27-11-2025, 06:31 PM
அந்த வார்த்தை... "உன்னை மாரியே தான்டா"ங்குற அந்த ஒரு வார்த்தை... அதுல ஆயிரம் அர்த்தம் இருந்தது. அந்தக் குழந்தை யாருதுன்னு அவங்க ரெண்டு பேருக்கும் சொல்லாமலே புரிஞ்சது.
மகேஷ் அதைக் கேட்டுப் பூரிச்சுப் போனான். அவன் குனிஞ்சு, அவளோட வயித்துல, அவளோட தொப்புள் குழிக்கு மேல, ஒரு ஆழமான முத்தம் கொடுத்தான். அவனோட உதட்டுச் சூடு, அவளோட வயிற்றுத் தோல் வழியா உள்ள இறங்கி, அந்தக் குழந்தையைத் தொடுற மாரி இருந்தது.
அப்புறம் அவன் மெதுவா நிமிர்ந்தான். அவளை இறுக்கிக் கட்டிப்பிடிக்கணும்னு ஆசைப்பட்டு, தன்னோட கைகளை அவளோட முதுகுப் பக்கம் கொண்டு போய் வளைச்சான்.
ஆனா... அவங்களால முழுசா ஒட்ட முடியல.
அவளோட அந்த ஏழரை மாச வயிறு, ஒரு பெரிய பந்து மாரி, அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வந்து, மகேஷோட வயித்துல 'பொத்'துனு இடிச்சு, ஒரு தடுப்பா நின்னுச்சு. அவனோட தட்டையான வயிறு, அவளோட உருண்டையான வயிறு மேல அழுந்திச்சு.
அந்த இடைவெளி... அது ஒரு அழகான தடையா இருந்தது. அவங்க உடம்பு ஒட்ட முடியலனாலும், அவங்க மனசு ஒட்டி இருந்தது.
துர்கா தன்னோட ரெண்டு கைகளையும் மகேஷோட கழுத்துல மாட்டி, அவனோட தலைமுடியைக் கோதி விட்டா. அவளோட பெரிய மார்பகங்கள், அந்த இடைவெளியையும் மீறி, மகேஷோட நெஞ்சுல படாத பாடுபட்டு உரசிச்சு.
மகேஷ் அந்த இடைவெளியைப் பத்திக் கவலைப்படாம, எக்கி நின்னு, அவளோட முகத்தை நெருங்கினான். துர்காவும் குனிஞ்சு அவனுக்கு வசதி பண்ணிக் கொடுத்தா.
அவனோட உதடுகள் அவளோட அந்தச் சிவந்த, சதைப்பிடிப்பான உதடுகளைக் கவ்விப் பிடிச்சது. ஒரு மென்மையான, ஆனா ஆழமான முத்தம். அதுல வெறி இல்ல... ஒரு நிறைவு இருந்தது. அவளோட ஈரம் சொட்டுற கூந்தல் வாசனை, அவளோட உடம்புல இருந்து வந்த அந்தப் பால் வாசனை... எல்லாம் மகேஷுக்கு ஒரு போதையைத் தந்தது.
கொஞ்ச நேரம் அந்த முத்தத்துல கரைஞ்சுட்டு, துர்கா மெதுவாப் பின்வாங்கினா.
"ம்ம்... போதும்டா... லிப்ஸ்டிக் கலைஞ்சிரும்... அப்புறம் மறுபடியும் போடணும்..."னு துர்கா முத்தத்தை உடைச்சுட்டு, அவனோட மூக்கைத் தட்டிச் சிரிச்சா. அவளோட உதட்டுல அவனோட எச்சில் ஈரம் பளபளன்னு தெரிஞ்சது.
"கலைஞ்சா என்ன... நான் தானே இருக்கேன்... என் கையாலயே போட்டு விடுறேன்,"னு மகேஷ் அவளோட இடுப்பு மடிப்பைப் பிடிச்சு ஒரு கிள்ளு கிள்ளினான்.
"ஆஆ... வலிக்குதுடா... சரி... சரி... விடு... நேரம் ஆச்சு... அப்புறம் அந்த காயத்ரி வேற போன் போட்டுத் திட்டப் போறா. அவ வேற அங்க தனியாச் சமாளிச்சுட்டு இருப்பா. சீக்கிரம் கிளம்பு,"னு துர்கா அவனைச் செல்லமா விலக்கினா.
"பையன் எங்க?" மகேஷ் கேட்டான்.
"ரூம்ல இருப்பான். அப்பா போன்ல கேம் விளையாடிட்டு இருப்பான். போய் அவனைக் கூட்டிட்டுப் போ... நான் புடவை கட்டிட்டு வர்றேன்,"னு கண்ணடிச்சா.
மகேஷ் போறதுக்கு முன்னாடி, அவளோட அந்தத் திறந்த வயித்துல இன்னொரு தடவை வருடி, "பார்த்து வா..."னு அக்கறையாச் சொல்லிட்டு, மனசில்லாம ரூமை விட்டு வெளிய போனான்.
அவன் நேரா குட்டிப் பையன் ரூமுக்குப் போனான். அங்க பையன் பெட்ல உருண்டுக்கிட்டு கேம் விளையாடிட்டு இருந்தான். மகேஷ் அவனைத் தூக்கி, "வாடா செல்லம்... சாக்லேட் வாங்கப் போலாம்... அம்மா ரெடி ஆகிட்டா,"னு சொல்லிக்கிட்டே, அவனைத் தூக்கிட்டு, ஒரு தகப்பன் ஸ்தானத்துல கம்பீரமா வெளிய வந்தான்.
அரை மணி நேரத்துல துர்கா ரெடி ஆகி வெளிய வந்தா.
அவளைப் பார்த்ததும் கிருஷ்ணன், மகேஷ் ரெண்டு பேருக்குமே கண்ணு கூசுச்சு.
ஒரு பச்சை நிறப் பட்டுப் புடவை. அதுல தங்க ஜரிகை வேலைப்பாடு. அந்தப் புடவை அவளோட அந்த நிறைமாத உடம்புக்கு அவ்ளோ அழகாப் பொருந்திருந்தது. அவளோட வயிறு அந்தப் பட்டுப் புடவைக்குள்ள ஒரு மேடு மாரி அழகாத் தெரிஞ்சது. தலை நிறைய மல்லிகைப் பூ, நெத்தியில குங்குமம், கழுத்துல தாலி, காதுல ஜிமிக்கி... சும்மா மகாலட்சுமி மாரி, தங்கம் மாரி ஜொலிச்சா.
வாசல்ல ஒரு ஏசி டாக்ஸி காத்துட்டு இருந்தது. மகேஷ் முன்னாடி சீட்ல உக்காந்துக்க, பின்னாடி மகேஷோட அம்மா, துர்கா, குட்டிப் பையன், கிருஷ்ணன் நாலு பேரும் உக்காந்தாங்க. கார் கிளம்புச்சு.
அந்த அரை மணி நேரப் பயணம் முழுக்க, மகேஷ் கண்ணாடியில துர்காவையே பார்த்துக்கிட்டு வந்தான். துர்காவும் அடிக்கடி அவனைக் கண்ணாடியில பார்த்துச் சிரிச்சா. கிருஷ்ணன் இதையெல்லாம் பார்த்துக்கிட்டு, ஒரு மனநிறைவோட, பையனை மடியில வச்சுக்கிட்டு வேடிக்கை பார்த்துட்டு வந்தான்.
கார் ஒரு பெரிய, புதுசாக் கட்டப்பட்ட கடை முன்னாடி வந்து நின்னுச்சு.
அந்தக் கடை வாசல்ல வாழை மரம் கட்டி, தோரணம் கட்டி, விளக்குகள் போட்டு அமர்க்களமா இருந்தது. போர்டுல "G3 Bridal Studio"னு பெருசா எழுதியிருந்தது.
மகேஷ் இறங்கி, குட்டிப் பையனைத் தூக்கிக்கிட்டான். மகேஷோட அம்மா, துர்கா, கிருஷ்ணன் எல்லாரும் இறங்கினாங்க.
கடை வாசல்ல காயத்ரி நின்னுக்கிட்டு இருந்தா. அவளும் ஒரு பட்டுப் புடவை கட்டிக்கிட்டு, ஒரு ஓனர் மிதப்புல, ஆனா பவ்வியமா வரவேற்றுக்கிட்டு இருந்தா. அவளோட அழகு இன்னும் கூடியிருந்தது. அவளோட கழுத்துல ஒரு மெலிசான செயின் இருந்தது. அவளோட முகம் சந்தோஷத்துல ஜொலிச்சது.
துர்காவைப் பார்த்ததும் காயத்ரி ஓடி வந்தா. "வாங்க அக்கா... வாடி என் செல்லம்..."னு துர்காவோட கையைப் பிடிச்சுக்கிட்டா. "எவ்ளோ அழகா இருக்கீங்க அக்கா... வயிறு நல்லாத் தெரியுதே... பாப்பாவா தம்பியா?"னு கேட்டுக்கிட்டே அவ வயித்தைத் தடவினா.
காயத்ரியோட அப்பா, அம்மா எல்லாரும் வந்து இவங்களை வரவேற்றாங்க. அந்தக் கூட்டமே ஒரு திருவிழா மாரி இருந்தது.
அப்போ... தூரத்துல இருந்து ஒரு காஸ்ட்லி கார் வந்து நின்னுச்சு.
எல்லாரும் திரும்பிப் பார்த்தாங்க.
கார்ல இருந்து முரளி இறங்கினான்.
அவன் கூட அவனோட பொண்டாட்டி, ரெண்டு குழந்தைங்க... அப்புறம்... அந்த வீடியோல பார்த்த அவனோட அந்தப் பணக்கார மாமியார், அப்புறம் அவனோட கறாரான மாமனார்... எல்லாரும் இறங்கினாங்க.
முரளி... அவன் வெளிய பார்க்க டிப்டாப்பா, கோட் சூட் போட்டுக்கிட்டு, ஒரு பெரிய பிசினஸ் மேன் மாரி வந்தான். ஆனா அவன் கண்ணுல... ஒரு பயம், ஒரு அடக்கம், ஒரு தோல்வி தெரிஞ்சது.
காயத்ரி அவங்க எல்லாரையும் பார்த்துச் சிரிச்சான். "வாங்க சார்... வாங்க மேடம்... வாங்கய்யா..."னு எல்லாரையும் வரவேற்றா. அவளோட அப்பா அம்மாவுக்கும் முரளியை அறிமுகப்படுத்தி வச்சா. "இவர் தான்ப்பா என்னோட பழைய பாஸ்... இந்தத் தொழில் தொடங்க இவரு தான் எனக்கு முழு சப்போர்ட் பண்ணாரு,"னு சொன்னா.
முரளிக்கு நெஞ்சு வலிக்குற மாரி இருந்தது. அவன் சப்போர்ட் பண்ணல... காயத்ரி அவனைப் பிழிஞ்சு, 'கோல்டன் டக்' மாரி, மாசம் மாசம் பணம் கறந்து, அவளோட பழைய சேவிங்ஸ் ஓட சேத்து இந்தக் கடையைக் கட்டியிருக்கா. அந்த வீடியோ... முரளி தன்னோட மாமியாரை ஓத்த அந்த வீடியோ... அது தான் காயத்ரியோட முதலீடு. அது மட்டும் வெளிய வந்தா, அவன் மாமனார் அவனைச் சுட்டுக் கொன்னுருவாருனு பயந்து, அவன் காயத்ரிக்கும், துர்காவுக்கும் ஒரு ஏடிஎம் மெஷின் மாரி ஆயிட்டான்.
அவனை போட்டு கொடுக்குறதுனால எந்த லாபம் இல்லை, அதுவே அவனை மிரட்டி பணிய வச்சா... எங்க போட்டு குடுத்துருவங்களோனு பயந்து இவங்க சொல்றது எல்லாம் வாழ்கை முழுசா செஞ்சிட்டு இருப்பான். அத்தான் அவனை போட்டு குடுக்காம வச்சி இருக்காங்க.
முரளி கூட்டத்துக்குள்ள வந்தான். அவன் கண்ணு நேரா துர்காவைத் தேடுச்சு.
அங்க... துர்கா... கிருஷ்ணன் பக்கத்துல, மகேஷ் பக்கத்துல, வயிறைத் தள்ளிக்கிட்டு, ஒரு மகாராணி மாரி நின்னுக்கிட்டு இருந்தா. அவளோட கழுத்துல இருந்த தாலி, முரளிக்கு நேத்து நடந்த மாரி ஞாபகப்படுத்துச்சு.
முரளி துர்காவைப் பார்த்தான். துர்கா அவனைப் பார்த்தா.
அவளோட உதட்டுல ஒரு மெல்லிய, நக்கலான சிரிப்பு பூத்தது. அதுல கோவம் இல்ல... ஒரு கேலி இருந்தது. "என்ன சார்... சௌக்கியமா? மாமியார் கூட நல்லா இருக்கீங்களா?"னு கேட்காம கேக்குற மாரி ஒரு பார்வை.
முரளிக்கு வேர்த்து விறுவிறுத்துச்சு. அவன் அவசரமாத் தன்னோட பார்வையைத் திருப்பிக்கிட்டு, அவனோட பொண்டாட்டி பின்னாடி ஒளிஞ்சுக்கப் பார்த்தான்.
கிருஷ்ணன் முரளியைப் பார்த்தான். இப்போ கிருஷ்ணன் ஒரு சாதாரண ஆள் இல்ல. அவன் கண்ணுல ஒரு தைரியம் இருந்தது. அவன் முரளியைப் பார்த்து ஒரு வணக்கம் வச்சான். அதுல மரியாதை இல்ல, "இப்போ நீ என் கால் தூசி"னு சொல்ற ஒரு அலட்சியம் இருந்தது.
விழா ஆரம்பிச்சது. காயத்ரியோட அப்பா ரிப்பனை வெட்டினார். எல்லாரும் கை தட்டினாங்க.
கடைக்குள்ள எல்லாரும் போனாங்க. காயத்ரி எல்லாரையும் கவனிச்சுக்கிட்டு இருந்தா. முரளியோட குடும்பம் காயத்ரியைப் பாராட்டித் தள்ளுச்சு. "இவ்ளோ சின்ன வயசுல, தனியா நின்னு இவ்ளோ பெரிய கடையைத் திறந்திருக்கீங்களே... உழைப்பால உயர்ந்தவ..."னு அவனோட மாமனார் பாராட்டினார்.
முரளி ஓரத்துல நின்னு, பல்லக் கடிச்சுக்கிட்டு, "ஆமா... உழைப்பு தான்... என்னோட உழைப்பு..."னு மனசுக்குள்ள அழுதுக்கிட்டு, வெளிய சிரிச்சுக்கிட்டுத் தலையாட்டினான்.
ஒரு கட்டத்துல, எல்லாரும் ஸ்வீட் சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க.
மகேஷ் குட்டிப் பையனைத் தூக்கி வச்சுக்கிட்டு, யாரும் பாகத்தை அப்ப துர்காவுக்கு ஒரு லட்டு ஊட்டினான். துர்கா ஆசையாச் சாப்பிட்டா. கிருஷ்ணன் பக்கத்துல நின்னு சிரிச்சுக்கிட்டு இருந்தான். காயத்ரி அவங்க கிட்ட வந்து, "என்ன அக்கா... லட்டு போதுமா? அல்வா வேணுமா?"னு கேட்டா.
"லட்டு போதும் டி... ஏற்கனவே என் வாழ்க்கைல நெறைய அல்வா சாப்பிட்டேன்…"னு துர்கா சிரிச்சுக்கிட்டே முரளியை ஓரக்கண்ணால பார்த்தா.
அங்க முரளி... அவனோட மாமியார் பக்கத்துல நின்னுக்கிட்டு சாப்பிட்டுக்கிட்டு இருந்தான். அவனோட வாழ்க்கை இப்போ ஒரு நரகமா, ஆனா வெளிய சொர்க்கமாத் தெரிஞ்சது.
துர்கா தன்னோட வயித்தைத் தடவிக்கிட்டே, கிருஷ்ணனோட தோள்ல சாய்ஞ்சா. மகேஷ் அவங்க ரெண்டு பேரையும் பார்த்துச் சிரிச்சான்.
இந்த விசித்திரமான, ஆனா சந்தோஷமான குடும்பத்தைப் பார்த்து, காயத்ரி மனசுக்குள்ள, "ஜெயிச்சுட்டோம் அக்கா... நாம ஜெயிச்சுட்டோம்,"னு நெனச்சுக்கிட்டு, அடுத்த கஸ்டமரை வரவேற்கப் போனா.
துர்கா அவளோட புருஷன் கிருஷ்ணனை ஆசையாப் பார்த்தா. 'அவள் கணவன் செய்த தவறு'... ஆமா, அவன் அன்னைக்கு ஒரு தப்பு பண்ணான். ஆனா அந்தத் தப்பு தான் இன்னைக்கு அவளோட உடம்புல ஒளிஞ்சு கிடந்த அத்தனைக் காமத்தையும் தட்டியெழுப்பி, அவளை ஒரு முழுப் பொம்பளையா மாத்தியிருக்கு. அவன் மட்டும் அவளை அன்னைக்கு இன்னொருத்தன் கிட்ட தள்ளலைனா, அவளோட உடம்பு இப்டி ஒரு ராஜபோகத்தை அனுபவிச்சிருக்காது. கிருஷ்ணனும் அவளோட முகத்துல இருந்து இறங்கி, அந்தப் பட்டுப் புடவைக்குள்ள திமிறிக்கிட்டு, உருண்டு திரண்டு, 'கும்'முனு நிக்கிற அவளோட அந்த நிறைமாத வயித்து மேல தன்னோட பார்வையை வச்சான். அந்த வயிறு... அது வெறும் சதை இல்ல. அது அவங்க ஆடுன ஆட்டத்தோட பரிசு. அந்த 'கரு'... அது அவளோட காமத் தீயில வெந்து உருவான ஒரு பொக்கிஷம். உள்ளே துடிக்குற அந்த உயிர், அவளோட இடுப்புல பாரமா, ஆனா ஒரு சுகமான சுமையா ஏறி உக்காந்து, "நான் வந்துட்டேன்"னு சொல்லாம சொல்லுச்சு. அவன் செஞ்ச அந்த ஒரு தப்பு, இப்போ அவ வயித்துல ஒரு அழகான காவியமா, அவளோட அந்தரங்கத்துல விளைஞ்ச கனியா வளர்ந்து நிக்குது.
அந்தப் புதுக் கடை வெளிச்சத்துல... அவங்க எல்லார் முகத்துலயும் ஒரு பிரகாசம் தெரிஞ்சது. பழைய காயங்கள் எல்லாம் மறைஞ்சு, ஒரு புது அத்தியாயம் தொடங்கியிருந்தது.
**முற்றும்.**
ரொம்ப ரொம்ப நன்றி நண்பர்களே!
ஒரு வழியா நம்ம பயணம் நிறைவடைஞ்சிருச்சு. திரும்பிப் பார்க்கும்போது... அப்பப்பா... எவ்ளோ மாசம்! போன வருஷம் ஆரமிச்சா கதை இது. எப்படி கொண்டு போறதுன்னு தெரியாம, அங்க அங்க எழுதாம நிறுத்தி, ஒரு வழியா இப்போ முடிச்சி இருக்கேன். உங்களுக்கு இது புடிக்குமுன்னு நம்புறேன். என்னோட எழுத்து மேல நம்பிக்கை வச்சு, என் கூடவே பயணிச்சு, எவ்ளோ லேட் ஆனாலும் முகம் சுளிக்காம பொறுமையா காத்துட்டு இருந்து இந்தக் கதையைப் படிச்ச உங்க அத்தனை பேருக்கும் என் மனசுல இருந்து ஒரு பெரிய நன்றியைச் சொல்லிக்கிறேன்.
உண்மையைச் சொல்லணும்னா, உங்க சப்போர்ட் இல்லாம நான் இல்ல. பல சமயம் எழுத முடியாம, தனிப்பட்ட வேலைகள்ல மாட்டிக்கிட்டு நான் சோர்வா இருந்தப்போ... "ஜி... அடுத்து என்ன? எப்ப வருவீங்க?"னு நீங்க கேட்ட உரிமையான கேள்விகளும், நீங்க போட்ட ஒவ்வொரு கமெண்ட்டும் தான் எனக்கு பூஸ்ட் குடுத்து, "எழுந்து எழுதுடா"ன்னு உசுப்பி விட்டுச்சு. நீங்க கொடுத்த அந்த உற்சாகம் தான் இந்தக் கதையை இப்போ முடிக்க வச்சிருக்கு.
இந்தக் கதை உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். இப்போ, எனக்காக ஒரு சின்ன உதவி...
தயவுசெஞ்சு உங்க பொன்னான நேரத்துல ஒரே ஒரு நிமிஷத்தை எனக்காக ஒதுக்கி, இந்தக் கதை எப்படி இருந்துச்சு? உங்க மனசுல என்ன தோணுது? உங்களுக்குப் பிடிச்ச இடங்கள் எது? அப்படினு உங்க கருத்துக்களை மறக்காம கமெண்ட்ல சொல்லிட்டுப் போங்க. அது பாசிட்டிவ்வா இருந்தாலும் சரி, இல்ல வேற எதுவா இருந்தாலும் சரி... உங்க ஒவ்வொருத்தரோட வார்த்தையும் எனக்கு ஒரு அவார்டு வாங்குறதுக்குச் சமம்.
உங்க கமெண்ட்ஸைப் படிக்கத்தான் நான் ரொம்ப ஆவலா, காத்துக்கிட்டு இருக்கேன். ப்ளீஸ்... ஒரு வரி எழுதினாலும் பரவாயில்ல, மனசத் திறந்து சொல்லுங்க!
மீண்டும் இன்னொரு சுவாரஸ்யமான, சூடான கதையோட உங்களைச் சந்திக்கிறேன். அதுவரை...
மிக்க நன்றி! லவ் யூ ஆல்! ❤️

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)