05-12-2025, 11:04 AM
வில்லாவிற்குள் அலெக்ஸ் படுக்கையின் நுனியில் அமர்ந்து
முனகைகளில் தலையைக் குனிந்து இருந்தான்.
கோபம் இல்ல.
வருத்தம்.
புண்பாடு.
கீர்த்தனா மெதுவாக வந்து அவன் பக்கத்தில் அமர்ந்தாள்.
அவன் கையை மெதுவாக பிடித்தாள்.
அவன் இழுக்கல.
ஆனா நகரவும் இல்லை.
அவள் இரு கைகளாலும் அவனின் முகத்தை மெதுவாக தூக்கினாள்.
எப்போதும் playful, confident இருந்த கண்கள்…
இன்று எதிர்பாராத நெகிழ்ச்சியோடு இருந்தன.
கீர்த்தனா: சாரி…
அவன் சற்றே கண் இமைத்தான் — அதுவே பெரும் ஆச்சரியம்.
கீர்த்தனா (மெதுவாக): உன்னை காயப்படுத்த நினைக்கல.
நான் என்ன உணருறேன்னு எனக்கே புரியல… அதனால தான்…
அவன் மூச்சை இழுத்தான் — ஆழமாக.
அவள் தொடர்ந்து:
கீர்த்தனா: அந்த லேடீ நம்மள coupleன்ன சொன்னப்ப…
எனக்கு பிடிச்சுயிருந்துச்சு .
அதைத் தான் பயந்தேன்.
அலெக்சின் மனம் அந்த நொடியில் உருகியது.
அவன் நெற்றியை அவளின் நெற்றிக்கு சாய்த்தான்.
அலெக்ஸ்: நீ என்ன வேண்டுமானாலும் உணரலாம்…
ஆனா என்னை மட்டும் விட்டு செல்லாத .
அவள் மெதுவாக தலையசைத்தாள்.
அவன் அவளை மெதுவாக அணைத்தான்.
அதுவொரு உரிமை இல்லாத அணைப்பு.
ஒரு நானிருக்கேன் என்ற அமைதியான வாக்குறுதி
பிறகு இருவரும் சன்செட் பாக்க பீச் ஓரம் சென்று விளையாடினார்கள்

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)