05-12-2025, 07:58 AM
(03-12-2025, 11:28 PM)raspudinjr Wrote: இது போன்ற இலவச தளத்தில் எழுதுவதில் உள்ள சிக்கல் இது தான் ப்ரோ !
அதனால் தான் நான் எனது கதைத் தொடரை எழுதுவதை நிறுத்தி வைத்துள்ளேன்.
கிண்டில் போன்றவற்றில் பிரசுரம் செய்வதையோசிக்க வேண்டியுள்ளது.
xossipy தள நிர்வாகிகள் இது போன்ற குறைபாட்டை தவிர்த்து எழுதுபவர்களையும் ,வாசிப்பவர்களையும் ஊக்குவிக்கும் முகமாக மாற்று யோசனைகளை செய்தால் நல்லது !
ஆமா. உண்மை தான் ப்ரோ. நீங்க சொல்ற மாரி தான் எதாவது பண்ணனும் போல.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)