங் பண்ண கூட தோணாமல் அப்படியே ஒரு தேவதாஸ் போல பைத்தியம் பிடித்தவன் போல வாழ ஆரம்பித்தேன்
முன்பு இருந்த உற்சாகம் என்னிடம் இப்போது ஒரேடியாக அற்று போய் இருந்தது
கடமைக்கு வேலைக்கு சென்று வந்தேன்
கடமைக்கு ஒரு நடமாடும் பிணம் போல வாழ ஆரம்பித்தேன்
இப்படியே 2 மாதங்கள் ஓடி விட்டது
நடுவில் நான் சும்மா இருக்கவில்லை
கெஸட்டட் ஆபிஸ் ரிஜிஸ்டர் ஆபிஸ் என ஒவ்வொரு கவர்மெண்ட் ஆபிஸாக சென்று அலைந்து அலைந்து கூமாப்பட்டி கிராமம் பற்றி விசாரித்து கொண்டு தான் இருந்தேன்
ஆனால் கூமாப்பட்டி பற்றி எந்த ஒரு தெளிவான தகவலும் எனக்கு கிடைக்கவே இல்லை
கூமாப்பட்டி மர்மமாகவே இருந்தது
ஒரு நாள் நான் வழக்கம் போல நொந்து போய் மனக்கஷ்டத்துடன் ட்ரஷரி ஆபிஸ் சென்று என் சீட்டில் சென்று அமர்ந்தேன்
அப்போது என் டேபிள் மேல் ஒரு பிரிண்டெட் போஸ்ட் கார்டும் ஒரு இன்லாண்ட் லெட்டரும் இருந்தது
அதில் இருந்த அனுப்புனர் பெயர் முகவரி பார்த்த நான் அதிர்ந்தேன்
தோழர்களே ! நான் ஏன் அதிர்ந்தேன் ? கெஸ் பண்ணுங்க பாப்போம் !
தொடரும் 29

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)