EPISODE 1
நான் கலைச்செல்வி. சிலபேர் என்ன கலைன்னு கூப்பிடுவாங்க. சிலபேர் என்ன செல்வின்னு கூப்பிடுவாங்க. சிலபேர் என்ன கலைச்செல்வின்னு முழுப்பேர் சொல்லி கூப்பிடுவாங்க. இன்னும் வேற வேற ஆளுங்க வேற வேற பேர் சொல்லி கூப்பிடுவாங்க. அது எல்லாம் என்னென்ன பேர் யார் யார் அப்டி கூப்பிடுவாங்கன்னு கதை போற போக்குல தெரிஞ்சுக்கோங்க.
பாக்குறதுக்கு அனிகா சுரேந்திரன் மாதிரி இருப்பேன். ஆனா அவளை விட கொஞ்சம் உயரம் அதிகம். கலர் கம்மி. ஆனா அவளை போலவே குழந்தை முகம். அதனாலேயே என்ன நெறைய பேருக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு ரொம்ப இளகின மனசுன்னு என் கூட பழகுன எல்லாருமே சொல்லுவாங்க.
அந்த இளகின மனச பயன்படுத்தி எல்லாரும் என்ன யூஸ் பண்ணிட்டு அப்புறம் அவங்க அவங்க பாதைல போயிடுவாங்க. சிலபேர் ரொம்ப நல்லவிதமா நடந்துப்பாங்க. சிலபேர் அவங்க தேவை முடிஞ்சதும் அப்டியே எஸ்கேப் ஆயிடுவாங்க. எனக்கு அவங்க மேல எந்த கோவமும் இருக்காது. அவங்க சூழ்நிலை அப்டின்னு புரிஞ்சுகிட்டு விட்டுடுவேன்.
எல்லாமே எப்போவோ ஆரம்பிச்சுருந்தாலும் இந்த கதைய சொல்றதுக்கான காரணம் என் வாழ்க்கை தொடங்குன ரெண்டாவது அத்தியாயத்துல தான். அதனால அந்த ரெண்டாவது அத்தியாயம் ஆரம்பிச்ச நாள்ல இருந்து நடந்தத சொல்றேன். உங்க எல்லாருக்கும் என் கதை பிடிக்கும்னு நம்புறேன்.
அந்த நாளுக்கு முந்தின நாள் வரைக்கும் இல்ல இல்ல அன்னைக்கு சாயந்திரம் வரைக்கும் என்னோட வாழ்க்கை வேற மாதிரி இருந்துச்சு. ஆனா அது எல்லாத்தையும் ஏற கட்டிட்டு அந்த நாள்ல இருந்து ஆரம்பிக்க போற என்னோட வாழ்க்கை புது மாதிரியா இருக்கணும்னு ஒரு முடிவோட கைல பால் சொம்போட யோசிச்சுட்டு கதவு கிட்ட நின்னு யோசிச்சுட்டு இருந்தேன்.
ஆமாம் எனக்கு அப்போ முதல் இரவு. காலைல தான் எனக்கு கல்யாணம் ஆயிருந்துச்சு. என் புருஷன் பேர் சதீஸ்வரன். நல்லா படிச்சவர். பாக்குறதுக்கு அழகாவும் இருப்பார். கை நிறைய சம்பாதிக்கிறார். எனக்கும் ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. ஆனா நல்லவரா கெட்டவரான்னு எதுவும் அப்போ தெரியல. ஏன்னா ஓரளவுக்குத்தான் பேசி பழகி இருந்தோம் கல்யாணம் நடக்குற வரை.
நான் பேசி பழக ரெடியா தான் இருந்தேன். ஆனா அவரு ரொம்ப பிஸியான ஆளு. அதனால என் கூட போன்ல கடலை போடுற அளவுக்கு நேரம் இருக்காது. இருந்தாலும் நான் கொஞ்சமா பேசின விதத்துலயே அவருக்கு என் மேல ஒரு ஈர்ப்பு வந்துடுச்சு. கல்யாணத்துக்கு அப்புறம் மிச்சத்தை பேசிக்கலாம்னு சொல்லிட்டாரு. எனக்கும் அவரோட எல்லை மீறாத டீசென்ஸி ரொம்ப பிடிச்சு இருந்துச்சு.
என்னோட கடந்த காலத்தை மொத்தமா மறந்துட்டு இவர் கூட ரொம்ப நிம்மதியான வாழ்க்கை வாழணும்னு மனசு நெறைய கனவோட அடி எடுத்து வெச்சேன். அந்த ராத்திரில இருந்தே என்னோட வாழ்க்கையோட ரெண்டாவது அத்தியாயம் ஆரம்பிக்க போறது எனக்கு தெரியாது. எப்போ என்ன நடக்கும்னு யாருக்கு தான் தெரியும்?
கதவை தட்டினேன். அது அப்டியே தெறந்துச்சு. தோழிகள் அம்மா எல்லாரும் சொல்லி கொடுத்த மாதிரி தலையை குனிஞ்சுட்டே கொஞ்சம் பவ்யமா உள்ள போனேன். நான் போனதும் பெட்ல உக்காந்து இருந்த என் புருஷன் எழுந்து நின்னார். பால் சொம்பை புருஷன் கைல கொடுத்திட்டு அவர் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குனேன். என் தோள்பட்டைய பிடிச்சு எழுப்பி என்ன நிக்க வெச்சார் என் புருஷன்.
"என்ன இது பழைய பஞ்சாங்கம் மாதிரி. இதெல்லாம் வேண்டாம். நாம இன்னைல இருந்து நல்ல நண்பர்களா எந்த ஒளிவு மறைவும் இல்லாம பரஸ்பர மரியாதையோட இருக்கணும். அது போதும்.
இந்த மாதிரி கணவனுக்கு மனைவி அடங்கி நடக்குறது, மைனா படத்துல வர்ற இன்ஸ்பெக்டர் பொண்டாட்டி மாதிரி கணவனை அடக்குற மனைவின்னு இருக்கிறது எனக்கு உடன்பாடு இல்ல. புரிஞ்சுதா? என்ன நீ பேர் சொல்லி டா போட்டு பேசுறது தான் எனக்கு விருப்பம். பிரெண்ட்ஸ்னா அப்படித்தானே பேசிப்பாங்க. டேய் சதீஸ்னு நீ கூப்பிடுறது தான் எனக்கு சந்தோஷம்.
எங்கம்மா அப்பாவோ அல்லது உங்கம்மா அப்பாவோ திட்ட மாட்டாங்க. நான் சொல்லிடுவேன் புரிஞ்சுதா? அதே மாதிரி நான் உன்ன எப்படி கூப்பிட்டா உனக்கு பிடிக்குமோ சொல்லு நான் அப்டியே கூப்பிடுறேன். என்ன செல்லம் சரிதானே?"
கால்ல விழுந்தவள எழுப்பி நிக்க வெச்சு முகத்தை பாத்துட்டே என் புருஷன் பேச பேச தலையை தொங்க போட்டு இருந்த நான் அவரை கொஞ்சம் கொஞ்சமா நிமிந்து பாத்தேன். அவர் ஒவ்வொண்ணா சொல்ல சொல்ல எனக்கு சிறுத்தை படத்துல கார்த்திய பிரமிச்சு பாக்குற தமன்னா மாதிரி இருந்துச்சு.
அவர் என் மனசுல ரொம்ப உயர்ந்த இடத்துக்கு அந்த நிமிஷமே போயிட்டார். ரொம்ப சரியான ஒரு ஆம்பளைய தான் கல்யாணம் பண்ணிருக்கோம்னு மனசு முழுக்க சந்தோசமா இருந்துச்சு. எந்த காரணம் கொண்டும் என்னோட பழைய வாழ்க்கை இவருக்கு தெரிய கூடாது. கடைசி வரைக்கும் மனுஷன் சந்தோசமா மட்டுமே இருக்கணும். என்னால எந்த பிரச்னையும் இவருக்கு வரக்கூடாதுன்னு மனசுல நினைச்சுக்கிட்டேன்.
"என்னங்க! இந்த காலத்துல இப்டி ஒரு ஆம்பள சொல்லுவானான்னு எனக்கு தெரியல. ஆனா நீங்க சொல்றது எல்லாமே ஒவ்வொரு பொண்ணோட கனவு. நீங்க சொல்றபடியே சுதந்திரமா நடந்துக்கிறேங்க. ஆனா மரியாதை இல்லாம பேசுறது மட்டும் என்னால முடியாது. இவ்ளோ ஓப்பனா இருக்கிற புருஷன் கிட்ட மரியாதை இல்லாம பேசுறதுக்கு எனக்கு மனசு ஒத்துக்கல. அதுக்கு மட்டும் நீங்க சம்மதிக்கணும்! ப்ளீஸ்!"
"அடி மண்டு! பேர் சொல்லி கூப்பிடுறதோ வாடா போடான்னு சொல்றதோ மரியாதை இல்லாம பேசுறதா அர்த்தமா? இப்போத்தானே சொன்னேன், நல்ல நண்பர்களா இருக்கணும்னு! நீ அப்டித்தான் கூப்பிடணும்னு நான் உன்ன கட்டாயப்படுத்தல. ஆனா அப்டி கூப்பிட்டா உன் புருஷன் சந்தோஷப்படுவேன். நீ மாமா என்னங்க ன்னுலாம் கூப்டுறத விட இதுதான் எனக்கு சந்தோஷம் கொடுக்கும். அதுக்கப்புறம் உன் இஷ்டம்!"
"அச்சோ! இப்போதான் நெனச்சேன் உங்களுக்கு எப்பவுமே சந்தோசத்தை மட்டுமே கொடுக்கணும்னு! நீங்க சொல்றபடியே கூப்பிடுறேங்க!"
என் புருஷன் நான் சொன்னதை கேட்டு சிரிச்சுட்டு சொன்னாரு.
"சரி இன்னைக்கு விட்டுடுறேன். நாளைல இருந்து இந்த வாங்க போங்க லாம் வந்துச்சுன்னா பாத்துக்கோ!"
"சரி சதீஸ்! நாளைல இருந்து வாடா போடான்னே சொல்றேன் போதுமா?"
"தட்ஸ் பெட்டர்!"
அப்புறம் பால் ஆளுக்கு பாதி பாதி மாத்தி மாத்தி குடிச்சுட்டு பெட்ல உக்காந்தோம். இந்த மாதிரி நேரத்துல பொண்ணுங்களுக்கு நெஞ்செல்லாம் படபடப்பா இருக்கும், அதுக்கெல்லாம் பயப்படாம புருஷன் மனசு கோணாம நடந்துக்கணும்னு அம்மாவும் தோழிகளும் சொல்லி இருந்தாங்க.
ஆனா எனக்கு அந்த மாதிரி எந்த உணர்வும் இல்ல. ஒரு பிரென்ட் பக்கத்துல உக்காந்து இருக்கிற மாதிரி தான் இருந்துச்சு. பதட்டம் எல்லாம் இல்ல. ஆனா புருஷன் மனசு கோணாம நடந்துக்கணும்னு மட்டும் மனசுல இருந்துச்சு. ரெண்டு பேரும் எதுவும் பேசாம இருந்தோம் கொஞ்ச நேரம்.
என்ன பேசுறதுனு யோசனைல அவரும், அவரே பேச ஆரம்பிக்கட்டும்னு நானும் அமைதியா இருந்தோம். கொஞ்ச நேரம் கழிச்சு அவரே பேச ஆரம்பிச்சாரு.
"நான் உன்ன எப்படி கூப்பிடட்டும்?"
"எப்படி வேணாலும் கூப்பிடுங்க உங்க இஷ்டம்?"
"எல்லாரும் எப்படி கூப்பிடுவாங்க?"
"ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி கூப்பிடுவாங்க!"
"அதுல உனக்கு ரொம்ப பிடிச்ச பேர் எதுன்னு சொல்லு. அதாவது உன்ன எப்படி கூப்பிட்டா உனக்கு ரொம்ப பிடிக்கும்னு சொல்லு. அப்டியே கூப்பிடுறேன்."
அவர் இந்த கேள்விய கேட்டதும் தான் அம்மாவும் தோழிகளும் சொன்ன அந்த பயம் பதட்டம் வந்துச்சு எனக்கு. உண்மையான பதிலை தான் என்ன கேள்வி கேட்டாலும் சொல்லணும்னு நெனச்சேன். ஆனா அவர் கேட்ட இந்த கேள்விக்கு உண்மையான பதிலை நான் சொன்னா விடியுறதுக்குள்ள விவாகரத்து நடந்துடும்.
எனக்கு பிடிச்ச என்னோட பேர் மூணு இருக்கு. ஆனா அந்த மூணுக்கு அடுத்தது எனக்கு ரொம்ப பிடிச்ச என்னோட நாலாவது பேர் இருக்கு. அத வெச்சு சமாளிப்போம்னு முடிவு பண்ணேன். நல்லா பாத்துக்கோங்க. நான் பொய் சொல்லல. உண்மைய மறைக்கிறேன் அவ்ளோதான்.
"மகேஷ்னு கூப்பிட்டா ரொம்ப பிடிக்கும் எனக்கு!"
"மகேஷா? என்ன இது சம்மந்தமே இல்லாம சொல்ற? உன் பேர் கலைச்செல்வி தானே? இதுல மகேஷ் எங்க இருந்து வந்துச்சு? அதும் ஆம்பளை பையன் பேர் மாதிரி வேற இருக்கே?"
"இல்ல சதீஸ். என்னை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பேர் சொல்லி கூப்பிடுவாங்க, அவங்க மனசுக்கு தோணுற மாதிரி! ஆனா எனக்கு இந்த பேர் ரொம்ப ஸ்பெஷல்."
"அப்டி என்ன ஸ்பெஷல் இந்த பேர்ல?"
"நான் பொறந்ததும் எங்கப்பா அவரோட அம்மா பேர் மகேஷ்வரின்னு எனக்கு பேர் வெச்சுட்டாராம். ஆனா அதுக்கப்புறம் ஜாதகம் பாத்து க வரிசைல பேர் வெச்சா தான் பொண்ணுக்கு நல்லா படிப்பு வரும்னு எவனோ ஒரு முட்டாள் ஜோசியன் சொன்னது கேட்டு எங்கம்மா தான் லூசு மாதிரி எங்கப்பா கூட சண்டை போட்டு கலைச்செல்வின்னு பேர் வெச்சுட்டாங்க.
ஆனா எங்கப்பா இன்னைக்கு வரைக்கும் என்ன மகேஷ்னு தான் கூப்பிடுவார். அவர் மட்டும்தான் அப்டி கூப்பிடுவார். அதனாலேயே அந்த பேர் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். நீங்களும் அப்டியே என்ன கூப்பிடணும்னு நான் விரும்புறேன்!"
நான் சொல்லி முடிக்கிறப்போ என் புருஷன் ஒரு மாதிரி அமைதி ஆயிட்டார்.
"என்னங்க அமைதி ஆயிட்டிங்க? நான் சொன்னது எதுவும் பிடிக்கலையா?"
"ஐயோ தங்கம்! நீ சொன்னது எப்படி பிடிக்காம போகும்! கல்யாணத்துக்கு அப்புறம் எப்பவுமே பசங்க தங்களோட அம்மாவ விட்டு கொடுக்காம அம்மா தான் எல்லாம்னு சொல்லி பொண்டாட்டிய கடுப்பேத்துவானுங்க. நான் எந்த காரணம் கொண்டும் அப்டி இருந்துட கூடாதுன்னு முடிவு பண்ணி வெச்சுருக்கேன். அதே மாதிரி தான் பொண்ணுங்களும் அப்பா அப்பானு உசுர விட்டு புருஷன வெறுப்பேத்துவாங்க.
என்ன கல்யாணம் பண்ணி முழுசா ஒருநாள் கூட ஆகல. அதுக்குள்ள உங்க அப்பாக்கு அடுத்த இடத்துல என்ன வெச்சு பேசுற பாத்தியா? உன்ன கல்யாணம் பண்ணிக்க நான் ரொம்ப குடுத்து வெச்சுருக்கணும். இப்போ சொல்றேன் கேட்டுக்கோ. எப்படி உங்கப்பா உன் மனசு கோணாம நடந்துப்பாரோ அதே மாதிரி நானும் உன்ன உள்ளங்கைல வெச்சு தாங்குவேன்"
"என்னங்க இவ்ளோ எமோஷனல் ஆகுறீங்க? எங்கப்பாக்கு அடுத்த இடம் இனிமே உங்களுக்குதான்!"
அவர் கன்னத்தை கைல தாங்கிட்டு நான் சொன்னதும் என் கண்ணையே பாத்துட்டு இருந்தவர் அப்டியே என்னை அணைச்சு இழுத்து பெட்ல சாய்ச்சு முத்தம் குடுக்க ஆரம்பிச்சுட்டாரு. ரெண்டு பேருக்கு உள்ளேயும் காதல் காமமா பெருகி பரபரன்னு எங்க துணி எல்லாம் ஒவ்வொண்ணா பறந்து ரூம்ல அங்க இங்கன்னு சிதறிடுச்சு ரெண்டே நிமிஷத்துல.
அடுத்த ரெண்டாவது நிமிஷத்துல என் புருஷன் பெருமூச்சு விட்டுட்டே ஒரு மாதிரி உறுமிட்டே எனக்குள்ள அவரோட உயிரை ஊத்திட்டு அசந்து படுத்தார். எனக்கு ரொம்ப ஏமாற்றமா இருந்துச்சு. அவ்ளோதானா?
நான் எதுமே பேசாம எழுந்து பாத்ரூம் போயி கழுவிட்டு வந்து இன்னர்ஸ் போட இஷ்டம் இல்லாம வெறும் பாவாடை ஜாக்கெட் போட்டுட்டு சேலைய ஒண்ணுக்கு ரெண்டா சுத்திட்டு படுத்தேன். அவர் வேட்டிய மட்டும் இடுப்புல சுத்திட்டு என் பக்கத்துல படுத்து இருந்தாரு.
எவ்ளோ முயற்சி பண்ணியும் என்னால என்னோட பழைய வாழ்க்கைய நினைக்காம இருக்க முடியல. மனசு ஒரு மாதிரி பாரமா இருந்தாலும் ஒரு பழைய படத்துல கௌண்டமணி அடிக்கடி சொல்ற மாதிரி நான் எங்க எப்படி இருக்க வேண்டியவன்னு தான் மனசுல ஓடிட்டே இருந்துச்சு. எல்லாம் நேரம்னு நெனைச்சு படுத்தேன். டென்ஷன்ல தூக்கமே வரல.
ரூம் விட்டு வெளிய வந்து பால்கனில போயி நின்னேன். அப்டியே வானத்தையும் அமைதியா தூங்குற நகரத்தையும் பாத்துட்டு நின்னேன். அப்போ பின்னாடி யாரோ வந்து நின்ன மாதிரி இருக்குன்னு திரும்பி பாத்தேன். என் கொழுந்தன் நின்னுட்டு இருந்தான் பனியன் லுங்கியோட.
அவன் என் கொழுந்தன் மட்டும் இல்ல. என்னோட ஸ்கூல் கிளாஸ்மேட். ஆறாவதுல இருந்து பன்னெண்டாவது வரைக்கும் ஒண்ணா தான் படிச்சோம். அதுக்கப்புறம் நான் வேற காலேஜ் அவன் வேற காலேஜ் போனதுனால டச் விட்டு போயிடுச்சு. பொண்ணு பாக்க வர்ற அன்னைக்கு இவனை பாத்ததும் சந்தோசமா இருந்துச்சு. அப்புறம் விசாரிச்சப்போ மாப்பிள்ளையோட தம்பின்னு தெரிஞ்சதும் ரொம்ப சந்தோசமா ஆயிடுச்சு. நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதுக்கு இவனும் ஒரு முக்கியமான காரணம்.
விட்டு போன நட்பு தொடரும் அப்டின்றது ஒரு காரணம். புதுசா போற வீட்ல ஏற்கனவே தெரிஞ்ச ஒரு ஆள் இருக்கிறது இன்னும் நல்லதுன்னு யோசிச்சதும் ஒரு காரணம். அதும் இவனுக்கு என்ன பத்தி எல்லாமே ரொம்ப நல்லா தெரியும் வேற.
இந்த முதல் இரவு நடக்குறது எங்க வீடு. ஒரு பெரிய வீடு. காலைல தான் என் புருஷன் வீட்டுக்கு போக போறோம். நொந்து போயி இருந்தப்போ இவன் வந்தது மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. வேற யாரும் வராதது இன்னும் நிம்மதியா இருந்துச்சு.
பெருசுங்க யாருனா வந்துருந்தா என்ன ஏதுன்னு கேள்வி கேட்டு மேற்கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கிருப்பாங்க. பால்கனில ஒரு ஸ்க்ரீன் இருக்கும். அத தாண்டி தான் பால்கனிக்கு போகணும். நான் நின்னுட்டு இருந்த இடத்துக்கு வந்து சுத்தி யாரும் இல்லன்னு கவனிச்சுட்டு எனக்கு ரொம்ப பிடிச்ச என்னோட ஒரு பேர் சொல்லி கூப்பிட்டான். அப்புறம் அவன் கூட மனசு விட்டு பேசிட்டு காலைல நாலு மணிக்கு தான் திரும்ப ரூமுக்கு போனேன்.
அதுக்கப்புறம் நல்லா அடிச்சு போட்ட மாதிரி தூங்கினேன். நிம்மதியான தூக்கம். அப்புறம் விடிஞ்சதும் கண்ண முழிச்சு பாத்தேன். பக்கத்துல என் புருஷன் குழந்தை மாதிரி தூங்கிட்டு இருந்தார். அவரை பாக்க பாவமா இருந்துச்சு எனக்கு இருந்த ஏமாற்றத்தையும் மீறி. நான் எழுந்து வெளிய போனேன். என் நெத்தில குங்குமம் அழிஞ்சு இருந்துச்சு. தலை முடி கலைஞ்சு இருந்துச்சு. புடவை கசங்கி இருந்துச்சு. நான் எழுந்து வெளிய வந்ததும் எங்க ரூம் வாசல் பக்கத்துலயே காத்துகிட்டு இருந்த என் மாமியார் என்ன பாத்ததும் சந்தோஷத்துல பூரிச்சு போயிட்டாங்க.
என்ன கட்டி பிடிச்சு என் தங்கம் என் செல்லம்னு கொஞ்சி என் நெத்தில முத்தம் குடுத்தாங்க. அவங்களோட சந்தோஷத்துக்கு காரணம் என்னன்னு எனக்கு புரியாம இல்ல. அவங்க மகனோட திறமைய நெனைச்சு உற்சாகத்தோட இருந்தாங்க. அது உண்மைதான். ஆனா அவங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல.
"என் வம்சத்தை காப்பாத்த வந்த குலவிளக்குடி தங்கம் நீ! அத்தை உனக்காக சூடுதண்ணி போட்டு வெச்சுருக்கேன். போயி குளிச்சுட்டு வா! சமையலும் முடிச்சுட்டேன்!"
"உங்களுக்கு ஏன் அத்தை சிரமம்! அதும் இங்க எதுக்கு நீங்க வேலை செய்யுறீங்க? எங்கம்மா செய்ய மாட்டாங்களா?"
"இதுல என்ன கண்ணு இருக்கு? எல்லாம் இனி நம்ம வீடு தானே?"
"சரிங்கத்தை! எங்கம்மா எங்க?"
"சமையல்கட்டுல இருக்காங்க!"
சரி குளிச்சுட்டு போயி அம்மாவ பாக்கலாம்னு பாத்ரூம் போனேன். சமையல்கட்டு தாண்டி தான் போகணும். எங்கம்மா அங்க என்ன நிறுத்தி அத்தை சந்தோசப்பட்ட மாதிரியே பூரிச்சு போனாங்க. ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.
இந்த பூமர் ஆன்ட்டிங்க தொல்லை வேற தாங்க முடியலன்னு குளிக்க போயிட்டேன்.
நான் குளிச்சுட்டு வர்றதுக்குள்ள என் புருஷனும் எங்கப்பாவோட ரூம்ல குளிச்சுட்டு வந்து வேட்டி சட்டை மாத்திட்டு தலை சீவிட்டு இருந்தாரு.
- TO BE CONTINUED

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)