03-12-2025, 11:28 PM
(03-12-2025, 06:56 PM)Shrutikrishnan Wrote: என்னோட இந்த கதைய வேற ஒருத்தன் பேஸ்புக், அப்றம் அவனோட ப்ளாக்ல போட்டுட்டு இருந்து இருக்கான். இப்போ தான் எனக்கு தெரிய வந்தது. அத ரிப்போர்ட் பண்ற வழி எதாவது தெரியுமா நண்பர்களே?
இது போன்ற இலவச தளத்தில் எழுதுவதில் உள்ள சிக்கல் இது தான் ப்ரோ !
அதனால் தான் நான் எனது கதைத் தொடரை எழுதுவதை நிறுத்தி வைத்துள்ளேன்.
கிண்டில் போன்றவற்றில் பிரசுரம் செய்வதையோசிக்க வேண்டியுள்ளது.
xossipy தள நிர்வாகிகள் இது போன்ற குறைபாட்டை தவிர்த்து எழுதுபவர்களையும் ,வாசிப்பவர்களையும் ஊக்குவிக்கும் முகமாக மாற்று யோசனைகளை செய்தால் நல்லது !


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)