27-11-2025, 08:48 AM
(26-11-2025, 06:28 PM)Solosingam Wrote: கருத்துக்கு நன்றி நண்பா.
என்ன செய்வது.. கிடைக்கும் நேரத்தில் எழுத வேண்டியுள்ளது. அது தான் இடைவெளி விட காரணம்.
நிறைய சொல்லி இருக்குறிர்கள். ஆனால் ஆதரவு குறைந்தற்கான காரணம் முழுசாய் தெரியவில்லை.
(கடைசி ஸ்டோரி போஸ்ட்டுக்கு இந்த முறை போதுமானளவு லைக் கூட போடலையே.. அந்தளவுக்கா கேவலமா எழுதியிருக்கேன்?!!)
இத்தளம் விசித்திரமானது இல்லை. தளத்தில் உள்ளவர்கள் விசித்திரமானவர்கள். சாதாரணமாய் எழுதினால் லைக்ஸ் கமெண்ட்ஸ் அள்ளி தருகிறார்கள். நல்ல தனமாய் எழுதினால் லைக்ஸ் கூட கிடைக்காது.
கொஞ்சம் இடைவேளை விட்டு (எப்போனு தெரியல) மீண்டும் தெளிந்த மனதுடன் தொடர்ந்தால் நன்றாய் இருக்கும் என இருக்கிறேன். மற்றபடி எந்த வருத்தமுமில்லை. மீண்டும் சந்திப்போம்.
நன்றி.
Ungaluku engal adharvu nichyam undu.. Ingu login seithum seiyamalum kadhai padikalam..
Comment seiya kandipaa login seiyannum..
So atha ellarum comment pandrathu illa..
Pls rani ya irankunga


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)