03-12-2025, 02:47 AM
(02-12-2025, 11:19 PM)yazhiniram Wrote: வணக்கம் நண்பர்களே, என்னோட “அவள் இதயத்தின் மொழி” கதையை இதுவரைக்கும் பொறுமையா, ஆர்வமா படிச்சிட்டு வந்த எல்லாருக்கும் ஒரு பெரிய நன்றி.என்ன நண்பா ....வாசகர்களுக்காகவா எழுதுறீங்க? தமிழில் சூப்பரா எழுதும் நீங்க நேரம் கிடைக்கும்போது தமிழிலும் ,ஆங்கிலத்திலும் எழுதுங்க.
ஆனா, இப்போ நான் ஒரு முக்கியமான முடிவை உங்ககிட்ட சொல்ல வேண்டியிருக்கு. இந்தக் கதையோட அடுத்த பகுதிய, அதாவது Part 42-க்கு மேல, இப்போதைக்கு நான் தற்காலிகமா நிறுத்திக்கலாம்னு இருக்கேன்.
ஏன் இந்த முடிவு?என்ன நடக்கப் போகுது?
- பார்வையாளர்கள் குறைவு: நான் இவ்வளவு தூரம் தமிழ்ல, ரொம்ப எமோஷனலா, நீங்க விரும்புற மாதிரி எழுதினாலும், இந்தக் கதைக்குக் கிடைக்கிற வரவேற்பும், கமெண்ட்ஸ்-ம் (Comments) ரொம்பக் கம்மியா இருக்கு.
- ஆர்வமின்மை: author ku, அவங்க எழுதுறதை நிறைய பேர் படிக்கிறாங்க, ரசிக்கிறாங்கன்னு தெரிஞ்சாதான் அடுத்த கட்டத்துக்குப் போக ஒரு உத்வேகம் கிடைக்கும். ஆனா, இங்கே அந்த ஆர்வம் குறைவா இருக்கிறதுனால, இதுல மட்டும் நேரத்தை வீணடிக்க விரும்பல.
இப்போதைக்கு, இதே கதையை ஆங்கிலப் பகுதியில (English Section) தொடர்ந்து எழுதலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். ஆங்கிலப் பகுதியில, இந்தக் கதையோட முதல் சீசன் (Season 1) ஏற்கனவே முடிஞ்சிருச்சு. உங்களுக்கு விருப்பம் இருந்தா, நீங்க அங்கே சீசன் 2-வை தொடர்ந்து பார்க்கலாம்.
தமிழ் வாசகர்களுக்கு ஒரு வார்த்தை:
உண்மையிலேயே, இந்தக் கதை எழுதுறது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. உங்களுக்காக இயல்பா, நம்ம பேசுற பாணியில, பவித்ராவோட உணர்வுகளைக் கொண்டு வர்றதுல ஒரு பெரிய சந்தோஷம் இருந்தது.
இப்போதைக்கு நிறுத்தினாலும், எதிர்காலத்துல கண்டிப்பா திரும்பவும் தமிழ்ல கதை எழுதுவேன். இப்போதைக்கு, இந்தக் கதை இங்கே முடிஞ்சதுக்கு மன்னிக்கவும்.
உங்க ஆதரவுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி!
Xosspy தமிழ் தளத்தில் தமிழில் எழுதும் சுதந்திரம் வேறு எந்த மொழியில் எழுதும்போது இருக்குதா நண்பா?
பவித்ராவின் இதயத்தின் மொழி தமிழில் எழுதும்போது இயற்கையாக இருக்கிறது நண்பா ...தொடர்ந்து எழுதுங்கள் இடையில் விட்டுவிட்டு செல்லவேண்டாம்.
ஒரு வாரத்திற்கு 2 Episode எழுதுங்க ...அந்தரங்கத்தை எல்லா இடத்திலும் எல்லோரிடமும் பகிர முடியாதே இந்த மாதிர் காமகதை தளத்தில்தான் பகிர முடிகிறது இதுவும் ஒருவகை Meditation தான்.
இங்கு 100 பேருக்கு பிடித்தது போல் எழுத முடிந்தாலும் அந்த கதையை படித்தாலும் கருத்துக்களை பகிரும் பொறுமை,நேரம் கிடைப்பதில்லை கருத்துக்கள் அதிகம் வரவில்லை என்பதற்காக இடைநிறுத்தாதீங்க.
வாசகர்கள் எங்களுக்கு ஒரு எழுத்தாளர் பிடித்த கதையை தொடர்ந்து எழுதுகிறார் என்பதே பெரிய மகிழ்ச்சிதான்.
எல்லோருக்கும் கதை,கட்டுறை,கவிதை எழுதும் திறமை இருப்பதில்லையே இருந்தாலும் பொதுவெளியில் எழுதி தொடர முடிவதில்லை Xossipy தளத்தில் 8 வருடங்களுக்கு எத்தனை எழுத்தாளர்கள் வந்து கதை எழுத தொடங்கி பாதியிலே நிற்கிறார்கள் கற்பனை இல்லாமல் சிலபேர் Comments வரலனு பலபேர் இடைநிறுத்தி சென்று விட்டார்கள் அந்த வரிசையில் நீங்களும் செல்ல வேண்டாம்.
திருமதி நிஷா கதை முடிந்து 1 1/2 ஆண்டுகள் கடந்தாலும் சீனு- நிஷா வின் உரையாடல்களை படிக்க இப்பொழுதும் ஆர்வமாக இருக்கும் அதுபோல பல கதைகள் மனதில் கதை & எழுத்தாளர் மனதில் பதிந்து இருக்க உங்க கதையும் அமையட்டுமே .
தொடர்ந்து தமிழிலும் எழுதுங்க நண்பா உங்க அவள் இதயத்தின் மொழி தமிழ் Version கற்பனைக்கு தடை போகாதீங்க.
அப்புறம் உங்க விருப்பம் நண்பா கட்டாயம் இல்லை.....


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)