30-11-2025, 08:19 PM
நண்பா உங்கள் கதை ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு பதிவு படிக்கும் போது த்ரில்லர், ரொமாண்டிக், சஸ்பென்ஸ், அனைத்து கலந்து கதையின் ஹீரோ வினு செய்யும் செயல்கள் படிக்கும் போது அடுத்த பதிவு எப்போது வரும் என்று படிப்பதற்கு ஆவலுடன் எதிர்பார்த்து இந்த தளத்திற்கு வந்து பார்த்து செல்வேன்.
இந்த பதிவில் வினு போடும் திட்டங்கள் விரிவாக சொல்லி கிஷோர் செய்யும் தந்திரத்தை அதனால் சகோ மற்றும் மீனு , நிர்மலா நடக்கும் செயல்கள் ஒவ்வொரு பதிவு படிக்கும் போது கதையின் ஹீரோ வினு என்னென்ன மாதிரி செயல்கள் செய்து அவர்களை காப்பாற்ற முயற்சி செய்வர் என்று ஒவ்வொரு பதிவு எதிர்பார்த்து இருந்ததை கடைசி பதிவு சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)