29-11-2025, 11:03 AM
கதை நல்லா இருக்கு, முடிவு தெரிந்தது அது எப்படி நடந்தது என்பதை அடுத்த பதிவு இன்னும் சுவாரசியமா இருக்கும்னு நினைக்கிறேன். இருந்தும் ஏதேனும் ட்விஸ்ட் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் கந்தர்வர்கள் எப்படி இருந்தார்கள், இவர்களை என்ன செய்தார்கள் என்பதை அறிந்து கொள்ள ஆவல்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)