28-11-2025, 06:14 PM
(28-11-2025, 06:06 PM)mandothari Wrote: ... ... ...
அந்த கடைக்காரருக்கு நன்றி சொல்லிவிட்டு பைக்கை தள்ளி கொண்டு தான் செல்லவேண்டும் என்று எண்ணி அதில் சாவி போட்டு திருகினேன்
அட என்ன ஒரு ஆச்சரியம்
அந்த ஆச்சரியத்தை கெஸ் பண்ணுங்க தோழர்களே பிளீஸ் !
மனதை தொடும் நல்ல காட்சி !
அமைதியாக கண்ணில் நீர் மல்க பின்னாலேயே வந்து நிற்கிறாள் விஜி !


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)