29-11-2025, 11:30 PM
அட என்ன ஒரு ஆச்சரியம்
கடந்த 3 நாட்களாய் வேலை செய்யாத பைக் இப்போது சாவி போட்டு திருகியதுமே டுர்ர்ர்ர் என்ற சத்தத்துடன் ஆட்டோ ஸ்டார்ட் ஆனது
(தோழர் vkdon க்கு நன்றி ! ஆனால் கதையோட மெய்ன் ட்விஸ்ட் ட்டே இனிமேல் தான் ஆரம்பம் ஆக போகிறது)
நான் பைக்கில் கூமாப்பட்டி கிராமத்தை விட்டு வெளியே வந்தேன்
சுமார் 2 மணி நேர பயணம்
நினைவெல்லாம் விஜிம்மா நினைப்பாகவே இருந்தது
நேராக வீட்டுக்கு போனதும் சந்திரம்மாவிடம் தயக்கமின்றி தைரியமாக விஷயத்தை சொல்ல வேண்டும்
எப்படியாவது நான் விஜிம்மாவை காதலிக்கும் விஷயத்தை கூறி அம்மாவிடம் திருமணத்திற்கு சம்மதம் வாங்க வேண்டும்
அம்மா மறுத்தாலும் அடம் பிடித்தாவது விஜிம்மாவை கை பிடிக்க வேண்டும்
ச்சே விஜிம்மா போட்டோ கூட இல்லையே
அம்மாவிடம் காட்டி சம்மதம் வாங்கலாம்
போட்டோ இல்லனா என்ன !
அம்மாவை கூமாப்பட்டி கிராமத்துக்கு கூட்டி கொண்டு வந்து விஜிம்மாவை பெண் பார்த்து பரிசம் போட வேண்டியது தான்
இப்படியெல்லாம் நினைத்து கொண்டே நான் என் வீடு சென்று அடைந்தேன்
வாசலில் வண்டியை நிறுத்திய போது வீட்டுக்குள் இருந்து கல்யாண ப்ரோக்கர் வெளியே வந்தார்
சந்திரம்மா வாசல் வரை வந்து அவரை வழி அனுப்பி வைத்து கொண்டு இருந்தாள்
தோ மாப்ள தம்பியே வந்துட்டாப்ல என்று சொல்லி சிரித்து கொண்டே தரகர் விடை பெற்று சென்றார்
எனக்கு ஒன்றும் புரியவில்லை
என்னம்மா இது ? அவர் என்னை மாப்பிள்ளை என்று சொல்லிட்டு போறார்
டேய் முதல்ல நீ உள்ள வா எல்லாம் நல்ல விஷயம் தான் என்று சொல்லி அம்மா சந்தோஷமாக கை பிடித்து என்னை உள்ளே அழைத்து சென்றாள்
கிச்சன் சென்று கை பிடி சக்கரை எடுத்துட்டு வந்து என் வாயை திறக்க சொல்லி உள்ளே போட்டு தின்ன சொன்னாள்
என்னம்மா இதெல்லாம் என்று புரியாமல் கேட்டேன்
என் வாயில் கன்னத்தில் ஒட்டி இருந்த சக்கரையை தன்னுடைய புடவை முந்தானை வைத்து துடைத்து விட்டாள்
விஜிம்மாவுக்கும் இதே போன்ற அக்கறையும் பாசமும் இருந்ததை நினைத்து கொண்டேன்
டேய் உனக்கு நான் ஒரு பொண்ணு பார்த்து இருக்கேன்
அவளை தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும் இந்த போட்டோ பாரு என்று நீட்டினாள்
ஐயோ விஜிம்மா விஷயத்தை அம்மாவிடம் சொல்வதற்குள் இப்படி அவசரப்பட்டு அம்மா எனக்கு பெண் பார்த்துவிட்டாளே என்று அதிர்ந்தேன்
அம்மா எனக்கு இந்த பெண் வேண்டாம் என்று தயக்கத்துடன் சொன்னேன்
அதென்ன போட்டோ பார்க்காமலேயே சொல்ற
முதல்ல போட்டோ பாரு அப்புறம் புடிக்குது புடிக்கலன்னு சொல்லு என்று கட்டளையிட்டாள் அம்மா
அம்மாவின் வற்புறுத்தலுக்காக போட்டோவை பார்த்தேன்
அப்படியே அதிர்ந்து போனேன்
நான் ஏன் அதிர்ந்தேன் கெஸ் பண்ணுங்க தோழர்களே பிளீஸ்
தொடரும் 26

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)