02-12-2025, 11:48 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் பவி மற்றும் பிரகாஷ் உரையாடல் எந்தவொரு இடத்திலும் இயல்பு மாறாமல் அப்படியே எதார்த்தமாக சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது.
நீங்கள் கதை தொடர்ந்து எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கண்டிப்பாக நீங்கள் வந்து கதையின் ஒவ்வொரு நாளும் உங்கள் வேலை இடைவெளியில் கதை தமிழ் எழுதி அதை பதிவு செய்வதற்கு நீங்கள் எடுக்கும் சிரமத்தை நன்றாக அறிகிறேன். தயவுசெய்து வாசகர் ஆகிய என் வேண்டுகோள் மட்டுமே நீங்கள் தொடர்ந்து கதை எழுதி முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)