30-11-2025, 07:58 PM
அந்த போட்டோவில் விஜிம்மா இருக்க கூடாதா என்ற அற்ப ஆசையில் நான் அந்த போட்டோவை பார்த்தேன்
ஆனால் அந்த போட்டோவில் இருந்த உருவத்துக்கும் விஜிம்மாவுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை
அதனால் தான் அதிர்ந்தேன்
(தோழர்கள் vkdon மற்றும் omprakash_71 இருவருக்கும் நன்றி - ஆனால் கதையின் எதார்த்திற்காக வேறு ஒரு பெண் அந்த புகைப்படத்தில் இருக்க வேண்டிய ஒரு கட்டாயம் - இருவரும் மன்னிக்கவும்)
அம்மாவிடம் போட்டோவை திருப்பி கொடுத்தேன்
என்னடா புடிச்சி இருக்கா ?
அம்மா நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன்
அடச்சீ அவ்ளோ தானா ? அதை முன்னமே சொல்லி தொலைக்க வேண்டியது தானே ? யார்டா அந்த பொண்ணு என்று அம்மா என்னிடம் ரொம்ப ஆர்வமாக கேட்டாள்
என் லவ் பற்றி சொன்னால் ஆத்திரப்படுவாள் ஆர்ப்பாட்டம் பண்ணுவாள் என்று எதிர் பார்த்தேன்
ஆனால் அம்மா அதை ரொம்ப எதிர் பார்த்து காத்திருந்தவள் போல ரொம்ப ஸ்போட்டிவாக எடுத்து கொண்டாள்
சரி அவ போட்டோ இருக்கா காட்டு
இல்லம்மா அவங்க போட்டோ இல்ல
என்னது அவங்களா ?
என்ன விட வயசு கொஞ்சம் அதிகம்மா
அம்மா முகம் மாறியது
என்னடா சொல்ற ?
விதவைம்மா
அம்மா முகம் இன்னும் மாறியது
ஒரு குழந்தை இருக்கு
அம்மா முகம் மாறி கொண்டே போனது
டேய் டேய் போதும் போதும் நிறுத்து
அம்மா முகத்தில் இப்போது கோவம் தெரிந்தது
லவ் பண்ண உனக்கு வேற பொண்ணே கிடைக்கலியாடா கருமம் கருமம் என்று தலையில் அடித்து கொண்டு கிட்சன் பக்கம் போய் விட்டாள்
அம்மா அம்மா என்று கூப்பிட்டு கொண்டே நானும் கிட்சன் பக்கம் ஒடினேன்
அவளுக்கு என் மூஞ்சை பார்க்கவே பிடிக்கவில்லை
முகத்தை திருப்பி கொண்டாள்
பாத்திரங்களை எல்லாம் டமால் டுமீல் என்று போட்டு உருட்டினாள்
அம்மா அவங்க கிராமத்து பொண்ணு
நான் கிராமம் என்று குறிப்பிடவும் சற்றென்று என்னை திரும்பி பார்த்தாள்
கிராமத்து பொண்ணா ?
ம்ம் ஆமாம்மா ?
சரி அந்த கிராமத்தோட பேரு என்ன ?
கூமாப்பட்டி
அதை கேட்டதும் அம்மா அதிர்ச்சி அடைந்தாள்
தோழர்களே ! அம்மா ஏன் அதிர்ந்தாள் ? கெஸ் பண்ணுங்க பிளீஸ்
தொடரும் 27

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)