01-12-2025, 10:40 AM
(30-11-2025, 11:23 PM)Solosingam Wrote: மீண்டும் எழுதினாலும் ஆதரவு கிடைக்குமா என்று இப்போது தெரியவில்லை. அதனால் தான் ஒரு சின்ன ப்ரேக் விடுகிறேன்.
காசு கொடுத்து தியெட்டரில் பார்க்கும் படம் போரடித்தாலும், என்ட் கார்டு போடும் போடும் வரை பொறுமையாக படம் பார்க்கிறார்கள். ஆனால் அதே பொறுமை கதைகளை வாசிப்பதில் இருப்பதில்லை என நினைக்கிறேன்.
மீண்டும் சந்திப்போம். நன்றி.
------------------------
உங்கள் மனதிற்கு பிடித்த மாதிரி எழுதுங்கள்.
விமர்சங்கல் பற்றி கவலை பட வேண்டாம்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)