Adultery உள்ளத்தின் ஓரத்தில்
#30
அவர்கள் நிலவொளியில் ரிசார்ட் பாதையில் நடந்தனர்.

அமைதி.
குளிர்ந்த காற்று.

நீரோரம் இருக்கிற கஸீபோவின் முன்
அலெக்ஸ் திடீரென நின்றான்.
அவளின் கையைப் பிடித்தான்.

அவன் குரல் மெதுவா இருந்தாலும்
அடித்தளமா இருந்தது.

அலெக்ஸ்:கீர்த்தனா…
இது ஒரு விடுமுறைனு நினைச்சுட்டு வாங்கலை.
என் வாழ்க்கையில என் கூட இருக்கனும் நினைக்குற ஒரே ஆள தான் நீ.”

அவள் மூச்சே நிறுத்திக்கொண்டாள்.

அவன் அவளின் விரலை மெதுவா தடவினான்.

அலெக்ஸ்:உன்னை அப்படியே வற்புறுத்திக்க மாட்டேன்.
ஆனா மறைக்க முடியல.எனக்கு உன்னை புடிச்சருக்கு .”

அவள் கண்களில் பயமும்…
பாசமும்…
அதிகமான உண்மையும்.

அவள் அவன் கையை நெருக்கமாக பிடித்தாள்.

கீர்த்தனா (சிறு குரலில்): எனக்கு உங்களையே புடிக்கும் ஆனால் நான் கல்யாணம் ஆணவ

அவன் சிரித்தான் அவள் இதுவரை பார்த்த மிக மென்மையான சிரிப்பு.

நிலவின் கீழ்
விரல்கள் இணைந்தபடி
ஒருவரின் இதய துடிப்பு மற்றவருக்கு கேட்கும் தூரத்தில்
அவர்கள் நின்றனர்.

அவனுக்கு அவள் அவனை புடிச்சருக்கு சொன்னதையே சந்தோஷம் என்று நினைத்தான்

பெயர் வேண்டாம.
உரிமை வேண்டாம.
உண்மை மட்டும்.

அது போதுமானது

[Image: unnamed.jpg]
[+] 5 users Like sreejachandranhot's post
Like Reply


Messages In This Thread
RE: உள்ளத்தின் ஓரத்தில் - by sreejachandranhot - 05-12-2025, 11:20 AM



Users browsing this thread: