Adultery உள்ளத்தின் ஓரத்தில்
#26
ரிசார்ட்டின் பெரிய தோட்ட பாதை.
மலர்கள், கற்கள் பதித்த நடைபாதை, நீரூற்றுகள் — எல்லாமே அமைதியானது.

கீர்த்தனா கைப்பேசியில் புகைப்படம் எடுக்க absorbed ஆக இருந்தாள்.

ஆனா அலெக்ஸ்…
தோட்டத்த ஒன்னும் பார்க்கல.
அவன் அவளையே பார்த்தான்.

ஒவ்வொரு தடவையும் அவள் கை உயர்த்தும் போதும்
அவன் அவளின் pinky finger க்கு லேசா brush பண்ணுவான்.
பின்னால் "அச்சு தவறி"ன்னு நடிப்பான்.

இறுதியில் அவள் நின்று திரும்பி அவனைப் பார்த்தாள்.

கீர்த்தனா: அலெக்ஸ்… ஸீரியஸா சொல்லறேன். ஒழுங்கா இரு .

அவன் ஒரு percent கூட பாதிக்காத முகத்துடன்:

அலெக்ஸ் (soft teasing): நானும் முயற்சிச்சிட்டு தான் இருக்கேன் பேபி …
ஆனா நீ இருக்கே… அது தான் பிரச்சனை.”

அவள் சிரிப்பை அடக்க உதட்டை நெரித்துக்கொண்டு போனாள்.

அவன் கைகளை பாக்கெட் வச்சிட்டு
அவள் கோபம் போல நடிப்பதை ரசித்துக்கொண்டு பின்னால் நடந்தான்.


இருவரும் சைக்கிள் ரிசார்ட் காட்டு பகுதிக்கு சென்று சுத்தி பாத்தாங்க ..................

[Image: unnamed.jpg]
[+] 3 users Like sreejachandranhot's post
Like Reply


Messages In This Thread
RE: உள்ளத்தின் ஓரத்தில் - by sreejachandranhot - 05-12-2025, 10:21 AM



Users browsing this thread: 1 Guest(s)