30-11-2025, 11:23 PM
(29-11-2025, 10:50 AM)Dumeelkumar Wrote: What happened, suddenly the story is on hold
(29-11-2025, 06:25 PM)intrested Wrote: நல்ல எழுத்தாளர்களிடம் யாரோ ஒரு நபர் விமர்சனம் வந்தால் மட்டும் கதை எழுதுங்க னு பிரைவேட் msg ல போய் சொல்றதா கேள்வி பட்டேன்..
நல்ல எழுத்தாளர் உங்கள் சூழ்நிலை காரணம் நிறுத்தி வைத்தால் பரவாயில்லை.. இவர்கள் பேச்சை கேட்டு நிறுத்தாதீர்கள்
(30-11-2025, 12:16 PM)Gajakidost Wrote: Xcellent please continue and complete.
மீண்டும் எழுதினாலும் ஆதரவு கிடைக்குமா என்று இப்போது தெரியவில்லை. அதனால் தான் ஒரு சின்ன ப்ரேக் விடுகிறேன்.
காசு கொடுத்து தியெட்டரில் பார்க்கும் படம் போரடித்தாலும், என்ட் கார்டு போடும் போடும் வரை பொறுமையாக படம் பார்க்கிறார்கள். ஆனால் அதே பொறுமை கதைகளை வாசிப்பதில் இருப்பதில்லை என நினைக்கிறேன்.
மீண்டும் சந்திப்போம். நன்றி.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)