05-12-2025, 10:56 AM
அவர்கள் சாயங்காலப் பார்வை இருக்கை பகுதியில் உட்கார்ந்திருந்தனர்.
ஆரஞ்ச் வானம் கடலில் கலந்துகொண்டது.
ஒரு ஜோடி அவர்களை கடந்து சென்றது.
Couple: Such a beautiful couple.
அலெக்ஸ் உடனே: Thank you.
கீர்த்தனாவின் சிரிப்பு சற்றே மறைந்தது.
சிறிது நேரம் கழித்து அவள் மெதுவாக:
கீர்த்தனா: அவர்களே coupleன்ன சொன்னப்ப… நீ ஏன் இல்லை சொல்ல .
அலெக்ஸ்: ஏன் சரி செய்யணும்?
அவள் தலையை குனிந்தாள்.
கீர்த்தனா: நான்…
நான் உன்னோட… மனைவி இல்ல, அலெக்ஸ்.
அந்த ஒரு வரி
அவனை எவ்வளவு ஆழமா குத்தினேன்னு அவளுக்கே தெரியாது.
அவன் சற்றே அவளை விட்டு திரும்பி
மூச்சை அமைத்துக்கொண்டான்.
அலெக்ஸ் (மெதுவான, ஆனால் தூரமான குரலில்): …சரி.
அவன் எழுந்து நின்றான்.
அலெக்ஸ்: வா கிளம்பலாம் .
அவன் கோபப்படல.
சத்தம் போட்டல.
ஆனா அவன் உள்ளே விழுந்த அந்த தூரம்…
புயலைவிட கஷ்டம்.
அவளுக்கு உடனே வருத்தம் அவனோட விளையாட நினைச்சு இப்படி பண்ண அவன் சங்கடம் ஆயிட்டான் .
அவர்கள் இருவரும் அமைதியாக திரும்பி நடந்தார்கள்.
காலடி சத்தம் மட்டும்.
உணர்ச்சி வெறுமை மட்டும்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)